முதுகுளத்தூர் தொகுதி கருவேல மரங்களை அகற்றும் நிகழ்வு
இராமநாதபுரம் மேற்கு மாவட்டம்,
முதுகுளத்தூர் தொகுதி,
கமுதி ஒன்றியம்,
நாம் தமிழர் கட்சி,சுற்றுச்சூழல் பாசறை சார்பாக இன்று தொடர்ந்து மூன்றாவது நாளாக சின்ன மணக்குளம் முதல் மாமரம் கிராமம் வரையிலான சாலையில் உள்ள கருவேலமரங்களை அகற்றும் பணியை...
முதுகுளத்தூர் தொகுதி பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு
இராமநாதபுரம் மேற்கு மாவட்டம், முதுகுளத்தூர் தொகுதி, கமுதி ஒன்றியம்,
நாம் தமிழர் கட்சி, சுற்றுச்சூழல் பாசறை சார்பாக (மே 28) அன்று
சின்ன மணக்குளம் முதல் மாமரம் கிராமம் வரையிலான சாலையில் கருவேலமரங்களை அகற்றும் பணியை...
திருச்செந்தூர் தொகுதி நலிவுற்றோருக்கு உணவு வழங்கல்
திருச்செந்தூர் (30 மே) நாசரேத் #நாம்தமிழர்கட்சி சார்பில், நலிவுற்ற 42 பேருக்கு மதிய உணவாக காய்கறி பிரியாணி சாப்பாடு வழங்கப்பட்டது.
நாசரேத் நாம் தமிழர் கட்சி உறவுகளுக்கு வாழ்த்துகள்!
தொடர்புக்கு
7598322136
கடையநல்லூர் தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்
*கடையநல்லூர் தொகுதி கபசுர குடிநீர் விநியோகம்:*
_கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக காசிதர்மம் பகுதியில்_ 🇰🇬
கொரானா நோய் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்கும்,உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர்...
சிவகாசி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு
நாம் தமிழர் கட்சி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு மே 30, 2021 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி அளவில் சிவகாசி தொகுதியில் கீழ்க்கண்ட பகுதிகளில் நடைபெற்றது.
நிகழ்வு நடைபெற்ற இடங்கள் மற்றும் முன்னேற்பாடு
1. சுற்றுச்சூழல்...
ஆற்காடு தொகுதி பொதுமக்களுக்கு உணவு வழங்குதல்
ஆற்காடு சட்டமன்ற தொகுதி சார்பில், கொரோனா ஊரடங்கால் பதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு சுமார் 200 க்கும் மேற்பட்டோறுக்கு உணவு வழங்கப்பட்டது இதில்
இராணிபேட்டை மேற்கு மாவட்ட தலைவர் திரு. கதிரவன் அவர்களும் , ஆற்காடு தொகுதி...
ஏற்காடு சட்டமன்ற தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு
ஏற்காடு சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக வாழப்பாடி ஒன்றியம் சிங்கீபுரம் ஊராட்சியில் பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு மாலை 6,00 முதல் இரவு 8.00 மணி வரை...
குடியாத்தம் தொகுதி கபசுரக் குடிநீர் வழங்குதல்
27.05.2021 அன்று குடியாத்தம் சட்டமன்ற தொகுதி பேர்ணாம்பட்டு
நகராட்சி 18வது வார்டு வி கோட்டா ரோடு சிவராஜ் நகர் பகுதியில், கொரோனா நோய்த்தொற்று வராமல் தடுக்க மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
இவன்
தகவல் தொழில்நுட்ப பாசறை
இணை...
பூந்தமல்லி தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்
பூந்தமல்லி தொகுதி சென்னீர்குப்பம் குமரன் நகரில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
கடையநல்லூர் தொகுதி கபசுர குடிநீர் வழங்கல்
கடையநல்லூர் தொகுதி கபசுர குடிநீர் விநியோகம்:
_கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக_ 🇰🇬
கொரானா நோய் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்கும்,உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர் கடையநல்லூர் தொகுதிக்குட்பட்ட...