சிவகாசி தொகுதியில் பறையிசை பயிற்சி அளிக்கும் நிகழ்வு
சிவகாசி தொகுதியில் பறையிசை பயிற்சி அளிக்கும் நிகழ்வின் ஐந்தாம் நாள் வகுப்பு ஜூலை 17, 2021 சனிக்கிழமை காலை 6 மணி முதல் 8 மணி வரை திருத்தங்கல் நகரம் சார்பாக சுக்கிரவார்பட்டி...
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி வீரன் அழகுமுத்துக்கோன் புகழ் வணக்க நிகழ்வு
11/07/2021 அன்று காலை 10:30 மணி அளவில் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி பிரபாகரன் செயலகத்தில் வீரன் அழகுமுத்துக்கோன் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டு புலி கொடி ஏற்றப்பட்டது.
ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்
ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இதில் மாவட்ட பொறுப்பாளர்கள் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு வரும் காலங்களில் கட்சி வளர்ச்சி குறித்து ஆலோசனை...
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி காமராசர் புகழ் வணக்க நிகழ்வு
15/07/2021 அன்று காலை 11 மணி அளவில் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி மேதகு பிரபாகரன் செயலகத்தில் காமராசர் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
ஓட்டப்பிடாரம் தொகுதி மலர் வணக்க நிகழ்வு
ஓட்டப்பிடாரம் தொகுதி
கருங்குளம் கிழக்கு ஒன்றியம்
செக்காரக்குடி ஊராட்சி சார்பாக
கும்பகோணம் தீ விபத்தில்
உயர் நீத்த குழந்தை களுக்கு
மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
18/07/2021 அன்று மாலை 4 மணி அளவில் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி மேதகு பிரபாகரன் செயலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இதில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
விருகம்பாக்கம் தொகுதி எழுத்தறிவித்த இறைவன் ஐயா காமராசர் புகழ்வணக்க நிகழ்வு
விருகம்பாக்கம் தொகுதி தொகுதியின் சார்பில் சாலிக்கிராமம் ஆற்காடு சாலையிலுள்ள பெருந்தமிழர் ஐயா காமராசர் அவர்களின் திருவுருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து , புகழ்வணக்கம் செய்விக்கப்பட்டது. நிகழ்வில் கலந்து புகழ்வணக்கம் செய்த உறவுகளை வாழ்த்துகிறோம்..
மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்.
செஞ்சி தொகுதி விதைப்பந்து விதைத்தல்.
செஞ்சி சட்டமன்ற தொகுதி கிழக்கு ஒன்றியம் அத்தியூர் ஊராட்சி சார்ந்த நீர் நிலைகளில் இன்று நூறு விதைப்பந்துகள் நாம் தமிழர் கட்சி உறவுகளால் தூவி விதைக்கப்பட்டது.
செய்திக் குறிப்பு;
தே.அருண்
8867352012
தகவல் பிரிவு.
குடியாத்தம் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம்
குடியாத்தம் சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு
19.07.2021 திங்கள் மாலை 5 மணி அளவில்,
வேலூர் மேற்கு மாவட்ட தலைவர் சதீஷ் அவர்கள் ,
குடியாத்தம் நகராட்சி பகுதியில்,(அரசு பஸ் டிப்போ), விஸ்வநாதன் நகரில் ,உள்ள அவர்களுடைய இல்லத்தில்...
காஞ்சிபுரம் தொகுதி கொடி ஏற்றும் நிகழ்வு
25/07/2021- அன்று காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வடக்கு ஒன்றியத்தில் உள்ள படுநெல்லி கிராமத்தில் தேர்தலுக்காக அகற்றப்பட்ட புலிக்கொடி அன்று (25/07/2021)திரும்ப ஏற்றப்பட்டது இதில் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள்,வடக்கு ஒன்றிய பொறுப்பாளர்கள்...