திருவிக நகர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

உறுப்பினர் சேர்க்கை முகாம் 74 ஆவது வட்டம் ஐந்து விளக்கு அந்தக் கடையில் நடைபெற்றது இதில் புதிதாக 25 உறுப்பினர்கள் இணைந்து உள்ளனர். நிகழ்வை முன்னெடுத்தவர் வே சரவணன், ரகு, வே குமரன்...

சிவகாசி தொகுதியில் சாலை சீரமைப்பு செய்யும் நிகழ்வு

சிவகாசி தொகுதியில் சாலை சீரமைப்பு செய்யும் நிகழ்வு ஜூலை 16, 2021 காலை 6 மணியளவில் திருத்தங்கல் பகுதியில் நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதி உறவுகளால் நடத்தப்பட்டது. திருத்தங்கல் ரயில்வே கேட் முதல்...

சோளிங்கர் தொகுதி காமராசர் பிறந்த நாள் நிகழ்வு

சோளிங்கர் தொகுதி சோளிங்கர் மேற்கு ஒன்றியத்தில் மேல்வெங்கடாபுரம் கிராமத்தில் காமராசர் படத்திற்கு சந்திரன் தொகுதி செயலாளர் அவர்கள் தலைமையிலும் திருமால்பூர் கிராமத்தில் நெமிலி தெற்கு ஒன்றிய செயலாளர் பாரதி குமார் அவர்கள் தலைமையிலும்...

துறைமுக பகுதி தொழிலாளர் பாசறை புலிக் கொடி ஏற்றும் விழா

ஞாயிறுற்று கிழமை 18-7-2021 அன்று காலை 9.மணிக்கு எண் 149.கோவிந்தாப்பா நாயகன் தெரு ஆட்டோ தொழிலாளர் நலச்சங்கம் கொடி ஏற்றும் நிகழ்வு மற்றும் பெருந்தலைவர் ஐயா காமராஜர் அவர்களுக்கு புகழ் வணக்கமும் மத்திய...

துறைமுக தொகுதி 54 வது வட்டம் உறுப்பினர் சேர்க்கை முகாம்

துறைமுகம் தொகுதி 54வது வட்டம் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பான முறையில் நடைபெற்றது வந்து கலந்துகொண்ட மாவட்ட செயலாளர் அண்ணன் அகமது பாசில் மற்றும் தொகுதி பொருளாளர் அண்ணன் டேவிட் துணைச்...

சிவகாசி தொகுதியில் மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்வு

சிவகாசி தொகுதியில் மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்வு ஜூலை 24, 2021 காலை 8 மணியளவில் கீழ்க்கண்ட இடத்தில் மாணவர் பாசறை சார்பாக நடைபெற்றது. 10 மற்றும் 12ஆம் வகுப்பு பயின்று முடித்த மாணவர்களுக்கான வழிகாட்டுதல்...

கீ வ குப்பம் சட்டமன்றத் தொகுதி பனை விதை நடும் நிகழ்வு

வேலூர் மாவட்டம் கீ வ குப்பம் சட்டமன்றத் தொகுதி கீ வ குப்பம் வடக்கு ஒன்றியம் காளாம்பட்டு கிராமத்தில் உள்ள கணாற்றின் இரு கரைகளிலும் பனை விதை நடும் நிகழ்வு தொகுதி இணைச்...

அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி 90ஆவது வட்டம் உறுப்பினர் சேர்க்கை முகாம்

அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி 90ஆவது வட்டத்தில் சௌந்தர்யா காலனி-லியோ பள்ளி சாலையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.  

அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி 93ஆவது வட்டத்தில் கங்கை அம்மன் நகர் பிரதான சாலையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.  

அம்பத்தூர் தொகுதி 85ஆவது வட்டம் பெருந்தலைவர் ஐயா காமராசர் புகழ் வணக்கம் நிகழ்வு

அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி 85ஆவது வட்டத்தில் பெருந்தலைவர் ஐயா காமராசருக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டு பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.