உளுந்தூர்பேட்டை தொகுதி சீமை கருவேல முட்கள் அகற்றும் பணி
02/08/2021 அன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி உளுந்தூர்பேட்டை கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட எ.புத்தூர் கிளையின் சார்பாக ஏரிக்கரைகளில் உள்ள சீமை கருவேல முட்கள் அகற்றும் பணி சிறப்பான முறையில் நடைபெற்றது.
த.மணிகண்டன்(9787170717),
செய்தி...
அந்தியூர் தொகுதி மாவீரன் தீரன் சின்னமலைக்கு வீரவணக்க நிகழ்வு
*●❯────────────────────❮●*
*💪நாம் தமிழர் கட்சி💪*
*அந்தியூர் சட்டமன்ற தொகுதி*
*தீரன் சின்னமலை*
*வீரவணக்க*
*நிகழ்வு செய்திகள்*
*●❯────────────────────❮●*
தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம் நடைபெற்ற *தமிழ் பெரும்பாட்டன் மாவீரன் தீரன் சின்னமலை* அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்வு நமது *அந்தியூர் சட்டமன்றத் தொகுதியில்*...
ஆத்தூர் தொகுதி (திண்டுக்கல்) பொறுப்பாளர்கள் தேர்வு கலந்தாய்வு கூட்டம்
26.07.21 திங்கள் கிழமை மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணண் பொறியாளர் செ. வெற்றிகுமரன் அவர்களின் முன்னிலையில் திண்டுக்கல் நடுவண் மாவட்ட செயலாளர் பொன் சின்னமாயன் தலைவர் ஜெயசுந்தர் தலைமையில் ஆத்தூர் மற்றும் நிலக்கோட்டை தொகுதிக்கான...
இராணிப்பேட்டை தொகுதி தொகுதி கலந்தாய்வு கூட்டம்
01-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இராணிப்பேட்டையின் தொகுதி அடுத்த கட்ட நகர்வு காண கலந்தாய்வு கூட்டம் பொது தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாநில மாவட்ட தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்புக்கு:+91 8681822260
ஆத்தூர் தொகுதி(திண்டுக்கல்) தொகுதி கலந்தாய்வு கூட்டம்
01.08.21 ஞாயிற்றுக்கிழமை ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு மற்றும் புதிய தொகுதி பொறுப்பாளர்கள் அறிமுகக் கூட்டம் ஆத்தூர் தொகுதி தாடிக்கொம்பு பேரூராட்சிக்குட்பட்ட பூதிப்புரம் கிராமத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது இதில்
மாவட்ட பொறுப்பாளர்கள் ஜெயசுந்தர்,...
இராணிப்பேட்டை தொகுதி தமிழ்தேசிய வினா விடை தேர்வுக்கு பரிசளிப்பு விழா
இராணிப்பேட்டை தொகுதி வீரத்தமிழர் முன்னணி மற்றும் தொழில்நுட்ப பாசறை சார்பாக 25-07-2021 அன்று இணைய வழியாக நடைபெற்ற தமிழ்தேசிய வினா விடை தேர்வுகாண பரிசளிப்பு விழா 01-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று தொகுதி தலைமை...
திருவள்ளூர் தொகுதி பனை விதைகள் நடும் விழா
நாள் : 01.08.2021
இடம் : ஏலம்பாக்கம் ஊராட்சி ஏரிக்கரை
திருவள்ளூர் தொகுதி சுற்றுப்புற சூழல் பாசறை சார்பாகக் கடம்பத்தூர் தெற்கு ஒன்றியம் ஏலம்பாக்கம் ஊராட்சி ஏரிக்கரையில் பனை விதைகள் விதைப்பில் நம் திருவள்ளூர் தொகுதி...
காஞ்சிபுரம் தொகுதி கொடி ஏற்றும் நிகழ்வு
01/08/2021- அன்று காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கிழக்கு ஒன்றியத்தில் உள்ள மேல்பொடவூர் கிராமத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டது இதில் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள், கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து...
கிருஷ்ணகிரி தொகுதி சுங்கச்சாவடி அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்
மக்களுக்கு பிரச்சினையாக இருக்கின்ற சுங்கச்சாவடியை நிரந்தரமாக அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம். கிருஷ்ணகிரி மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளின் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர், கிருஷ்ணகிரி தொகுதி செயலாளர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காவல்துறை அதிகாரிகளிடம் நமது கோரிக்கையை...
வீரபாண்டி தொகுதி பாட்டன் தீரன்சின்னமலை வீரவணக்க நிகழ்வு
வீரபாண்டி தொகுதிக்கு உட்பட்ட பனமரத்துப்பட்டி ஒன்றியம் கெஜ்ஜல்நாயக்கன் பட்டி ஊராட்சி மற்றும் மல்லூர் பேரூராட்சியில் புலிக் கொடி ஏற்றியும் பாட்டன் தீரன் சின்னமலை அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வும் மிகச்சிறப்பாக நடைபெற்றது....