கிணத்துக்கடவு தொகுதி பொதுமக்களுக்கு அரிசி வழங்கும் நிகழ்வு

கோவை கிணத்துக்கடவு தொகுதி, ஆறுமுக கவுண்டனூர் பகுதியில் 25 குடும்பங்களுக்கு, உதவி கோரிய மக்களுக்கு 4 கிலோ அரிசியானது , அப்பகுதி பொறுப்பாளர் திரு சிந்தா அவர்கள் தலைமையில் வழங்கப்பட்டது.... களபணியாளர்கள்: சண்முகம் விஸ்வா பூபதி மனோஜ் கதிர் விஸ்வா ராயண்ணாசூர்யா குமரேசன் ராம்.. அனைவருக்கும்...

வாணியம்பாடி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு

*கபசுரக் குடிநீர் வழங்கும் விழா* 22/06/2021 வாணியம்பாடி தொகுதிக்குட்பட்ட அலசந்தாபுரம் ஊராட்சியில் கபசுரக்குடிநீர் பொதுமக்களுக்கு நாம் தமிழர் கட்சி உறவுகள் வீடு வீடாக சென்று வழங்கி வருகின்றனர் முன்னெடுப்பு மற்றும் கலந்து கொண்டவர்கள் 1.புல்லூர் ராஜேஷ் குமார் 2.புல்லூர் சௌந்தர் 3.புல்லூர் இரவி குமார் 4.புல்லூர் அனுமுத்து 5.புல்லூர்...

வாணியம்பாடி தொகுதி உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு

22/06/2021 வாணியம்பாடி தொகுதி அலசந்தபுரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் தமிழர் கட்சி உறவுகளால் உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு சிறப்பாக நடந்தது கலந்து கொண்டவர்கள் புல்லூர் ராஜேஷ் (முன்னெடுப்பு) புல்லூர் சௌந்தர் புல்லூர் இரவி புல்லூர் மதன் புல்லூர் சிவகுமார் புல்லூர் அனு முத்து அலசந்தாபுரம் சதிஷ் குமார் இவன் இ. சுரேஷ்...

தேனி மாவட்டம் மதுக்கடை எதிர்ப்பு & எரிபொருள் விலை குறைக்க கோரி ஆர்பாட்டம்

கொரோனா நோய் தொற்று பாதிப்பு ஊரடங்கால் மக்கள் தங்கள் வாழ்வாதாரம் இன்றி தவித்து வரும் நிலையில் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரியும் பெட்ரோல் டீசல் உயர்வை கண்டித்தும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து 21.06.2021 தேனி பழைய...

சேலம் தெற்கு தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு

21/06/2021 சேலம் தெற்கு தொகுதி கொண்டலாம்பட்டி பகுதி ஒன்று சார்பாக இரண்டாவது நாளாக காலை மற்றும் மாலை இருவேளையும் 45வது கோட்டம் திருச்சி பிரதான சாலை குகை பகுதியிலும் மற்றும் கொண்டலாம்பட்டி பகுதி...

தூத்துக்குடி மாவட்டம் எரிபொருள் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பில் 06/07/2021 அன்று எரிபொருள் விலை ஏற்றத்தை கட்டுபடுத்த மற்றும் மதுபான கடையை முற்றிலுமாக முட வேண்டியும் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் இருக்கும் பசுமையான மரங்களை...

சிவகாசி தொகுதி கண்டன மாபெரும் ஆர்ப்பாட்டம் நிகழ்வு

கண்டன மாபெரும் ஆர்ப்பாட்டம் நிகழ்வு ஜூன் 22, 2021 செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் விருதுநகர் மண்டலம் சார்பாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. இந்நிகழ்வு கீழ்காணும் கண்டனங்களை முன் வைத்து...

திருச்செந்தூர் தொகுதி மதுக்கடை, எரிபொருள் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் மரம் வெட்டுதல், மதுக்கடை  திறப்பு, எரிபொருள் விலை உயர்வை கண்டித்து மாவட்ட அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் திருச்செந்தூர் தொகுதி சார்பாக தலைவர், செயலாளர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்! இவ்வார்ப்பாட்டம் அப்பகுதி...

கொளத்தூர் பகுதி இணையவழி கலந்தாய்வுக் கூட்டம்

நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொளத்தூர் பகுதி இணைவழி கலந்தாய்வு கூட்டம். இப்படிக்கு தொகுதி தலைவர் சுகுமார் தொகுதி செயலாளர் மணிவண்ணன்  

வாணியம்பாடி தொகுதி- கபசுரக்குடிநீர் வழங்குதல்

வாணியம்பாடி தொகுதி திருப்பத்தூர் மாவட்டம் 23-06-2021 நாட்றம்பள்ளி ஒன்றியம் திகுவாபாளையம் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது. இவண்:- சிலம்பரசன் இராசேந்திரன் 9884191580