பெரம்பூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

26/09/2021/ ஞாயிற்றுகிழமை காலை 9.00 மணி முதல் மாலை 03.00 மணி வரை பெரம்பூர் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட 7 வட்டங்களிலும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. சரவணன் மாவட்ட தலைவர் புலிக்கொடி ஞா....

பெரம்பூர் தொகுதி தமிழ்மீட்சி பாசறை சார்பாக தாய்மொழியில் கையொப்பம் இடும் விழா

வடசென்னை தெற்கு மாவட்டம் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியின் இன்று தமிழ்மீட்சி பாசறை சார்பாக தாய்மொழியில் கையப்ப்பம் இடும் விழா தமிழ்மொழி உரிமைக்காகவும் தமிழ்நாட்டில் அனைத்துத் துறைகளிலும் தமிழை ஆட்சி மொழியாக அமர்த்திட வேண்டும்...

பாபநாசம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் பரப்புரை

28-09-2021 பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் புலிமங்கலம், தேவராயன்பேட்டை,பொன்மான்மேய்ந்தநல்லூர்,கருப்பூர்,சோலைபூஞ்சேரி ஆகிய பகுதிகளில் விவசாயி சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கப்பட்டது.  

குளச்சல் தொகுதி மனு கொடுத்தல்

(29/09/2021) அன்று காலை 11 மணிக்கு சைமன்காலனி ஊராட்சி பகுதியியில் ஓடையில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டி மனு சைமன்காலணி ஊராட்சி அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.

செந்தமிழன் சீமான் பரப்புரை சுங்குவார் சாத்திரம் ( காஞ்சிபுரம் )

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்  27-09-2021 அன்று காலை, காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் பரப்புரை மேற்கொண்டார்.

செந்தமிழன் சீமான் பரப்புரை காஞ்சிபுரம் மாவட்டம்

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்  27-09-2021அன்று                         காஞ்சிபுரம் ஆலந்தூர் திருப்பெரும்புதூர் உத்திரமேரூர் தொகுதி அனைத்து வேட்பாளர்களை...

தாம்பரம் தொகுதி முடுச்சூர் செந்தமிழன் சீமான் பரப்புரை

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று 27-09-2021 மாலை செங்கல்பட்டு மாவட்டம், முடிச்சூரில் பரப்புரை மேற்கொண்டார்

சிவகாசி தொகுதியில் பனை விதை நடும் நிகழ்வு

சிவகாசி தொகுதியில் பனை விதை நடும் நிகழ்வு செப்டம்பர் 12, 2021 காலை 7 மணியளவில் சிவகாசி சட்டமன்றத் தொகுதி சார்பாக திருத்தங்கலில் அமைந்துள்ள பெரியகுளம் கண்மாய் பகுதியில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் சிவகாசி...

குளச்சல் தொகுதி ஏழைகளுக்கு உதவி

குளச்சல் தொகுதி   நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மற்றும் மனிதம் அறக்கட்டளை இணைந்து  (22/09/2021) வெள்ளிசந்தை ஊராட்சி கீதம் அச்சகம் அருகில் வைத்து வெள்ளிசந்தை ஊராட்சி பகுதியை சார்ந்த 15 ஏழை...

பல்லடம் சட்டமன்றத் தொகுதி வாராந்திர கலந்தாய்வு கூட்டம்

பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று 22/09/2021 வித்யாலயம் பகுதியில் வாராந்திர பொறுப்பாளர் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. நிகழ்வில் தொகுதி செயலாளர் ஜோதிமணிகண்டன் இணை செயலாளர் வைரமணிகண்டன் பொருளாளர் கோல்டுசன்...