போளூர் தொகுதி – காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

கர்ம வீரர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வை முன்னிட்டு போளூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக காமராசர் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது

போளுர் தொகுதி – அன்னதானம் வழங்குதல்

போளுர் சட்டமன்றத் தொகுதியில் ஆடி மாதத்தை முன்னிட்டு காவடி திருவிழா மற்றும் அன்னதானம் வழங்குதல் திருவண்ணாமலை வடக்கு மாவட்டம்  வீரத்தமிழர் முன்னணி சார்பாக நடைபெற்றது  

போளூர் தொகுதி – கொடி ஏற்ற நிகழ்வு

போளூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  சேத்துப்பட்டு நகரத்தில் கொடி ஏற்ற நிகழ்வு நடைபெற்றது

ஆரணி – போளூர்தொகுதி-கண்டன ஆர்ப்பாட்டம்

80-08-2021 ‌அன்று  எரிபொருள்,எரிவாயு உருளை விலையேற்றத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கவும்,நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் கண்டித்து திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் சார்பில் ( ஆரணி மற்றும் போளூர் சட்டமன்றத் தொகுதி) சார்பாக...

திருச்சி கிழக்கு தொகுதி – மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

08.08.2021 நாம் தமிழர் கட்சி திருச்சி மாவட்டம் கிழக்கு சட்டமன்றத் தொகுதி சுற்று சூழல் பாசறை சார்பாக மாநகர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் இரா.பிரபு தலைமையில் சாத்தனூர் குளக்கரை அருகில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு...

மரக்கன்றுகள் நடும் விழா – சோழவந்தான் தொகுதி

சார்பாக 08.08.21 அன்று போடிநாயக்கன்பட்டி ஊருணிக்கரைகளில் வாடிப்பட்டி ஒன்றிய நாம்தமிழர் கட்சியின் சார்பில் மூன்றாம் கட்ட நிகழ்வாக மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது..

சோழவந்தான் தொகுதி – மரக்கன்றுகள் நடும் விழா

சோழவந்தான் தொகுதி 01.08.21 அன்று பாண்டியராஜபுரம் சர்க்கரை ஆலை மேநிலைப்பள்ளி வளாகத்தில் வாடிப்பட்டி ஒன்றிய நாம்தமிழர் கட்சியின் சார்பாக மரக்கன்றுகளை நடும் விழா நடைபெற்றது..

சோழவந்தான் தொகுதி – மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

25.07.2021 அன்று சோழவந்தான் தொகுதி வாடிப்பட்டி ஒன்றிய மகளிர் பாசறை சார்பில் முதற்கட்டமாக வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்  மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது

சோழவந்தான் தொகுதி – கர்மவீரர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

15.07.2021 அன்று கர்மவீரர் காமராசர் பிறந்தநாளை முன்னிட்டு சோழவந்தான் தொகுதி வாடிப்பட்டி ஒன்றியம் சோழவந்தானில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்க நிகழ்வு வாடிப்பட்டி ஒன்றிய உறவுகளால் செலுத்தப்பட்டது..

கவுண்டம்பாளையம் தொகுதி -தீரன் சின்னமலை புகழ்வணக்க நிகழ்வு 

வீரமிகு பெரும்பாட்டன் தீரன் சின்னமலை அவர்களின் புகழ்வணக்க நிகழ்வு 03-08-2021 அன்று கவுண்டம்பாளையம் தொகுதி சார்பாக நடைபெற்றது