சிவகாசி தொகுதியில் பறையிசை பயிற்சி அளிக்கும் நிகழ்வு

சிவகாசி தொகுதியில் பறையிசை பயிற்சி அளிக்கும் நிகழ்வு ஆகஸ்ட் 27, 2021 வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் 12 மணி வரை திருத்தங்கல் நகரம் சார்பாக சுக்கிரவார்பட்டி சாலை (திருத்தங்கல்) இடத்தில்...

சிவகாசி தொகுதியில் மரம் நடும் நிகழ்வு

சிவகாசி தொகுதியில் மரம் நடும் நிகழ்வு ஆகஸ்ட் 25, 2021 காலை 9 மணியளவில் சிவகாசி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக தேவர்குளம் பகுதியில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வு நடைபெற்ற இடம்: தேவர்குளம் பகுதி - சுற்றுச்சூழல்...

திருச்செங்கோடு செங்கொடி வீரவணக்க நாள் கொடியேற்ற நிகழ்வு

29.08.21 திருச்செங்கோடு நடுவண் ஒன்றியம் காமாட்சி நகர் கிளையில் வீரத்தமிழச்சி செங்கொடி வீரவணக்கம் நாள் கொடியேற்றப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் நடராசன்,தொகுதி,ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்துக் கொண்டார்கள்.  

பத்மநாபபுரம் தொகுதி கண்ணீர் வணக்க நிகழ்வு

பத்மநாபபுரம் தொகுதி முட்டைக்காடு சந்திப்பில் எமது அன்பு அண்ணன் கடல் தீபன் அவர்களுக்கு கண்ணீர் வணக்கம் செலுத்தப்பட்டது ! 10-8-21 நாம் தமிழர் கட்சி, பத்மநாபபுரம் தொகுதி, குமரி மத்திய மாவட்டம்.  

இராமநாதபுரம் தொகுதி பயணியர் நிழற்குடை சீரமைக்க கோரி மனு அளித்தல்

(27/08/2021) அன்று இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி மண்டபம் பேரூராட்சி நாம் தமிழர் கட்சி சார்பாக மண்டபம் பேரூராட்சிக்கு உட்பட்ட காந்தி நகர் பகுதியில் உள்ள பயணியர் நிழற்குடை சேதமடைந்துள்ளது. இதனை சீரமைக்க கோரி...

துறைமுகம் தொகுதி புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு

துறைமுகம் தொகுதி 56வது வட்டம் சார்பாக எழுச்சிமிகு புலிக்கொடிஏற்றப்பட்டது வந்துதலைமை தாங்கிய மாவட்ட செயலாளர் அண்ணன் அகமது பாசில் அவர்கள் தொகுதி செயலாளர் பிரபாகரன் அவர்களுக்கும் தொகுதி பொருளாளர் அண்ணன் டேவிட் அவர்களுக்கும் தொகுதி...

ஆத்தூர்(சேலம்) சட்டமன்றத் தொகுதி வீரவணக்க நிகழ்வு

01/09/2021 அன்று புதன்கிழமை காலை 9.30 மணியளவில் ஆத்தூர் நாம் தமிழர் கொடிமரம் (காமராசர் சிலை)அருகே வீரமிகு பாட்டனார் பூலித்தேவன், தமிழ் தேசிய போராளி தமிழரசன் மற்றும் கல்வி உரிமைக்காக தன்னுயிர் ஈந்த...

அம்பத்தூர் தொகுதி வீரமங்கை செங்கொடி வீரவணக்க நிகழ்வு

அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி வடக்குப் பகுதி 85ஆவது வட்டத்தில் அண்ணன்மார்கள் உயிரைக் காக்க தன் உயிரை ஈகம் செய்த வீரத்தமிழச்சி செங்கொடி அவர்களின் படம் வைத்து மலர் தூவி !அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது! நிகழ்ச்சி...

கடையநல்லூர் தொகுதி வீரத்தமிழச்சி செங்கொடிக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

(28/08/2021) கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதியின் சார்பாக வீரத்தமிழச்சி செங்கொடி அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இதில் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் பசும்பொன், மாவட்டத் தலைவர் கணேசன், தொகுதிச் செயலாளர் ஜாபர், செய்தித் தொடர்பாளர் கோமதி...

பல்லாவரம் தொகுதி வீரத்தமிழச்சி செங்கொடியின் வீரவணக்க நிகழ்வு

*பல்லாவரம் தொகுதி செய்தி பிரிவு*: தாய் தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம். வீரத்தமிழச்சி செங்கொடியின் 10ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் வீரவணக்க நிகழ்வு 28-08-2021 இன்று *பல்லாவரம் தலைமை அலுவலகத்தில்* சிறப்பாக நடைபெற்றது. இதில் மகளிர் பாசறை மற்றும்...