பெரம்பூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

  1.8.2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி முதல் 6 மணி வரை. இடம் கண்ணபிரான் கோவில் தெரு சமுதாய நலக்கூடம் எருக்கஞ்சேரி பெரம்பூர் சட்டமன்ற தொகுதியின் கலந்தாய்வு நடை பெற்றது அனைத்து தாய் தமிழ் உறவுகளும்...

காரைக்குடி தொகுதி தேவகோட்டை கிழக்கு மற்றும் மேற்கு நகர கலந்தாய்வு

*காரைக்குடிதொகுதி* வருகின்ற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, (24/07/21) சனிக்கிழமை மாலை 05.00 மணியளவில் ஐயா *கரு.சாயல்ராம்* அவர்களின் தலைமையில் தேவகோட்டை கிழக்கு மற்றும் மேற்கு நகர கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது. செய்தி வெளியீடு:- *காரைக்குடி* *சட்டமன்றதொகுதி*...

பல்லாவரம் தொகுதி பெருந்தலைவர் காமராசர் அவர்களின் 119 பிறந்த நாள் விழா.

*பல்லாவரம் தொகுதி மற்றும் அனகை நகரம்* சார்பாக இன்று *பெருந்தலைவர் காமராசர்* அவர்களின் *119* வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பல்லாவர தொகுதி தாத்தா தீரன் சின்னமலை 216ம் ஆண்டு நினைவு விழா

மாவீரன் எங்கள் தாத்தா தீரன் சின்னமலை 216ம் ஆண்டு நினைவை போற்றும் நிகழ்வினை பல்லாவர சட்டமன்ற தொகுதி திரிசூலம் பகுதியில் முன்னெடுத்து சிறப்பு செய்த உறவுகளுக்கு புரட்சிகர வாழ்த்துகள்

ஆத்தூர்(சேலம்) தொகுதி மரக்கன்று நடும் விழா

05/08/2021 வியாழக்கிழமை அன்று ஆத்தூர் சட்டமன்ற தொகுதி, புங்கவாடி ஊராட்சியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் நமது கட்சியின் விவசாயி சின்னத்தில் வாக்களித்த 204 வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 204 மரக்கன்றுகள் நடும்...

திருச்செந்தூர் தொகுதி மரம் வெட்டுவதை தடுத்து சாலை மறியல்

திருச்செந்தூர்-குரும்பூர் அருகே குரங்கன்தட்டு பகுதியில் சட்டத்தை மீறி மரங்கள் வெட்டப்பட்டு கேரளாவிற்கு வேகவேகமாக கடத்தப்படுவதை அறிந்து, நிகழ்விடத்திற்கு தொகுதி தலைவர் ஸ்டீபன் லோபோ தலைமையில் சிறு குழு ஒன்று நிலைமையை அறிந்து வரச்...

இராணிப்பேட்டை தொகுதி தமிழிறைவன் முருகன் நிகழ்வு

இராணிப்பேட்டை தொகுதி வாலாஜாபேட்டை நகரம் வீரத் தமிழர் முண்ணனி சார்பாக 01-08-202 ஞாயிறு அன்று காலை முருகனுக்கு நிகழ்வு எடுத்தோம். மேலும் வீரத் தமிழர் முண்ணனி சார்பாக கோவிலில் பேனர் ஒன்றும் புழுத்தி உள்ளோம்....

துறைமுகம் தொகுதி 55 வது வட்டம் புலிக் கொடி ஏற்றும் விழா

துறைமுகம் தொகுதி 55வது வட்டம் சார்பாக எழுச்சிமிகு புலிக் கொடி ஏற்றப்பட்டது வந்து தலைமை தாங்கிய மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் அகமது பாசில் அவர்களுக்கும் மற்றும் தொகுதி செயலாளர்...

துறைமுகம் தொகுதி 55வது வட்டம் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம்

துறைமுகம் தொகுதி 55வது வட்டம் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பான முறையில் நடைபெற்றது வந்து தலைமை தாங்கிய மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் அகமது பாசில் அவர்களுக்கும் மற்றும்...

திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி பனை விதை மற்றும் மரக்கன்று நடும் நிகழ்வு

உறவுகளுக்கு வணக்கம்! திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியின் சுற்றுச்சூழல் பாசறைச் சார்பாக அன்று 01.08.2021 காலை சரியாக 7.30 மணியளவில் குனிச்சி ஊராட்சி ஏரியில் பனை விதை மற்றும் மரக்கன்று நடும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது இதில்...