சாத்தூர் தொகுதி உள்ளாட்சி தேர்தல் கலந்தாய்வு கூட்டம்

சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சாத்தூர் ஒன்றியம் 19வது வார்டு மாவட்ட கவுன்சிலர் தேர்தல் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. மேலும் தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் மற்றும் தமிழ் முழக்கம் சாகுல் அமீது...

ஆண்டிபட்டி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

ஆண்டிபட்டி தொகுதி கடமலைக்குண்டு அருகில் உள்ள கரட்டுப்பட்டியில் 19.09.2021 அன்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

திருவிக நகர் – பெரம்பூர் தொகுதி – சமூகநீதிப் போராளி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் நினைவேந்தல்

சமூகநீதிப் போராளி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 76ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி 18-09-2021 அன்று ஐயா அவர்களின் நினைவிடம் அமைந்துள்ள ஓட்டேரி இடுகாட்டில் வடசென்னை தெற்கு மாவட்ட திருவிக நகர், பெரம்பூர் சட்டமன்ற...

பெரம்பூர் தொகுதி  திருவிக நகர் சட்டமன்றத் தொகுதி -காவிரிச்செல்வன்_விக்னேசு நினைவேந்தல் நிகழ்வு

பெரம்பூர் தொகுதி  திருவிக நகர் சட்டமன்றத் தொகுதி சார்பாக காவிரிச்செல்வன்_விக்னேசு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.  

திரு.வி.க நகர் தொகுதி -ஐயா தமிழ்முழக்கம் சாகுல் அமீது அவர்கள் நினைவெந்தல் நிகழ்வு – கொடி ஏற்றும் நிகழ்வு

திரு.வி.க நகர் தொகுதி  ஐயா தமிழ்முழக்கம் சாகுல் அமீது அவர்கள் நினைவெந்தல் நிகழ்வு மற்றும் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.  

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

19.09.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 42வது வட்டத்தின் சார்பாக  ஆறு இடங்களில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் 56 பேர் தங்களை புதிதாக இணைத்துக் கொண்டனர்.

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – காவிரிச் செல்வன் விக்னேசு நினைவேந்தல் நிகழ்வு

19.09.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் தொகுதி சட்டமன்ற தொகுதி 42வது வட்டத்தில் இரட்டைக் குழி தெரு அருகில் காவிரிச் செல்வன் விக்னேசு அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.  

இராதாகிருஷ்ணன் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

19.09.2021 அன்று இராதாகிருஷ்ணன் தொகுதி சார்பாக   பவர் குப்பம், காசிமேடு தொகுதி 43வது வட்டம் சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

தாராபுரம் தொகுதி – காவிரிச்செல்வன் விக்னேசு & தமிழ்முழக்கம் ஐயா சாகுல் அமீது நினைவேந்தல் நிகழ்வு

(19-09-2021) தாராபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக காவிரிச்செல்வன் விக்னேசு & தமிழ்முழக்கம் ஐயா சாகுல் அமீது அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

கிருட்டிணகிரி சட்டமன்றத் தொகுதி -சாகுல் அமீது நினைவேந்தல் – கொடி ஏற்றும் நிகழ்வு

கிருட்டிணகிரி சட்டமன்றத் தொகுதி கள்ளுகுறிக்கி ஊராட்சி ஆத்துகால்வாய் கிராமத்தில் மாமா சாகுல் அமீது நினைவேந்தல் மற்றும் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.இதில் மாவட்ட தொகுதி நகர கிளை ஊராட்சி ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து...