கும்மிடிப்பூண்டி தொகுதி – வ.உ.சிதம்பரனார் புகழ்வணக்க நிகழ்வு
கும்மிடிப்பூண்டி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில், கும்மிடிப்பூண்டி நடுவண் ஒன்றியத்தில் தொகுதி செக்கிழுத்த செம்மல்! கப்பலோட்டிய தமிழன் பாட்டன் வ.உ.சிதம்பரனார் புகழ்வணக்க நிகழ்வு நடைபெற்றது.
சோளிங்கர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
05/07/2021 சோளிங்கர் தொகுதி சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
கரூர் சட்டமன்ற தொகுதி – ஐயா வ.உ.சிதம்பரனார் புகழ்வணக்க நிகழ்வு
கரூர் சட்டமன்ற தொகுதியின் சார்பில் கப்பலோட்டிய பெருந்தமிழர் ஐயா வ.உ.சிதம்பரனார் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.
கும்மிடிப்பூண்டி தொகுதி – பனை விதை நடும் நிகழ்வு
கும்மிடிப்பூண்டி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில், தேர்வைழி ஊராட்சி பகுதியில் செங்கொடி நினைவு நாளையொட்டி (29-08-202) அன்று பனை விதை நடும் நிகழ்வு நடைபெற்றது.
வாசுதேவநல்லூர் தொகுதி – பூலிதேவன் புகழ் வணக்க நிகழ்வு
வாசுதேவநல்லூர் தொகுதி சார்பாக பாட்டனார் பூலித்தேவன் புகழ்வணக்க நிகழ்வை முன்னிட்டு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது
திருக்கோவிலூர் தொகுதி பனை விதை நடும் விழா
தாய்தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம் 🙏
இன்று முகையூர் மேற்கு ஒன்றியம் காடகனூர் கிளையில் 100 பனை விதைகள் நடப்பட்டது
இப்படிக்கு
சி. ஏழுமலை
தகவல் தொழில்நுட்ப பாசறை தொகுதி செயலாளர்
7094224970
திருக்கோவிலூர் தொகுதி கொடி ஏற்றும் நிகழ்வு
தாய்தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம் 🙏
இன்று முகையூர் கிழக்கு ஒன்றியத்தில் வீரசோழபுரம் கிராமத்தில் மிக சிறப்பான முறையில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு பெற்றது
இப்படிக்கு
சி. ஏழுமலை
தகவல் தொழில்நுட்ப பாசறை தொகுதி செயலாளர்
7094224970
கவுண்டம்பாளையம் தொகுதி மாவீரன் சுந்தரலிங்கனார் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு
மாவீரன் சுந்தரலிங்கனார் அவர்களின் 222 வது நினைவு தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி கவுண்டம்பாளையம் தொகுதியின் சார்பாக வீரவணக்க நிகழ்வு கவுண்டம்பாளையம் தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு...
அம்பத்தூர் தொகுதி 82ஆவது வட்டம் புலிக்கொடியேற்றம்
அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி மேற்கு பகுதி 82ஆவது வட்டம் பட்டரைவாக்கம் ரயில் நிலையம் அருகில் அமைந்துள்ள கொடிக்கம்பம் புதுப்பிக்கப்பட்டு புலிக்கொடியேற்றம் நடைபெற்றது, நிகழ்வில் நமது உறவுகள், வட்ட பொறுப்பாளர்கள், பகுதி பொறுப்பாளர்கள், தொகுதி...
அம்பத்தூர் தொகுதி 80ஆவது வட்டம் ஐயா வ.உ சிதம்பரனார் புகழ்வணக்கம்
அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி மேற்கு பகுதி 80ஆவது வட்டம் புதூர் பேருந்து நிலையம் அருகில் ஐயா வ.உ சிதம்பரனார் படத்திறப்பு செய்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது, நிகழ்வில் நமது உறவுகள், வட்ட பொறுப்பாளர்கள், பகுதி...




