நாங்குநேரி தொகுதி வீர பெரும் பாட்டன் அழகுமுத்துகோன் அவர்களின் பிறந்தநாள் புகழ் வணக்க நிகழ்வு
நாங்குநேரி மேற்கு ஒன்றியம்
11-07-2021 அன்று நமது வீர பெரும்பாட்டன் அழகுமுத்துகோன் அவர்களின் 311-வது பிறந்தநாளை முன்னிட்டு
புகழ்வணக்கம் செலுத்தும் நிகழ்வு பரப்பாடி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.
நிகழ்வில் மாவட்ட பொறுப்பாளர்கள், மகளிர்...
பொன்னேரி தொகுதி நீர்வழி பாதையை சீரமைக்கும் பணி
பொன்னேரி தொகுதி, மீஞ்சூர் பேரூராட்சி புங்கம்பேடு பாலாஜி திரையரங்கம் அருகில் நீர்வழி பாதை பழுதுபட்டு கடந்த மாதத்திலிருந்து தண்ணீர் வீணாகிறது குறித்தும் சீரமைக்க கோரியும் (12:07:2021) நாம் தமிழர் கட்சி சார்பாகவும் மற்றும்...
வில்லிவாக்கம் தொகுதி எரிகாற்று மற்றும் எரிஎண்ணெய் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
*ஒன்றிய அரசின்* தவறான பொருளாதார கொள்கையால் தொடர்ந்து *எரிவாயு விலை ஏற்றம் , கட்டுக்கடங்கா எரிப்பொருள் விலை ஏற்றத்தை* கண்டித்து ஒன்றிய அரசின் மக்கள் விரோத போக்கினை கண்டிக்கும் வகையில் *கண்டன ஆர்ப்பாட்டம்*!...
திருவண்ணாமலை தெற்கு -கீழ்ப்பென்னாத்தூர் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், கீழ்ப்பென்னாத்தூர் தொகுதி சார்பாக எரிகாற்று மற்றும் எரிதிரவ விலையை உயர்த்தும் மத்தியில் ஆளும் பாஜக அரசைக் கண்டித்தும், நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யக்கோரியும், மதுக்கடைகளை திறந்து மக்களை...
கும்பகோணம் தொகுதி குருதிக்கொடை முகாம்
கும்பகோணம் தொகுதி அம்மாபேட்டை கிழக்கு ஒன்றியத்தில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் சூழியக்கோட்டை பிரபு, தஞ்சாவூர் அரசு மருத்துவமனை குருதி சேகரிப்பு அமைப்பாளர்கள், மற்றும் ஒன்றிய, தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
சிவகாசி தொகுதியில் மரம் நடும் நிகழ்வு
சிவகாசி தொகுதியில் மரம் நடும் நிகழ்வு ஜுலை 11, 2021 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி அளவில் சிவகாசி தொகுதியில் கீழ்க்கண்ட பகுதியில் நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதி உறவுகளால் சிறப்பாக...
சிவகாசி தொகுதியில் பறையிசை பயிற்சி அளிக்கும் நிகழ்வு
சிவகாசி தொகுதியில் பறையிசை பயிற்சி அளிக்கும் நிகழ்வு ஜூலை 10, 2021 சனிக்கிழமை காலை 6 மணி முதல் 8 மணி வரை திருத்தங்கல் நகரம் சார்பாக சுக்கிரவார்பட்டி சாலை (திருத்தங்கல்) இடத்தில்...
சோழவந்தான் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்
சோழவந்தான் தொகுதியின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் பாலமேடு பகுதியில் சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2021 சட்டமன்ற தேர்தலில் தொகுதியின் வரவு செலவு கணக்கு விவரங்கள் சரிபார்க்க பட்டது.
மேலும் பாசறைகள் கட்டமைப்பு குறித்தும்,மாதசந்தா பெற்று...
சிவகாசி தொகுதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்ட நிகழ்வு
சிவகாசி தொகுதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நிகழ்வு ஜூலை 11, 2021 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் இளைஞர் பாசறை சார்பாக சிவகாசி பைபாஸ் நாரணாபுரம் நான்கு முக்கு சாலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வு கீழ்க்காணும்...
விருகம்பாக்கம் தொகுதி ஐயா.இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு புகழ்வணக்கம்.
விருகம்பாக்கம் தொகுதி சார்பில் சமூகநீதிப்போராளி அய்யா இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு புகழ்வணக்கம் செய்யப்பட்டது. நிகழ்வில் கலந்து மலர்வணக்கம் செய்வித்த உறவுகளை வாழ்த்துகிறோம்.
மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்
