ஒட்டப்பிடாரம் தொகுதி கக்கன் ஐயாவுக்கு புகழ்வணக்கம்

ஒட்டப்பிடாரம் தொகுதியில் 18/06/2021 அன்று அப்பழுக்கற்ற அரசியலால் தமிழக மக்களின் மனதில் நீங்காத தியாகசீலர் அய்யா கக்கன் அவர்களுக்கு புகழ்வணக்கம் செழுத்தப்பட்டது புவனேந்திரன் செய்தி தொடர்பாளர் 9629372564  

ஒட்டப்பிடாரம் தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

ஒட்டப்பிடாரம் தொகுதி ஒட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றியம் தருவைக்குளம் ஊராட்சியில் பெரிய கோவில் தெருவில் 18/06/2021 அன்று கபசுர குடிநீர் வழங்கப்பட்டது புவனேந்திரன் செய்தி தொடர்பாளர் 9629372564  

சேலம் தெற்கு தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கல்

19/06/2021 சேலம் தெற்கு தொகுதி கொண்டலாம்பட்டி பகுதி இரண்டு, மூன்று மற்றும் நான்கு சார்பாக 23 வது நாளாக அன்னதானப்பட்டி மற்றும் 59 வது கோட்டம் மாரியம்மன் கோவில் அருகில் என இரு...

குளச்சல் தொகுதி மது விற்பனைக்கு எதிராக பதாகை ஏந்திய போராட்டம்

கொரோனா பெருந்தொற்று பல்லாயிரக்கணக்கான மக்களை காவு வாங்கிக்கொண்டிருக்கையில் மதுக்கடைகளை திறந்து கொரோனாவையும் பரப்பி வருமானமின்றி தவிக்கும் குடும்பங்களின் வருவாயை உறிஞ்சி குடும்பங்களை சீரழிக்கும் மதுபானக்கடைகளை அரசே திறப்பதை கண்டித்து குளச்சல் தொகுதி நாம்...

குளச்சல் தொகுதி அவதூறு பரப்பும் நபர் மீது வழக்கு தொடுக்க வேண்டி மனு கொடுத்தல்

#Club house செயலியில் நாம் தமிழர் 2.0 என்கிற பெயரில் போலி கணக்குகளை உருவாக்கி நாம் தமிழர் குளச்சல் தொகுதி நிர்வாகி போன்று அடையாளப்படுத்தி கட்சியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஆபாசமாக...

சிவகாசி தொகுதியில் மனு அளிக்கும் நிகழ்வு

மனு அளிக்கும் நிகழ்வு  ஜுன் 19, 2021 சனிக்கிழமை சிவகாசி தொகுதியில் கீழ்க்கண்ட பகுதியில் நடைபெற்றது. மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தி மனு அளிக்கும் நிகழ்வு பள்ளப்பட்டி ஊராட்சிமன்ற அலுவலகத்தில் சுற்றுச்சூழல்...

சிவகாசி தொகுதியில் கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு

கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு இன்று ஜுன் 19, 2021 சனிக்கிழமை சிவகாசி தொகுதியில் கீழ்க்கண்ட பகுதியில் நடைபெற்றது. கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு திருத்தங்கல் நகராட்சிக்குட்பட்ட சத்யா நகர் பகுதியில் உள்ள மக்களுக்கு மகளிர் பாசறை சார்பாக...

வாணியம்பாடி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்குதல்

வாணியம்பாடி தொகுதி திருப்பத்தூர் மாவட்டம் 20-06-2021 பத்தாபேட்டை பகுதி மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது. இவண்:- சிலம்பரசன் இராசேந்திரன் தொகுதி துணைத் தலைவர் கைபேசி-9884191580  

புதுச்சேரி -திருபுவனை தொகுதி – மின் ஒளி விளக்கு வழங்குதல் நிறைவேற்றுதல்

புதுச்சேரி திருபுவனை தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  சன்னியாசிக்குப்பம் ஆதித்தமிழர் வசிக்கும் பகுதியில் மக்கள் நீண்ட நாட்களாக மின்ஒளிவிளக்குகள் இல்லாமல் சிரமப்பட்டு வருகிறார்கள் இதனை அறிந்த அப்பகுதியில் வசிக்கும் திருபுவனை தொகுதி நாம்...

சேந்தமங்கலம் தொகுதி – புகார் மனு அளித்தல்

சேந்தமங்கலம் தொகுதி, எருமப்பட்டி நாம் தமிழர் கட்சி சார்பில் எருமப்பட்டி பகுதியில் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேடுகளை சரி செய்தல்,சாக்கடை வசதியை  ஏற்படுத்துதல், பழுதடைந்த தெருவிளக்குகளை சரி செய்ய கோருதல் தொடர்பாக எருமப்பட்டி பேரூராட்சி...