இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி அருகே பொதுக்கிணற்றின் பக்கவாட்டில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு சிறுவன் சுகனேசு உயிரிழக்க காரணமாக இருந்த...
இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி அருகே பொதுக்கிணற்றின் பக்கவாட்டில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு சிறுவன் சுகனேசு உயிரிழக்க காரணமாக இருந்த அதிகாரிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்! - சீமான் வலியுறுத்தல்
இராமநாதபுரம்...
திருச்சி மாநகர் – மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
23.06.2021.புதன் கிழமை
காலை 11:00 மணியளவில் திருச்சி நாம் தமிழர் கட்சி சார்பாக ஒத்தக்கடை அமெரிக்கன் மருத்துவமனை அருகில் அகில இந்திய வானொலி நிலையம் அருகில் பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை...
நாகர்கோவில் தொகுதி – பள்ளி வளாகம் தூய்மை படுத்துதல் பணி
நாகர்கோவில் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 21.06.2021 திங்கட்கிழமை, நாகர்கோவில் மாநகரம் வடக்கில் 12-வது வட்டத்திற்குட்பட்ட ஒழுகினசேரி, கலைவாணர் அரசு உயர்நிலை பள்ளி வளாகத்தில், தலைமையாசிரியர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஒட்டுபுரைத்தெரு நாம்...
நாகர்கோவில் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
நாகர்கோவில் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 20-06-2021 ஞாயிற்றுக்கிழமை, நாகர்கோவில் மாநகராட்சியின் 41-வது வட்டத்திற்குட்பட்ட பூவன்குடியிருப்பு கிளைக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
பெரம்பூர் தொகுதி – கபசுரக் குடிநீர் வழங்குதல்
பெரம்பூர் தொகுதி 35வது வட்டம் கண்ணபிரான் கோயில் தெரு எருக்கஞ்சேரி அருகில் வரும் ஞாயிற்றுக்கிழமை 20/06/ 2021 அன்று காலை 8:00 மணிக்கு
கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
சோளிங்கர் சட்டமன்ற தொகுதி – கபசுர குடிநீர் வழங்குதல்
சோளிங்கர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 20/06/21 அன்று காவேரிபாக்கம் வடக்கு ஒன்றியத்தில் உள்ள போலிபாக்கம்
ஊராட்சியில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
நாகர்கோவில் தொகுதி -குறுங்காடு அமைத்தல்
20.06.2021 ஞாயிற்றுக்கிழமை, ஐயா நம்மாழ்வார் அவர்களின் வழிகாட்டுதல்படி வருங்கால தலைமுறையினரின் செழுமையான வாழ்வு வேண்டி, குறுங்காடு அமைப்பதில் நாகர்கோவில் தொகுதி- சுற்றுச்சூழல் பாசறை சார்பாக "சின்னக் கலைவாணர் விவேக் குறுங்காடு" எனும் பெயரில் நாகர்கோவில்...
நாகர்கோவில் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
20-06-2021 ஞாயிற்றுக்கிழமை, நாகர்கோவில் மாநகராட்சியின் 38-வது வட்டத்திற்குட்பட்ட வடக்கு கோணம் கிளைக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இதில் அக்கிளைக்கான பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
காட்டுமன்னார்கோவில் தொகுதி- பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி
காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட குமராட்சி ஒன்றியம் மேல வன்னியூர் பெரிய வட்டம் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தால் வீடு தீப்பற்றி எரிந்து சிதிலமடைந்தது பாதிக்கப்பட்ட வீட்டுக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில் ...
நன்னிலம் சட்ட மன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
நன்னிலம் சட்ட மன்ற தொகுதி, வலங்கை ஒன்றியம், கண்டியூர் கிராமத்தில் புதிய உறவுகளை இணைத்து கிளை கட்டமைப்பு செய்து ஒன்றியச் செயலாளர் மு. கலையரசன் தலைமையில் கிளை பொறுப்பு மற்றும் கலந்தாய்வு கூட்டம்...









