விருகம்பாக்கம் தொகுதி ஐயா அழகுமுத்துக்கோன் அவர்களுக்கு புகழ்வணக்கம்.

விருகம்பாக்கம் தொகுதி சார்பில் மாவீரர் ஐயா அழகுமுத்துக்கோன் அவர்களுக்கு புகழ்வணக்கம் செய்யப்பட்டது. நிகழ்வில் கலந்து புகழ்வணக்கம் செய்வித்த உறவுகளை வாழ்த்துகிறோம்.. மணிகண்டன் தொகுதிச்செயலாளர்  

திருவள்ளூர் தொகுதி எரிபொருள், எரிகாற்று மற்றும் கட்டுமானப் பாெருட்களின் விலையேற்றத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

நாள் : 10.07.2021 இடம் : திருவள்ளூர் மீரா திரையரங்கு அருகில் எரிபொருள், எரிவாயு மற்றும் கட்டுமானப் பாெருட்களின் விலையேற்றத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பங்கேற்க அனைத்து உறவுகளும் புரட்சி வாழ்த்துக்கள். பதிவு செய்தவர் :...

பரமக்குடி தொகுதி மாவீரன் அழகுமுத்துகோன் அவர்களின் 264 ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

எங்கள் முப்பாட்டனார் மாவீரன் அழகுமுத்துகோன் அவர்களின் 264 ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நாம் தமிழர் கட்சி பரமக்குடி சட்டமன்ற தொகுதியின் சார்பாக நிகழ்வில் கலந்துகொண்டோம். பதிவு செய்தவர்: க.மணிகண்டன் தொகுதி செயலாளர்,தகவல் தொழில்நுட்ப பாசறை பரமக்குடி தொகுதி பேச: 8489046372  

சாத்தூர் தொகுதி ஒன்றிய பொறுப்பாளர் நியமனம்

சாத்தூர் தொகுதி மேற்கு ஒன்றியத்தில் ஒன்றிய பொறுப்பாளர்கள் நியமன கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. சி. சங்கர் செய்தி தொடர்பாளர் +91 73391 70488  

கம்பம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

தேனி மேற்கு மாவட்டம், கம்பம் சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டத்தில் தலைமையின் வேண்டுகோளின்படி தகவல் தொழில்நுட்ப பாசறை பொறுப்பாளர்கள் நியமனம் செய்வது குறித்து தீர்மானம் மற்றும் பல தீர்மானங்கள் கலந்தாய்வில் நிறைவேற்றப்பட்டது. தொகுதி மற்றும் நகர...

நாங்குநேரி தொகுதி பெரும்பாட்டன் அழகுமுத்துகோன் அவர்களின் 311-வது பிறந்தநாள் வீரவணக்க நகழ்வு

களக்காடு ஒன்றியம் (நாங்குநேரி சட்டமன்ற தொகுதி) 11-07-21 அன்று சுதந்திரப் போராட்ட வீரர் பெரும்பாட்டன் திரு. அழகுமுத்துகோன் அவர்களின் 311-வது பிறந்தநாளை முன்னிட்டு களக்காடு ஒன்றியத்தின் சார்பாக வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு மாவடி திரு. அசோக்குமார்...

குளச்சல் தொகுதி கொரோன கால உதவி

11/07/2021 ஞாயிற்றுகிழமை அன்று நெய்யூர் பேரூராட்சி சார்பாக கொரோனா கால உதவி தொகையாக 60 குடும்பங்களுக்கு ஒரு குடும்பத்திற்கு 750 ரூபாய் வீதம் 45,000 மதிப்பிலான அன்றாட தேவைக்கான உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.  

கரூர் மாவட்டம் எரி எண்ணெய் மற்றும் எரிகாற்று உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கரூர் மாவட்டத்தின் சார்பில் எரி எண்ணெய் மற்றும் எரிகாற்று விலை உயர்வுக்காகவும், எரி எண்ணெய் மீதான வரியினைக் குறைக்ககோரி பாசிச பாஜக அரசைக் கண்டித்தும், தேர்தல் வாக்குறுதியாக எரி எண்ணெய் மற்றும் எரிகாற்று...

துறைமுகம் தொகுதி எழுச்சிமிகு புலிக் கொடி ஏற்றும் விழா

11/07/2021அன்று காலை 8 மணி அளவில் துறைமுகம் தொகுதி 56வது வட்டம் சார்பாக எழுச்சிமிகு புலிக் கொடி ஏற்றும் விழா மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் தலைவர் அண்ணன் ஐய்யனார் அவர்களும் மாவட்ட...

குளச்சல் தொகுதி குளம் சுத்தம் செய்தல்

குளச்சல் தொகுதி வில்லுக்குறி பேரூராட்சி சார்பாக செந்தாமரை குளம் சுத்தம் செய்யும் பணி ஐந்தாம் கட்டமாக நடைபெற்றது.