மதுரை மேற்கு தொகுதி பனை நடு விழா

*மதுரை மேற்கு தொகுதிக்கு உட்பட்ட முத்துபட்டி கண்மாயில்*  (22.08.2021)  அன்று பனை நடுவிழா சிறப்பாக நடைபெற்றது. கலந்து கொண்ட உறவுகள் அனைவருக்கும் *புரட்சி வாழ்த்துக்கள்*

பல்லாவரம் தொகுதி தாத்தா தீரன் சின்னமலை 216ம் ஆண்டு நினைவு நிகழ்வு

பல்லாவரம் தொகுதி செய்தி பிரிவு: தாய் தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம், மாவீரன் எங்கள் தாத்தா தீரன் சின்னமலை 216ம் ஆண்டு நினைவை போற்றும் நிகழ்வினை பல்லாவர சட்டமன்ற தொகுதி திரிசூலம் பகுதியில் முன்னெடுத்து சிறப்பு செய்த...

வாணியம்பாடி தொகுதி பனைவிதை விதைக்கும் நிகழ்வு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தொகுதி நாட்றம்பள்ளி ஒன்றியம் அம்பலூர் ஊராட்சி ஏரியில் இன்று 1000 பனைவிதைகள் விதைக்கப்பட்டது. இந்நிகழ்வில் அனைத்து உறவுகளும் பங்கேற்றனர்.  

பல்லாவரம் தொகுதி கொடி ஏற்றும் நிகழ்வு

*பல்லாவரம் தொகுதி ஞாயிறு 22/08/2021* அனகை நகரம் காமராஜபுரம் *15 வார்டு* புதிதாக கொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. கலந்துகொண்ட அனைத்து உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள். இப்படிக்கு அனகை நகரம் 15-வார்டு பொறுப்பாளர்கள் . *திரு*...

மயிலாப்பூர் தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கி துண்டறிக்கையுடன் கூடிய விழிப்புணர்வு பிரச்சாரம் நாம் தமிழர் கட்சி மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக 121 வட்டத்தில் நடைபெற்றது. இடம்- வீரப் பெருமாள் கோவில் தெரு ( வள்ளுவர்...

பவானிசாகர் தொகுதி நகர் மற்றும் ஒன்றிய கட்டமைப்பு கலந்தாய்வு

பவானிசாகர் சட்டமன்ற தொகுதி   15/08/2021  ஞாயிற்றுக்கிழமை மாலை 06:30 மணியளவில் சத்தியமங்கலம் அரியப்பம்பாளையத்தில் உள்ள நமது கட்சி அலுவலகத்தில் நமது கட்சி உறவுகளுக்கு தலைமையின் வலிறுத்தலின் படி அடுத்தகட்ட வளர்ச்சி பற்றிய கலந்தாய்வும்,...

ஆத்தூர்(சேலம்) தொகுதி கலந்தாய்வு

22/08/2021 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 11.00 அளவில் நாம் தமிழர் கட்சி, ஆத்தூர் சட்டமன்ற தொகுதியின் தலைமை அலுவலகம் மேதகு பிரபாகரன் குடிலில், மாதாந்திர கலந்தாய்வு நடைபெற்றது. இந்த கலந்தாய்வில் கடந்த ஜூலை...

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி மனு வழங்குதல்

நாம் தமிழர் கட்சி கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கன்னியாகுமரி பேரூராட்சியில் உள்ள சின்னமுட்டம் பகுதிகளில் அதிகப்படியான குப்பைகளை கொண்டு கொட்டுவதும் தீயிட்டு கொளுத்துவதுமாக உள்ளது. அதனை தடுத்து நடவடிக்கை எடுக்க கோரியும்...

திருவாரூர் தொகுதி பொறுப்பாளர்கள் தேர்வு

திருவாரூர் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் தேர்வு கலந்தாய்வு திருவாரூர் NVT வணிக வளாகத்தில் இன்று 22.08.2021 நடைபெற்றது  

சேலம் நாம் தமிழர் தொழிலாளர் சங்கம் போராட்டம்

தோழர்களின் கவனத்திற்கு, #சேலம்_தலேமா_மின்னணு_தொழிற்சாலையில் ஊதிய உயர்வு கோரிக்கை பட்டியலை நிர்வாகத்திற்கு தொழில்சங்கம் சார்பாக வேண்டுகோள் வைத்து 18 மாதம் ஆகியும், வார்த்தைக்கு அழைத்து பேசமறுக்கிறது. தலேமாமின்னணு தொழிலாளர்கள் பாதுகாப்பு #நாம்தமிழர் #தொழிலாளர்கள்_நலச்சங்கத்தின் மற்றும் கூட்டமைப்பு சங்கங்களின் சார்பாக...