கும்மிடிப்பூண்டி தொகுதி – வீரமங்கை செங்கொடிக்கு  நினைவேந்தல் நிகழ்வு

கும்மிடிப்பூண்டி தொகுதி நாம்தமிழர் கட்சி சார்பில், கும்மிடிப்பூண்டி நடுவண் ஒன்றியத்தில்  வீரமங்கை செங்கொடிக்கு  நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது

உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி கொடிக்கம்பம் நடும் விழா

உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி சார்பாக அன்று 23-08-2021 திருநாவலூர் தெற்கு ஒன்றியம் ஒல்லியாம்பாளையம் கிராமத்தில் கட்சியின் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு சிறந்த முறையில் நடைபெற்றது.  

காஞ்சிபுரம் தொகுதி – வீரத்தமிழச்சி வீரவணக்கம் நிகழ்வு

காஞ்சிபுரம் தொகுதி சார்பாக 28-08-2021 அன்று வீரத்தமிழச்சி செங்கொடி 10ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு  நடைப்பெற்றது.

குடியாத்தம் தொகுதி ஒன்றிய பொறுப்பாளர் நியமனம்

| ஒன்றிய பொறுப்பாளர் நியமனம் | (22.08.21) அன்று குடியாத்தம் சட்டமன்ற தொகுதி, பேரணாம்பட்டு தெற்கு ஒன்றியத்தில், குடியாத்தம் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னெடுப்பில், மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு , பேரணாம்பட்டு தெற்கு ஒன்றியத்தில்,...

புதுச்சேரி நாம் தமிழர்கட்சி தட்டாஞ்சாவடி தொகுதி – வீரதமிழச்சி  செங்கொடி வீரவணக்க நிகழ்வு

28-08-2021 புதுச்சேரி நாம் தமிழர்கட்சி தட்டாஞ்சாவடி தொகுதி சார்பாக பாக்கமுடையான் பேட் செல்வ விநாயகர் கோவில் அருகே வீரதமிழச்சி  செங்கொடி அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.  

உளுந்தூர்பேட்டை தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

24-08-2021 அன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி உளுந்தூர்பேட்டை வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கிள்ளியூர், நரிபாளையம் மற்றும் கூத்தனூர் கிளைகளின் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.  

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி புகழ் வணக்க நிகழ்வு

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி சார்பாக பூதப்பாண்டியில் பொதுவுடைமை போராளி ஜுவானந்தம் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது  

சங்ககிரி தொகுதி மாவீரர் ஒண்டிவீரன் வீர வணக்க நிகழ்வு

சங்ககிரி சட்டமன்றத் தொகுதி, சங்ககிரி பழைய பேருந்து நிலையத்தில் "விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன்" அவர்களுக்கு "வீர வணக்கம்" செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.  

சோளிங்கர் சட்டமன்ற தொகுதி – வீரதமிழச்சி செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு

இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் சோளிங்கர் சட்டமன்ற தொகுதி காவேரிப்பாக்கம் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கரிவேடு ஊராட்சி சார்பாக  28-08-2021 வீரதமிழச்சி செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது

திருவாரூர் தொகுதி வீரத்தமிழச்சி செங்கொடி நினைவேந்தல்

திருவாரூர் தொகுதி வீர தமிழச்சி செங்கொடி அவர்களின் 10 ஆண்டு நினைவேந்தல் திருவாரூர் NVT வணிக வளாகத்தில் மகளிர் பாசறை சார்பாக முன்னெடுக்கப்பட்டது இதில் நமது உறவுகள் கலந்து கொண்டனர் பதிவு செய்தவர் திருநாவுக்கரசு தகவல் தொழில்நுட்ப...