விருகம்பாக்கம் தொகுதி பசிப்பிணி போக்கும் களப்பணி.
விருகம்பாக்கம் தொகுதி பசிப்பணி போக்கும் தொடர் நிகழ்வின் எட்டாம்நாள் களப்பணி. தொகுதியின் சார்பில் ஆதரவற்ற 20 நபர்களுக்கு மதிய உணவு தண்ணீர் போத்தல் வழங்கப்பட்டது. களப்பணி செய்த உறவுகளை வாழ்த்துகிறோம்.
மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்
விருகம்பாக்கம் தொகுதி மதிய உணவு வழங்கல் களப்பணி
விருகம்பாக்கம் தொகுதி 127 வது வட்டத்தின் சார்பில் கோயம்பேடு பகுதியில்
ஆதரவற்ற 50 நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. களப்பணி செய்த வட்ட உறவுகளை வாழ்த்துவதில் மகிழுகிறோம்.
மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்
விருத்தாச்சலம் சட்டமன்ற தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி
விருத்தாச்சலம் சட்டமன்ற தொகுதியின் சார்பாக காட்டுமைலூர் கிராமத்தில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கப்பட்டது விருத்தாசலம் தொகுதி இணைச்செயலாளர் கங்காதரன் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர் கண்ணதாசன் மற்றும் பொதுமக்கள் கலந்து...
அண்ணாநகர் தொகுதி நிகழ்வு 17 கபசூர குடிநீர் வழங்குதல்
நிகழ்வு : 1️⃣7️⃣
கொரோனா 2ம் அலை பேரிடர்
கபசூர குடிநீர் வழங்குதல்
மக்கள்சேவையில்NTK
அண்ணாநகர் சட்டமன்ற தொகுதி
நாம்தமிழர்கட்சி
உறவுகளுக்கு 🙏
இன்று காலை 28/05/2021 வெள்ளிக்கிழமை 108வது வட்டத்தில் பொது மக்களுக்கு
*கபசூர குடிநீர்* வழங்கப்பட்டது,
வீரப்பாண்டி நகர் 1வது தெரு தொடங்கி...
அண்ணாநகர் தொகுதி நிகழ்வு 18 கபசூர குடிநீர் வழங்குதல்
நிகழ்வு : 1️⃣8️⃣
கொரோனா 2ம் அலை பேரிடர்
கபசூர குடிநீர் வழங்குதல்
மக்கள்சேவையில்NTK
அண்ணாநகர் சட்டமன்ற தொகுதி
நாம்தமிழர்கட்சி
உறவுகளுக்கு 🙏
இன்று காலை 29/05/2021 சனிக்கிழமை 108வது வட்டத்தில் பொது மக்களுக்கு
*கபசூர குடிநீர்* வழங்கப்பட்டது,
ஆசாத் நகர் முழுவதும் கொடுக்கப்பட்டது.
1000பேருக்குமேல் பயணடைந்தனர்,
களப்பணியாற்றிய...
விருகம்பாக்கம் தொகுதி பசிப்பிணி போக்கும் நிகழ்வு.
விருகம்பாக்கம் தொகுதி, பசிப்பிணி போக்குகிற தொடர் நிகழ்வுகளின் ஆறாம் நாள் களப்பணி. ஆதரவற்ற 20 நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது
களப்பணி செய்த உறவுகளை வாழ்த்துவதில் மகிழ்வெய்துகிறது...
விருகம்பாக்கம் தொகுதி
நாம்தமிழர்கட்சி.
மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்.
பாளையங்கோட்டை தொகுதி கபசுரக்குடிநீர் வழங்குதல் நிகழ்வு
பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 03/06/2021வியாழக்கிழமையன்று காலை 7 மணி முதல் 9 மணி வரை தொகுதி பொறுப்பாளர்கள் வழிகாட்டிதலின்படி 105வது கிளை பொறுப்பாளர்கள் கார்த்திக் மற்றும் யுவராஜா மற்றும் நாம் தமிழர் தம்பிகள்...
திண்டுக்கல் தொகுதி செவிலியர்களுக்கு முகக்கவசம் வழங்கல்
நாம் தமிழர் கட்சி திண்டுக்கல் தொகுதியின் சார்பாக இன்று காலை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் உள்ள அனைத்து செவிலியர்களுக்கும் 45000 ரூபாய் மதிப்பிலான என்-95 முகக்கவசங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் திண்டுக்கல் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து...
பாளையங்கோட்டை தொகுதி கபசுரக்குடிநீர் வழங்குதல் நிகழ்வு
பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியில் மேலப்பாளையம் பகுதி 25/05/2021 செவ்வாய் அன்று 31வது வார்டில் பொதுமக்கள் மற்றும் அப்பகுதி C2காவல் நிலையத்தில் உள்ள காவலர்களுக்கும் தொகுதி பொறுப்பாளர்கள் வழிகாட்டிதலின்படி தொகுதி இணை செயலாளர் ராமகிருஷ்ணன்...
சேலம் தெற்கு தொகுதி கபசுர குடிநீர் வழங்கல்
03/06/2021 சேலம், தெற்கு தொகுதி, கொண்டலாம்பட்டி பகுதி மூன்று மற்றும் நான்கு சார்பாக 8வது நாளாக கருங்கல்பட்டி சந்தையில் 450க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது..
முன்னெடுப்பாளர்:
ஜனார்த்தனன்
சண்முகசுந்தரம்
களப்பணியாளர்கள்:
மோகன்ராஜ்
தினேஷ்
ரமணன்
பதிவு செய்தவர்:
சே.பிரகாஷ்(தெற்கு தொகுதி இணைச்செயலாளர்)
8144674175