குளச்சல் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
குளச்சல் தொகுதி 11/ 07/2021 அன்று முளகுமூடு பேரூராட்சி மற்றும் ஆளுர் பேரூராட்சிகளில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
ஒட்டப்பிடாரம் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்
ஒட்டப்பிடாரம் தொகுதி தலைமையகம் இராவணன் குடிலில் மாதாந்திர தொகுதி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கலந்தாய்வு கூட்டத்தில் கொரானா காலகட்டத்தில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த நமது தொகுதியின் களப்போராளிகள் _தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர்_ சகோதரர்...
கடையநல்லூர் தொகுதியில் பாட்டனார் அழகுமுத்துக்கோன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு
*ஒரே இரத்தம்! அதே வீரம்!*❤️
நான் கண்ணன் வழி வந்தவன் தலையை கொடுத்தேனும் தர்மத்தை காத்து நிற்பேன்.
வீரமிகு எங்கள் பாட்டனார் *அழகுமுத்துக்கோன்* அவர்களின் நினைவைப் போற்றுவோம் .
தன் தாய்நிலத்தை அடிமை படுத்தி ஆளத்துடித்த அந்நிய...
கடலூர் மாவட்டம் எரி எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
ஒருங்கிணைந்த கடலூர் மாவட்டம் சார்பாக எரி எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து,
நெய்வேலி சட்டமன்றத் தொகுதி ஆர்ச் கேட் எதிர்புறம் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு ஜெகதீச பாண்டியன் அவர்களின் தலைமையில்...
கீ.வ குப்பம் சட்டமன்ற தொகுதி மரம் கன்று நடும் நிகழ்வு
கீ.வ குப்பம் மேற்கு ஒன்றியம் பசுமாத்தூர் ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும் விழா சிறப்பாக நடைப்பெற்றது. இந்நிகழ்வை தலைமையேற்று நடத்தியவர் திரு.இராஜீவ்காந்தி(தொகுதி தலைவர்)
முன்னிலை வகித்தவர் பொறி.கோபிகிருஷ்ணா (தொகுதி செயலாளர்)
பொறுப்பேற்று ஒருங்கிணைத்தவர் பொறி.வெற்றிவேல் (தொகுதி துணைத்தலைவர்)
இந்நிகழ்வை...
ஏற்காடு சட்டமன்றத் தொகுதி இணையவழி கலந்தாய்வு கூட்டம்
ஏற்காடு சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக இணையவழி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தொகுதி செயலாளர் திரு. பூவரசன் அவர்கள்
மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர் அனைவரும் கலந்து...
சங்ககிரி தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்
சங்ககிரி தொகுதி, தாரமங்கலம் பேருந்து நிலையத்தில், வாகன எரி எண்ணெய்கள்(பெட்ரோல், டீசல்) மற்றும் சமையல் எரிகாற்று உருளை(கேஸ் சிலிண்டர்) விலையேற்றத்தை கண்டித்து "கண்டன ஆர்ப்பாட்டம்" நடைபெற்றது. மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் "ஜானகி...
பெரியகுளம் தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்
பெரியகுளம் தொகுதி மாத கணக்குமுடிப்பு மற்றும் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்த கலந்தாய்வு மாத கலந்தாய்வு கும்பகரை சாலை பிரிவு அருகில் அருகில் நடைபெற்றது. 05 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. உறவுகள் பொறுப்பாளர் கலந்து...
கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு
கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு
11.07.2021 ஞாயிற்றுக்கிழமை 04.00 மணிக்கு கட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது.
கடையநல்லூர் தொகுதி மத்திய மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
நாம் தமிழர் கட்சி - கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி , செங்கோட்டை ஒன்றியம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்!
எரிபொருள் (பெட்ரோல், டீசல்), சமையல் எரிவாயு விலையேற்றம் , மதுக்கடைகளை மூடக்கோரி மற்றும் தமிழ்நாட்டிலிருந்து கொங்குநாடு...