ஆம்பூர் தொகுதி காவிரிச் செல்வன் விக்னேஷ் வீரவணக்க நிகழ்வு
காவேரி நதி நீர் உரிமைக்காக தன் உயிர் ஈத்த மறவன் வீக்னேஷ் அவர்களுக்கு வீரவணக்கம் ஆம்பூர் தொகுதி மாணவர் பாசறை சார்பாக வீர வணக்கம் செலுத்தினோம்
தலைமை தொகுதி மாணவர் பாசறை செயலாளர் சத்தீஷ்...
திருவாரூர் தொகுதி காவிரி செல்வன் விக்னேசு வீரவணக்க நிகழ்வு
திருவாரூர் தொகுதி சார்பில் காவிரி செல்வன் விக்னேசு அவர்களின் நினைவேந்தல் இன்று 16.09.2021 திருவாரூர் தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது இதில் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்
ஓசூர் சட்டமன்ற தொகுதி வ.உ.சிதம்பரனார் புகழ் வணக்க நிகழ்வு
நாம் தமிழர் கட்சி
தாய்மண்ணின் விடுதலைக்காகச் செக்கிழுத்த செம்மல்!
ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிராகக் கப்பலோட்டிய தமிழறிஞர்!
நமது பாட்டன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150ஆம் ஆண்டு பிறந்தநாள் முன்னிட்டு ஓசூர் சட்டமன்ற தொகுதி கரிகாலன் குடில்
புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
செய்தி...
ஓசூர் தொகுதி பாரதியார், இம்மானுவேல் சேகரனார் நினைவு நிகழ்வு
நாம் தமிழர் கட்சியின்
ஓசூர் சட்டமன்ற தொகுதி சார்பாக ஓசூரில் அலசநத்தம் பகுதியில் உள்ள கட்சி அலுவலகம் கரிகாலன் குடிலில் பெரும்பாவலன் நமது பாட்டன் பாரதியார் அவர்களின் 100ஆம் ஆண்டு நினைவுநாளும், சமூக நீதிப்...
காட்பாடி தொகுதி உள்ளாட்சி தேர்தல் தொடர்பான கலந்தாய்வு
இடம்: மாவீரன் திலீபன் குடில்
நேரம்: காலை 10:00
எதிர்வருகின்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்று தேர்தலில் போட்டியிட இருக்கின்ற வரைவு பட்டியல் தயார் செய்யப்பட்டு மேலும் அனைத்து...
ஆயிரம் விளக்கு தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு
ஆயிரம் விளக்கு தொகுதியில் அனைத்து வட்டத்தில் கொடியேற்றுவது, உறுப்பினர் சேர்க்கை முகாம், வட்டம் கட்டமைப்பு மற்றும் தொகுதி வளர்ச்சிக்கு தேவையானது குறித்து பேசப்பட்டது. தொகுதி செயலாளர் முகமது ஹாரூன் தொகுதி பொருளாளர் தங்கமுருகன்...
சாத்தூர் தொகுதி இமானுவேல் சேகரனார் புகழ் வணக்க நிகழ்வு
சமூகநீதி போராளி பெருந்தமிழர் இம்மானுவேல் சேகரனார் நினைவை போற்றும் விதமாக சாத்தூர் நாம் தமிழர் கட்சியின் சார்பாக சாத்தூர் பேருந்து நிலையம் அருகில் வீர வணக்கம் செலுத்தப்பட்டது .
நிகழ்வை பதிவிடுபவர்
மு.இரவி
தொகுதி துணை தலைவர்
தொடர்புக்கு...
பல்லாவரம் தொகுதி இமானுவேல் சேகரனார் புகழ் வணக்க நிகழ்வு
*பல்லாவரம் தொகுதி செய்தி பிரிவு*:
தாய் தமிழ் உறவுகள் அனைவருக்கும்
வணக்கம் 🙏.
பம்மல் வடக்கு நகரத்தில் ஐயா *இமானுவேல் சேகரன்* அவர்களுக்கு *புகழ் வணக்கம்* செலுத்தப்பட்டது. கலந்து கொண்ட அணைத்து உறவுகளுக்கு என் நிஞ்சார்ந்த நன்றிகள்...
கம்பம் சட்டமன்ற தொகுதி பாவலர் பாரதியார் மற்றும் சமூகநீதி போராளி இம்மானுவேல் சேகரனார் வீரவணக்க நிகழ்வு .
தேனி மேற்கு மாவட்டம், கம்பம் சட்டமன்ற தொகுதி, சின்னமனூரில் சின்னமனூர் ஒன்றியம் மற்றும் நகரமும் சேர்ந்து பாவலர் பாரதியார், சமூகநீதி போராளி ஐயா இம்மானுவேல் சேகரனார் ஆகியோருக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது....
திருவள்ளூர் தொகுதி கிளை பதாகை திறப்பு விழா
நாள் : 05-09-2021
இடம் : இராமலிங்கபுரம் கிராமம்
திருவள்ளூர் தொகுதி, திருவாலங்காடு கிழக்கு ஒன்றியம் வேணுகோபலபுரம் ஊராட்சி இராமலிங்கபுரம் கிராமப் பகுதியில் கிளை பதாகை திறப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
ஒருங்கிணைப்பாளர்கள் :
தாஸ், சுரேஷ்,...