நிலக்கோட்டை தொகுதி வீரவணக்க நிகழ்வுகள்

*நமது வீர பெரும்பாட்டன் பூலித்தேவன்* அவர்களின் 306 - வது பிறந்த நாள் மற்றும் *தமிழ்தேசியப் போராளி தமிழரசன்* அவர்களின் 34 - ஆம் ஆண்டு நினைவு நாள் *கல்வி உரிமைக்காக தன்னுயிர்...

நிலக்கோட்டை தொகுதி எரிபொருள் விலைஉயர்வை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

கொரானா பெருந்தொற்று காலத்தில் மக்களின் உயிர்களுக்கு மதிப்பு கொடுக்காது *சாராய கடைகளை* திறந்து குடிநோயாளிகளின் உயிரில் வருமானம் ஈட்டும் மாநில அரசை கண்டித்தும். உச்சத்தை தொட்ட *எரிபொருள் (பெட்ரோல்,டீசல்) சமையல் எரிவாயு (சிலிண்டர்)*...

அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி நியாயவிலைக்கடை பற்றி புகார் மனு

அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி வடக்கு பகுதி 85ஆவது வட்டம் காமராஜபுரம் பகுதியில் இயங்கி வரும் நியாயவிலை கடையில் நடைபெரும் முறைகேடுகள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலரை சந்தித்து புகார் அளிக்கப்பட்டது.. அலுவலர் அவர்கள் கடிதத்தின்...

வால்பாறை தொகுதி உறுப்பினர் சேர்கை சுவராேட்டி ஒட்டுதல்

வால்பாறை அனைத்து ஊராட்சி பேருந்து நிலையங்களிலும் கட்சியில் உறுப்பினர் சேர்ப்பதற்க்காக சுவராேட்டிகள் ஒட்டப்பட்டது.  

தூத்துக்குடி நடுவன் மாவட்டம் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி நடுவன் மாவட்டம் சார்பில் 13/09/2021 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அதில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டியும் தூத்துக்குடி மக்களுக்கு இழைக்கப்பட்ட அணிதிக்கு அரசு அதிகாரிகள்...

பெரியகுளம் தொகுதி நினைவு நாள் சுவரொட்டிகள் ஒட்டுதல்

பெரியகுளம் தொகுதியில் இம்மானுவேல் சேகரனார் 79 வது நினைவு நாள் சுவரொட்டிகள் 10.09.2021 அன்று ஒட்ட தற்காலிக தடை உள்ளதால் மற்ற பகுதிகளில் காவல் துறை ஒட்ட அனுமதிக்கவில்லை. பங்களா பட்டியில் மட்டும்...

மேட்டூர் சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு

மேட்டூர் சட்டமன்ற தொகுதி சார்பாக கலந்தாய்வு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (12.09.2021) காலை 10 மணியளவில் மேட்டூர் தொகுதி தலைமை கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இப்படிக்கு சித்தார்த்தனன் 95142 96173 95143 96173 ntkmettur@gmail.com தகவல் தொழில்நுட்ப பாசறை மேட்டூர் சட்டமன்ற தொகுதி.  

சோளிங்கர் சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் விழா

இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் சோளிங்கர் சட்டமன்ற தொகுதி காவேரிப்பாக்கம் நடுவண் ஒன்றியத்திற்கு உட்பட்ட மாகாணிப்பட்டு ஊராட்சி சார்பாக 05-09-2021 அன்று கொடியேற்றும் விழா நடைபெற்றது

அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி – ஐயா வ.உ சிதம்பரனார் நினைவேந்தல் புகழ்வணக்க நிகழ்வு

அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி மேற்கு பகுதி 80ஆவது வட்டம் புதூர் பேருந்து நிலையம் அருகில் வடக்கு பகுதி 85ஆவது வட்டம் மங்களபுரம் நுழைவாயில் அருகில் தெற்குப்பகுதி 89ஆவது வட்டம் சீனிவாசா நகர் காமராஜர் தெரு ஆகிய...

இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி – தமிழ்த்தேசிய போராளி தமிழரசன் மற்றும் தங்கை அனிதா நினைவேந்தல்

05.09.2021 அன்று காலை இராதாகிருஷ்ணன் நகர்  சட்டமன்ற தொகுதி 47வது வட்டம் சார்பில் தமிழ்த்தேசிய போராளி தமிழரசன் மற்றும் தங்கை அனிதா அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.