திருநெல்வேலி தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்
திருநெல்வேலி தொகுதி கட்டாரங்குளம் கிராமத்தில் நமது கட்சி சார்பாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது தொடர்ச்சியாக இன்று 40 வது நாளாக திருநெல்வேலி தொகுதியில் வழங்கப்பட்டு வருகிறது. செய்தி தொடர்பாளர் 8428900803.
திருநெல்வேலி தொகுதி பசுர குடிநீர் வழங்குதல்
திருநெல்வேலி தொகுதி கட்டாரங்குளம் கிராமத்தில் இன்று நமது கட்சி சார்பாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது தொடர்ச்சியாக இன்று 41 வது நாளாக திருநெல்வேலி தொகுதியில் வழங்கப்பட்டு வருகிறது. செய்தி தொடர்பாளர் 8428900803.
குடியாத்தம் சட்டமன்ற தொகுதி மரக்கன்றுகள் நடுதல்
13.06.2021 அன்று
குடியாத்தம் சட்டமன்ற தொகுதி,
பேர்ணாம்பட் நடுவன் ஒன்றியம்,
செண்டத்தூர் ஊராட்சியில்,
மரக்கன்றுகள் நடப்பட்டது
இவன்
குடியாத்தம் தொகுதி
தகவல் தொழில்நுட்ப பாசறை
துணை செயலாளர்
பிரியன்
8825533452
கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்பப் பாசறை கலந்தாய்வு
நாம் தமிழர் கட்சி தகவல் தொழில்நுட்ப பாசறை விரிவாக்கத்தை பொருட்டு,கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்காக கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியின் சார்பாக தகவல் தொழில்நுட்பப் பாசறை பொறுப்பாளர்கள் தலைமையில் (நேற்று)...
குடியாத்தம் சட்டமன்ற தொகுதி கபசுரக் குடிநீர் வழங்குதல்
13.06.2021 அன்று
குடியாத்தம் சட்டமன்ற தொகுதி ,
பேர்ணாம்பட் நடுவன் ஒன்றியம்,
செண்டத்தூர் ஊராட்சியில்,கொரோனா நோய்த்தொற்று வராமல் தடுக்க , மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
இவன்
குடியாத்தம் தொகுதி
தகவல் தொழில்நுட்ப பாசறை
துணை செயலாளர்
பிரியன்
8825533452
விருகம்பாக்கம் தொகுதி இனமான இயக்குனருக்கு வீரவணக்கம்.
விருகம்பாக்கம் தொகுதி, தொகுதியின் சார்பில் தமிழினப் போராளி ,இனமான இயக்குனர் அப்பா மணிவண்ணன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்வில் தொகுதி உறவுகள் கலந்து நிகழ்வு சிறப்பித்தனர்.
மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்.
முதலியார்பேட்டை தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்
முதலியார்பேட்டை தொகுதியின் சார்பாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி இளைஞர் பாசறை செயலாளர் திரு. வேலவன் முன்னெடுதார். தொகுதி தலைவர் மோகன் மற்றும் தொகுதி செயலாளர் செந்தமிழன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விளாத்திகுளம் வட்டாட்சியரிடம் மனு கொடுத்தல்
விளாத்திகுளம் பேரூராட்சி பகுதியில் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பொதுப்பணித்துறை கண்மாயில் அம்பாள் நகரில் இருந்து வரும் கழிவுநீர் கால்வாய் மூலம் நேரடியாக கண்மாயில் கலக்கிறது
இதனால் கண்மாய் நீர் முழுவதும் மாசுபாட்டு பச்சை...
சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி உணவு வழங்கும் நிகழ்வு
(12/06/2021) சனிக்கிழமை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் 120 வட்டத்தில் காலை 10 மணியளவில் கொரானா எனும் பெரும் தொற்றினால் வாடும் நம் இன சொந்தங்கள் 300 க்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
இதை...
விருகம்பாக்கம் தொகுதி மாதாந்திரக் கலந்தாய்வு.
விருகம்பாக்கம் தொகுதி
தொகுதியின் மாதாந்திரக் கலந்தாய்வுக்கூட்டம். இணையவழியில் நிகழ்த்தப்பட்டது. நிகழ்வில் தேர்தல் களப்பணி செய்த உறவுகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மறைந்த தொகுதி உறவுகளுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. வட்டங்களை கட்டமைப்பது, உறுப்பினர் சேர்க்கை முக்கியத்துவம்...