திருநெல்வேலி தொகுதி பனைவிதை நடுதல்

திருநெல்வேலி தொகுதி,மானூர் வடக்கு ஒன்றியம்,மேலப்பிள்ளையார்குளம் கிராமத்தில் உள்ள பிள்ளையார் குளத்தில் 105 பனை விதைகள் நடப்பட்டது.கலந்து கொண்ட அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள். செய்தி தொடர்பாளர் 8428900803  

கம்பம் சட்டமன்ற தொகுதி ஆதரவற்றவர்களுக்கு உணவளித்தல்

கம்பம் நகரநாம் தமிழர் கட்சி சார்பில் 13.06.2021 அன்று கம்பத்தில் அரசு மருத்துவமனை மற்றும் காந்தி சிலை அருகில் ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. ப.கண்ணன் தொகுதி செய்தி தொடர்பாளர் அலைபேசி எண். 9677608288  

வாணியம்பாடி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்குதல்

வாணியம்பாடி தொகுதி திருப்பத்தூர் மாவட்டம் 15-06-2021 ஆலங்காயம் ஒன்றியம் தேவஸ்தானம் ஊராட்சி மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது. இவண்:- சிலம்பரசன் இராசேந்திரன் தொகுதி துணைத் தலைவர் கைபேசி-9884191580  

குன்னம் சட்டமன்ற தொகுதி குருதிக்கொடை நிகழ்வு

குன்னம் சட்டமன்ற தொகுதி, செந்துறை ஒன்றியம் சார்பாக குருதி கொடை (இரத்த தானம்)வழங்கல் நிகழ்வு மிக சிறப்பாக நடை பெற்றது நிகழ்வில் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் அண்ணன் அருள் அவர்கள் கலந்து கொண்டு தொடங்கி...

ஆற்காடு சட்டமன்ற தொகுதி மரக்கன்று நடும் பணி

ஆற்காடு சட்டமன்ற தொகுதி க்குட்பட்ட அல்லாளச்சேரி ஊராட்சி ஏரிக்கரையில் 20 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன நிகழ்வை ஒருங்கிணைத்த ஆற்காடு தெற்கு ஒன்றிய செயலாளர் பிரபாகரன் அவர்களுக்கு மற்றும் உடன் களப்பணி ஆற்றிய தம்பிகளுக்கும் ஆற்காடு...

ஆவடி சட்டமன்ற தொகுதி கொரோனா நிவாரண உதவி

10-06-2021 நாம் தமிழர் கட்சி, ஆவடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்டதிருநின்றவூர் பேரூராட்சியின் பெரிய காலனி பகுதியி்ல் வசிக்கும் முதியோர், ஆதரவற்றோர், விதவைகள் மற்றும் கூலி தொழிலாளிகள்உட்பட்ட இருநூறுக்கும் மேற்பட்டவர்களுக்கு, கொரோனா நிவாரண உதவி வழங்கப்பட்டது....

பெரம்பூர் தொகுதி – கபசுரக் குடிநீர் வழங்குதல்

பெரம்பூர் தொகுதி கிழக்கு பகுதி வியாசர்பாடி நகர் வாழ் மக்களிடம் 46வது வட்டம் அங்காடி சந்தைக்கு அருகில் வரும் திங்கட்கிழமை 14/06/ 2021 இன்று காலை 9:00 மணிக்கு கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு...

சோளிங்கர் சட்டமன்ற தொகுதி – கபசுர குடிநீர் வழங்குதல்

13-6-2021 இன்று சோளிங்கர் சட்டமன்ற தொகுதி காவேரிப்பாக்கம் போளிப்பாக்கம் ஊராட்சி மேட்டுத்தாங்கள் சிற்றூர் மற்றும் பழையபாலையம்-போளிப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் பகுதியில் கபசுர குடிநீர்  வழங்கப்பட்டது

பெரம்பூர் தொகுதி – கபசுரக் குடிநீர் வழங்குதல்

பெரம்பூர் தொகுதி சர்மா நகர் 36வது வட்டம் மார்க்கெட்டில் கேட் அருகில் வரும் ஞாயிற்றுக்கிழமை 13/06/2021 அன்று கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது

தட்டாஞ்சாவடி தொகுதி – பாவலரேறு பெருஞ்சித்திரனார் புகழ் வணக்க நிகழ்வு

புதுச்சேரி நாம் தமிழர் கட்சியின் தட்டாஞ்சாவடி தொகுதி சார்பாக தமிழறிஞர் பாவலரேறு. பெருஞ்சித்திரனார் அவர்களின்26 ஆம் ஆண்டு நினைவு நாளில் ஐயாவின் திரு உருவப் படத்திற்கு மலர்தூவி புகழ் வணக்கம்  செலுத்தினார்கள்