சேந்தமங்கலம் தொகுதி – நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார் நினைவேந்தல் நிகழ்வு
சேந்தமங்கலம் தொகுதி சார்பாக 24.08.2021 கொல்லிமலையில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகம் 'வல்வில் ஓரி' குடிலில் விடுதலை போராட்ட வீரர் நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார் அவர்களின் நினைவு நாளன்று அவருக்கு...
திருவள்ளூர் தொகுதி புகழ் மற்றும் வீரவணக்க நிகழ்வு
நாள் : 01.09.2021
இடம் : திருவள்ளூர் தொகுதி அலுவலகம்
திருவள்ளூர் தொகுதி வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தும் நிகழ்வு மற்றும் தமிழ்த்தேசியப் போராளி ஐயா பொன்பரப்பி தமிழரசன் மற்றும் கல்வியுரிமைப் போராளி தங்கை...
வாணியம்பாடி தொகுதி குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு
வாணியம்பாடி தொகுதி,ஆலங்காயம்புலவர் பள்ளி பகுதியைச் சேர்ந்த திருமதி மைதிலி என்பவருக்கு குருதி தேவை அறிந்து சகோதரர் உதயேந்திரம் மோகன் குருதிக்கொடை வழங்கினார்.
சேந்தமங்கலம் தொகுதி – நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் மலர் வணக்க நிகழ்வு
நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் அவர்களின் 49 வது நினைவு தினத்தையொட்டி நாமக்கல் மாவட்டம், நாமக்கல் பகுதியில் உள்ள பலப்பட்டறை மாரியம்மன் கோவில் அருகில் தட்டாரத்தெருவில் அமைந்துள்ள நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அவர்களின் நினைவு...
வீரபாண்டி தொகுதி – மக்கள் நல பணிகள்
வீரபாண்டி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக அரசு சார்ந்த சேவைகள் ” திட்டத்தின் கீழ் 15 குடும்பங்களுக்கு புதிய குடும்ப அட்டை பெற்றுத்தரும் நிகழ்வு நடைபெற்றது.
திருபெரும்பூதூர் தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு
திருபெரும்பூதூர் தொகுதி குன்றத்தூர் தெற்கு ஒன்றியம் ஒரத்தூர் ஊராட்சியில் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது
திருபெரும்பூதூர் – கொடி ஏற்றும் நிகழ்வு
திருபெரும்பூதூர் தொகுதி குன்றத்தூர் தெற்கு ஒன்றியம் ஆரம்பாக்கம் ஊராட்சியில் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது
சேலம் தெற்கு தொகுதி மரக்கன்றுகள் நடும் நிகழ்வு
26/08/2021 சேலம் மாநகர் மாவட்டம் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக சேலம் தெற்கு தொகுதி குமரகிரி மலை பகுதி, வீரபாண்டி தொகுதி சன்னியாசி குண்டு பகுதி ஆகிய இடங்களில் காலை 7 மணி முதல்...
வாணியம்பாடி தொகுதி முப்பெரும் போராளிகளுக்கு மலர் வணக்கம்
வாணியம்பாடி_தொகுதி உறவுகள் செப்டம்பர் 1 செவ்வாய்க்கிழமை வீரமிகு நமது பாட்டனார் பூலித்தேவன் அவர்களின் பிறந்தநாள், தமிழ்தேசியப் போராளி தமிழரசன் அவர்களின் நினைவுநாள், கல்வி உரிமைக்காக தன்னுயிர் ஈந்த தங்கை மருத்துவர் அனிதா அவர்களின்...
சேலம் தெற்கு தொகுதி இலவச இரத்த பரிசோதனை முகாம்
சேலம் தெற்கு தொகுதி கொண்டலாம்பட்டி பகுதி மூன்று சார்பாக 55வது கோட்டத்தில் 01/08/2021 முதல் 18/08/2021 வரை ஐந்து கட்டமாக பொதுமக்களுக்கு இலவச இரத்த பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.
இந்நிகழ்வில் மொத்தம் 300க்கும் மேற்பட்டோர்...




