நாகர்கோவில் தொகுதி – பனை விதை நடும் நிகழ்வு

நாகர்கோவில் மாநகர தெற்கு 49-வது வட்டத்திற்குட்பட்ட மறவன்குடியிருப்பு பகுதியில், 29.08.2021, பனை  விதைகளை ஒவ்வொரு வீடுகளுக்கும் வழங்கியும் நட்டும் வளர்க்கச் செய்யும் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.

நாகர்கோவில் தொகுதி –  இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம்

நாகர்கோவில் மாநகர மேற்கு, 20-வது வட்டத்திற்குட்பட்ட நேசமணி நகர் பகுதியில் ராஜபாதை சந்திப்பில், நாம் தமிழர் உறவுகளின் முன்னெடுப்பில் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்க வேண்டி, 29.08.2021, அன்று  இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம்...

நாகர்கோவில் தொகுதி – வீரத்தமிழச்சி செங்கொடி

வீரத்தமிழச்சி செங்கொடி அவர்களின் "10ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு  வீரவணக்க நிகழ்வு" நாகர்கோவில் தொகுதி சார்பாக தொகுதி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. 

நாகர்கோவில் தொகுதி – விளையாட்டுப் போட்டி

நாகர்கோவில் மாநகர வடக்கு, 13-வது வட்டத்திற்குட்பட்ட புதுக்குடியிருப்பு நாம் தமிழர் கட்சி உறவுகள் நடத்திய,  மட்டைபந்து விளையாட்டுப் போட்டி நடைபெற்றது இத்தொடரில்  வென்ற வீரர்களுக்கு வெற்றிக் கோப்பையும், பரிசுத்தொகையும் வழங்கி பாராட்டப்பட்டது.  

திருச்சி கிழக்கு,மேற்கு,மற்றும் திருவெறும்பூர் – மாயோன் பெருவிழா

திருச்சி கிழக்கு,மேற்கு,மற்றும் திருவெறும்பூர் ஆகிய 03 தொகுதிகளுக்கும் மாவட்டம் சார்பாக 30.08.2021 அன்று மாவட்ட வீரத்தமிழர் முன்னணி சார்பாக மாயோன் பெருவிழா நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டி தொகுதி -செங்கொடி நினைவு கொடிகம்பம்

கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக கும்மிடிப்பூண்டி நடுவண் ஒன்றியத்தில்,  வீரத்தமிழச்சி செங்கொடி 10-ஆம் ஆண்டு நினைவு கொடிகம்பம் (29-08-2021) அன்று கும்மிடிப்பூண்டி பெத்திக்குப்பம் மேம்பால ம் அருகில் ஏற்றப்பட்டது

திருபெரும்புதூர் தொகுதி – செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு -கொடியேற்றும் விழா

திருபெரும்புதூர் தொகுதி நடுவன் ஒன்றியம் மொளச்சூர் ஊராட்சி பள்ளமொளச்சூர் மற்றும் குன்றத்தூர் நடுவண் ஒன்றியம்  மணிமங்கலம் ஊராட்சி ஆகிய பகுதிகளில் கொடி ஏற்றும் விழா மற்றும் செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது  

விருகம்பாக்கம் தொகுதி -கொடியேற்றும் விழா

விருகம்பாக்கம் தொகுதி  தசரதரபுரம் பேருந்து நிறுத்தம் மற்றும் அப்புசாலி தெருவில் கொடியேற்றும் விழா மற்றும் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு  மூன்று சக்கர வாகனம் வழங்கப்பட்டது.

சேந்தமங்கலம் தொகுதி – மாயோன் பெரு விழா

சேந்தமங்கலம் தொகுதி சார்பாக 30. 08. 2021 மாயோன் திருநாளை முன்னிட்டு, செம்மேட்டில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகம், 'வல்வில் ஓரி' குடிலில் மாயோன் பெரு விழா நடைபெற்றது

அம்பத்தூர் தொகுதி – வீரத்தமிழச்சி செங்கொடி வீரவணக்க நிகழ்வு 

அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி மகளிர் பாசறையின் தலைமையில் வீரத்தமிழச்சி செங்கொடி அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது