அரூர் தொகுதி மரக்கன்று நடப்பட்டது

அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உப்பட்ட கைலாயபுரம் கிராமத்தில் அமைந்துள்ள பள்ளி வளாகம் முன்பு மரக்கன்று நடப்பட்டது களப்பணி செய்த உறவுகளுக்கு சுற்றுசூழல் பாசறை சார்பாக புரட்சி வாழ்த்துக்கள் தகவல் தொழில்நுட்ப பாசறை லூர்து வின்சென்ட் 9087840396  

குளச்சல் தொகுதி மனு கொடுத்தல்

(28/07/2021) நெய்யூர் பேரூராட்சிக்குட்பட்ட கொடுமுட்டி நியாய விலை கடையில் நடைபெற்று வரும் முறைகேடுகளை தடுக்க வலியுறுத்தி வட்டார வழங்கல் அலுவலரிடம் மனு கொடுக்கப்பட்டது மற்றும் மண்ணெண்ணெய் கொடுப்பதில் முறைகேடு மற்றும் தரமற்ற அரிசி...

சிவகாசி தொகுதியில் பள்ளி மைதானம் மற்றும் வகுப்பறைகள் சீரமைக்கும் நிகழ்வு

சிவகாசி தொகுதியில் பள்ளி மைதானம் மற்றும் வகுப்பறைகள் சீரமைக்கும் நிகழ்வு மாணவர் பாசறை சார்பாக ஜூலை 25, 2021 காலை 8:30 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வு நடைபெற்ற இடம்: எஸ்.என்.ஆர் பள்ளி வளாகம் புதர் மண்டி...

சிவகாசி தொகுதியில் புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு

சிவகாசி தொகுதியில் புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு ஜூலை 27, 2021 செவ்வாய்க்கிழமை சிவகாசி தொகுதி இளைஞர் பாசறை சார்பாக நடைபெற்றது. ஏவுகணையின் நாயகன் பெருந்தமிழர் அப்துல்கலாம் அவர்களின் 6ஆம் ஆண்டு நினைவு நாளை...

குடியாத்தம் சட்டமன்ற தொகுதி மரக்கன்று நடுதல்

25.07.2021 அன்று குடியாத்தம் சட்டமன்ற தொகுதி , பேர்ணாம்பட் நகரம் 21வது வார்டு, புதிய லைன் வி. கே .ரோடு, திருமால் அவர்கள் முன்னெடுப்பில் , உறவுகளுடன் நாட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது. இவன் குடியாத்தம் தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறை இணை செயலாளர் பிரியன் 8825533452  

குடியாத்தம் சட்டமன்ற தொகுதி புகழ் வணக்க நிகழ்வு

26.07.2021 அன்று குடியாத்தம் சட்டமன்ற தொகுதி, மூத்தவர் ஐயா தமிழ் ஒலி ஏகாம்பரம் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. இப்படிக்கு பிரியன் குடியாத்தம் தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறை 8825533452  

திருவாடானை தொகுதி எரிஎண்ணெய், எரிவாயு விலை அதிகப்படுத்திய இந்திய ,அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டை இரண்டாக பிரித்து கொங்கு மண்டலத்தை தனி மாநிலமாக மாற்றும் ஒன்றிய அரசின் திட்டத்தை எதிர்க்கும் விதமாகவும், எரிஎண்ணெய், எரிவாயு விலையை அதிகப்படுத்திய ஒன்றிய,மாநில அரசுகளை கண்டித்து 17-07-2021 சனிக்கிழமை அன்று காலை...

பாபநாசம் சட்டமன்றத் தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்

பாபநாசம் சட்டமன்றத் தொகுதி இளைஞர் பாசறை சார்பாக 18-07-2021 மாலை 05:00 மணிக்கு பெட்ரோல்,டீசல்,சமையல்எரிவாயு விலையேற்றத்தை கண்டித்து மாபெரும் கண்டனஆர்ப்பாட்டம் அம்மாபேட்டைபேருந்து_நிலையத்தில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட செயலாளர் ஐயா பெருந்தமிழர் ந.கிருட்டிணகுமார் வழக்கறிஞர் மணிசெந்தில்...

கிணத்துக்கடவு தொகுதி அறுவை சிகிச்சைக்கு உதவுதல்

கோவையைச் சேர்ந்த *13 வயது சிறுவன்* பிரித்விராஜ் இருதய மாற்று அறுவை சிகிச்சைக்காக *கிணத்துக்கடவு* *தொகுதி நாம் தமிழர்* கட்சியினர் ரூ.15,000த்தை அளித்து உதவி புரிந்தனர்... .. மாநில பொறுப்பாளர் அப்துல் வகாப், மாவட்ட பொறுப்பாளர் மதுக்கரை...

சிவகாசி தொகுதியில் மரம் நடும் நிகழ்வு

சிவகாசி தொகுதியில் மரம் நடும் நிகழ்வு ஜூலை 24, 2021 மாலை 4:30 மணியளவில் சிவகாசி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மீனாட்சி காலனியில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் சிவகாசி தொகுதி நாம் தமிழர் கட்சி...