அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி 90ஆவது வட்டம் உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு

அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி 90ஆவது வட்டத்தில் வெல்கம் காலனி, எச்.பி எரிபொருள் நிலையம் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.  

குளச்சல் தொகுதி மனு கொடுத்தல்

நெய்யூர் பேரூராட்சி கோமான்விளை, பெத்தேல்புரம், காரியவிளை சாலை சரிசெய்யவும், கொடுமுட்டி தண்ணீர் தொட்டி சுத்தம் செய்யவும் மற்றும் கொடுமுட்டு காரியாவிளை தெருவிளக்கு சரி செய்யவும் இன்று (06/08/2021) நெய்யூர் பேரூராட்சி அலுவலகத்தில் நாம்...

சிவகாசி தொகுதி பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கும் நிகழ்வு

சிவகாசி தொகுதியில் பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கும் நிகழ்வு ஆகஸ்ட் 4, 2021 புதன்கிழமை காலை 8 மணியளவில் திருத்தங்கல் நகரம் சார்பாக அம்பேத்கர் சிலை அருகில் (திருத்தங்கல்) நடைபெற்றது. +91 9159139098  

சிவகாசி தொகுதி பறையிசை பயிற்சி அளிக்கும் நிகழ்வு

சிவகாசி தொகுதியில் பறையிசை பயிற்சி அளிக்கும் நிகழ்வு ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 1, 2021 காலை 6 மணி முதல் 8 மணி வரை திருத்தங்கல் நகரம் சார்பாக சுக்கிரவார்பட்டி சாலை...

காரைக்குடி தொகுதி கலந்தாய்வு கூட்டம்

  உறவுகளுக்கு வணக்கம் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தொகுதி, புதுவயல் பேரூராட்சி, கண்டனூர் பேரூராட்சி, சாக்கோட்டை கிழக்கு ஒன்றியம். பேரூராட்சி மற்றும் நகராட்சிக்கான உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதால். தேர்தலை எதிர்கொள்ள திட்டங்கள் மற்றும் ஆலோசனை கூட்டம் (25-07-2021) ஞாயிற்றுக்கிழமை காலை...

பெரம்பலூர் மாவட்டம் புலி கொடியேற்றும் நிகழ்வு

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் மேற்கு ஒன்றியம், மருதடி கிளையில் 1-8-2021 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி அளவில் புலி கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வானது பெரம்பலூர் மாவட்ட செயலாளர் திரு ப.அருள் அவர்கள்...

ஆத்தூர்(சேலம்) எரிபொருள் மற்றும் எரிகாற்று உருளை விலை உயர்வை கண்டித்து ஆர்பாட்டம்

05/08/2021 வியாழக்கிழமை அன்று காலை 10.00 மணி அளவில் ஆத்தூர் மணிகூண்டு அருகில், சேலம் கிழக்கு மாவட்டம் ஆத்தூர் மற்றும் கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக எரிபொருள் (பெட்ரோல்-...

பெரம்பலூர் மாவட்ட கலந்தாய்வு கூட்டம்

1-8-2021 ஞாயிறு அன்று பெரம்பலூர் மாவட்டம் நேசன் அரங்கத்தில் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வானது பெரம்பலூர் மாவட்ட செயலாளர் திரு ப.அருள் அவர்கள் தலைமையிலும் ,பெரம்பலூர் தொகுதி செயலாளர் பாலகுரு...

இராணிப்பேட்டை தொகுதி தமிழ் தேசியம் சார்ந்த வினா விடை போட்டி

இராணிப்பேட்டை தொகுதி - வீரத்தமிழர் முன்னணி மற்றும் தகவல் தொழில்நுட்ப பாசறை இணைந்து நடத்திய தமிழ் தேசியம் சார்ந்த வினா விடை போட்டி.  

இராணிப்பேட்டை தொகுதி வீரமிகு பாட்டனார் ததீரன் சின்னமலை நினைவேந்தல் நிகழ்வு.

இராணிப்பேட்டை தொகுதி- வாலாஜா நகரம் இளைஞர் பாசறை சார்பாக வீரமிகு பாட்டனார் ஐயா தீரன்சின்னமலை அவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.