ஒட்டன்சத்திரம் தொகுதி நீட் தேர்வு எரிபொருள் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ஒட்டன்சத்திரம் நாம் தமிழர் கட்சி யின் சார்பாக நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் விலைவாசி உயர்வை கண்டித்தும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில்...
திருவாடானை தொகுதி புலிக்கொடி ஏற்றுதல்
திருவாடானை சட்டமன்ற தொகுதி ராஜசிங்கமங்கலம் மேற்கு ஒன்றியம் சனவேலி பகுதியில் ஒன்றிய செயலாளர் செல்வராஜ் முன்னிலையில் புலிக் கொடி ஏற்றப்பட்டது.
இதில் மாவட்ட, தொகுதி , ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் உறவுகள்...
திருவாடானை தொகுதி ஐயா அப்துல் கலாம் புகழ் வணக்க நிகழ்வு
ஐயா அப்துல் கலாம் அவர்களின் 6வது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று திருவாடானை சட்டமன்ற தொகுதி சார்பாக நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
திருவாடானை தொகுதி நாம் தமிழர் உறவுகள் கலந்து கொண்டனர்.
கவிக்குமரன்
8095524922
பூந்தமல்லி தொகுதி சாலையில் தேங்கி உள்ள கழிவு நீரை வெளியேற்றும் நிகழ்வு
பூந்தமல்லி தொகுதி விளாப்பாக்கம் கிராமத்தில் சாலையில் உள்ள கழிவு நீரை அப்பகுதி நாம் நமிழர் உறவுகள் அப்புறப்படுத்தினர்.
திருவிக நகர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
திருவிக நகர் தொகுதி 7 வது வட்டம் உறுப்பினர்கள்தான் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 01.00 மணி வரை நடைபெற்றது உறவுகள் பங்கேற்றவர்கள் திரு சங்கர் 23 வது வட்டம்,...
வேடசந்தூர் தொகுதி எரிபொருள் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
வேடசந்தூர் தொகுதி சார்பாக எரிபொருள் விலையை உயர்த்தும் மத்திய,மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி தொகுதி நாட்டுமரக்கன்றுகள் நடும் நிகழ்வு
திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் பெற்ற 15,362 வாக்குகளை குறிக்கும் வகையில் 15,362 நாட்டுமரக்கன்றுகளை தொகுதி முழுவதும் நட்டு வளர்த்தெடுக்கும் பணியின் தொடக்க நிகழ்வாக 23-07-2021 அன்று மாலை...
பெரம்பூர் தொகுதி கொடி ஏற்றும் விழா
வடசென்னை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி கிழக்கு பகுதியில் 46.ஆவது வட்டத்தில் புலிக்கொடி ஏற்ற பட்டது. இந்த நிகழ்ச்சியில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் மற்றும் பாசறை பொறுப்பாளர்களும் அனைவருக்கும் நன்றி.
கிணத்துக்கடவு தொகுதி மதுக்கரை அறிவொளி நகரில் கொடிக்கம்பம் நடுதல்
கோவை *கிணத்துக்கடவு* தொகுதி,
*அறிவொளி நகரில்* வார்டு 1ல் நடந்த *கொடியேற்று* விழா நடைப்பெற்றது.
அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள் 🌷🌷🌾
சிவகாசி தொகுதியில் மரம் நடும் நிகழ்வு
சிவகாசி தொகுதியில் மரம் நடும் நிகழ்வு ஜுலை 18, 2021 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி அளவில் கீழ்க்கண்ட பகுதியில் நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதி உறவுகளால் சிறப்பாக நடத்தப்பட்டது.
நிகழ்வு நடைபெற்ற...