ஓட்டப்பிடாரம் தொகுதி மரக்கன்று நடும் நிகழ்வு
தூத்துக்குடி கிழக்கு ஒன்றியம் மாப்பிள்ளையூனி ஊராட்சி பகுதி தூ சவேரியார் புரம் பகுதியில் 08/08/2021 அன்று மரகன்றுகள் நடப்பட்டது நிகழ்வில் ஓட்டப்பிடாரம் தொகுதி தலைவர் வைகுண்டமாரி. செயலாளர். தாமஸ்.பொருளாளர்.மாரிமுத்து செய்தி தொடர்பாளர் புவனேந்திரன்...
திருமயம் தொகுதி பொன்னமராவதியில் எரிபொருள் மற்றும் எரிகாற்று உருளை விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தொகுதி, பொன்னமராவதி ஒன்றியம், பொன்னமராவதி பேருந்து நிலையம் எதிரில் நாம் தமிழர் கட்சி சார்பாக எரிபொருள் மற்றும் எரிகாற்று உருளை விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது....
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி தெங்கம்புதூர்
பேரூராட்சி கட்டமைப்பு குறித்தான கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது.
அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி 93ஆவது வட்டத்தில் புலிக்கொடியேற்ற நிகழ்வு
அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி 93ஆவது வட்டத்தில் முகப்பேர் பிரிமாஸ் அடுமனை அருகில் உள்ள செங்கொடி கொடிக்கம்பம் புதுப்பிக்கப்பட்டு புலிக்கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது, நிகழ்வில் நமது உறவுகள், வட்ட பொறுப்பாளர்கள், பகுதி...
ஓசூர் சட்டமன்ற தொகுதி கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை பதாகை புனரமைப்பு பணி
ஓசூர் சட்டமன்ற தொகுதி
பழைய கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை பதாகைகளை புனரமைக்கும் பணியில் பாசறை பொறுப்பாளர்கள் இடம் தாலுகா அலுவலகம் புனரமைக்கப்பட்டது.
செய்தி வெளியீடு:
தகவல் தொழில்நுட்ப பாசறை துணை செயலாளர்.
மயிலாப்பூர் தொகுதி எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு உருளையின் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியின் கிழக்கு பகுதியின் 121-வது வட்டத்தின் சார்பாக நடத்தப்பட்ட பெட்ரோல்,டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
பவானிசாகர் தொகுதி மரக்கன்றுகள் நடும் நிகழ்வு
(08/08/2021) காலை 10:30 மணியளவில் பசுவபாளையம் சுரேஷ் அவர்களின் முன்னெடுப்பில் பசுவபாளையத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.அதைத்தொடர்ந்து நமது கட்சி உறவுகளுக்கு அடுத்தகட்ட வளர்ச்சி பற்றிய கலந்தாய்வும், ஊராட்சி கட்டமைப்பு மற்றும் பொருளாதார...
காரைக்குடி தொகுதி சார்பாக மரக்கன்றுகள் நடும் விழா
ஏ. பி. ஜெ அப்துல் கலாம்*
அவர்களது 6ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு *தமிழ்திரு .கரு.சாயல்ராம்*
ஐயா அவர்களின் வழிகாட்டுதளின்படி
*மரக்கன்றுகள் நடும் விழா**
27:07:2021 *டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம்* அவர்களின் *6ஆம் ஆண்டு நினைவு தினத்தை*...
காரைக்குடி தொகுதி வடக்கு நகர கலந்தாய்வு
சிவகங்கை மாவட்டம்
காரைக்குடி சட்டமன்ற தொகுதி
காரைக்குடி வடக்கு நகரம் 7 ஆவது பகுதி(வார்டு) *ஐயா கரு.சாயல்ராம்* அவர்கள் தலைமையில்
திரு.காரை மாரி
தொழிலாளர் நல பாசறை தொகுதி செயலாளர்
திரு.சுதாகர்
காரைக்குடி தொகுதி செய்தித் தொடர்பாளர் முன்னிலையில்,
திரு. இளங்கோ
அவர்கள் முன்னெடுப்பில்...
அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி 93 ஆவது வட்ட கலந்தாய்வு
அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி 93 ஆவது வட்ட மேற்பார்வையாளர் இளைஞர்பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன் அவர்கள் தலைமையில் , 93 ஆவது வட்டச் செயற்பாட்டாளர்கள் சந்திப்பு நடைபெற்றது