குறிஞ்சிப்பாடி தொகுதி கடல்தீபன் நினைவேந்தல் நிகழ்வு
குறிஞ்சிப்பாடி தொகுதியில் தமிழ்த்தேசியப்போராளி வா.கடல்தீபன் அவர்களின் திருஉருவப்படத்திறப்பு மற்றும் நினைவுக்கொடிக்கம்பம் நிறுவப்பட்டது.நிகழ்வு குறிஞ்சிப்பாடி தொகுதியில் வேட்பாளராக களமாடிய சுமதி சீனுவாசன் அவர்களின் வடலூர் நகர இல்லத்தில் நடைபெற்றது இந்நிகழ்வில் மாநில மாணவர் பாசறை...
பெரியகுளம் தொகுதி வ.உ.சிதம்பரனார் புகழ் வணக்க நிகழ்வு
வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150 வது பிறந்த நாளின 05.09.2021 அன்று தாமரைக்குளத்தில் உள்ள வ.உ.சிதம்பரனார் சிலை மற்றும் வெற்றிலை மடத்தில் உள்ள வ. உ.சிதம்பரனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
*செய்தி வெளியீடு*
*தேவதானப்பட்டி...
வாணியம்பாடி தொகுதி அக்கா செங்கொடி வீரவணக்க நிகழ்வு
7 தமிழர் விடுதலைக்காக தன்னுயிர் இழந்த தோழர் செங்கொடி நினைவு நாள் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
குடியாத்தம் சட்டமன்ற தொகுதி | பனை விதை நடுதல் |
| பனை விதை நடும் விழா|
முன்னெடுத்தவர்கள்;
திரு. கண்ணதாசன், திரு.குணசேகரன் அவர்கள்
பேரணாம்பட்டு வடக்கு ஒன்றியம்
03.09.21 அன்று
குடியாத்தம் சட்டமன்ற தொகுதியில், பேர்ணாம்பட் வடக்கு ஒன்றியம் ,
எருகம்பட்டு பகுதியில்,
பனை விதைகள் நடப்பட்டன.
இப்படிக்கு
பிரியன்
குடியாத்தம் தகவல் தொழில்நுட்ப பாசறை
8825533452
கொடி ஏற்றும் நிகழ்வு மற்றும் மரக்கன்று வழங்கும் விழா
மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட 123வது வட்டத்தில் இன்று (05.09.2021) காலை 9 மணியளவில் கொடி கம்பத்தில் கொடி ஏற்றி பொது மக்களுக்கு மரக்கன்று வழங்கப்பட்டது. இதில் 50 மேற்பட்ட உறவுகள் கலந்து...
துறைமுகம் தொகுதி தண்ணீர் குழாய் புதுப்பித்துக் கொடுத்தல்
துறைமுகம் தொகுதி 55-வது வட்டத்தில் அமைந்துள்ள ஏழுகிணறு செயின்ட் சேவியர் தெரு முருகன் தியேட்டர் எதிரில் மாநகராட்சி பொதுமக்கள் பயன்படுத்தும் தண்ணீர் குழாய் பழுதடைந்த நிலையில் அங்கு வாழும் பகுதி மக்களின் கோரிக்கையை...
திருநெல்வேலி தொகுதி ஐயா.வ.உ.சிதம்பரனார் புகழ் வணக்க நிகழ்வு
விடுதலை போராட்ட வீரர் மற்றும் கப்பலோட்டிய தமிழன், செக்கிலுத்த செம்மல் ஐயா.வ.உ.சிதம்பரனார் அவர்களின் அகவை தினமான அவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தும் அவருக்கு புகழ் வணக்கமும் செலுத்தப்பட்டது.
செய்தி தொடர்பாளர் மாரிசங்கர்,
8428900803.
ஒட்டப்பிடாரம் தொகுதி மாவீரர் வெள்ளையத்தேவன் வீர வணக்க நிகழ்வு
ஒட்டப்பிடாரம் தொகுதி வல்லநாட்டில் இருக்கும் மாவீரர் நமது பாட்டன் வெள்ளைய தேவன் அவர்கள் திரு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்தப்பட்டது நிகழ்வில் நடுவன் மாவட்ட பொருளாளர் செந்தில் குமார் தொகுதி...
ஆத்தூர்(சேலம்) கப்பலோட்டிய தமிழன் வ.உ..சிதம்பரனார் புகழ் வணக்க நிகழ்வு
விடுதலை போராட்ட வீரர், செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன், நமது பாட்டன் ஐயா வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150 வது பிறந்த நாளை* முன்னிட்டு புகழ் வணக்கம் மற்றும் கொடி ஏற்ற நிகழ்வு 05/09/2021...
பெருந்துறை தொகுதி 100 வருட பழமையான ஆலமரத்தை இடமாற்றி நடுதல்
ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதி சீனாபுரம் ஊராட்சியில் 100 வருட பழமையான ஆலமரம் அவிநாசி அத்திக்கடவு திட்டத்திற்காக பிடுங்கப்பட்டது. அம்மரத்தை சீனாபுரம் ஊராட்சி செயலாளர் திரு ஜோதிநாத் சின்னவீரசங்கிலி ஊராட்சி செயலாளர் திரு...