செங்கம் தொகுதி தியாக தீபம் திலீபன் வீரவணக்கம் நிகழ்வு
ஈகத்தின் திருவுருவம் ஈழத்தின் ஒப்பற்ற போராளி பார்த்திபன் என்கிற திலீபன் அவர்களின் நினைவு நாள் செங்கம் தொகுதியில் முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் பேரன்பன் தொகுதி செயளாலர் சங்கர், தலைவர் வெங்கடேஷ்,செய்தி தொடர்பாளர்...
கிணத்துக்கடவு தொகுதி கலந்தாய்வுக் கூட்டம்
அனைவருக்கும் வணக்கம், கிணத்துக்கடவு தொகுதி யில் முதல் முறையாக மகளிர் பாசறை கலந்தாய்வு நடைபெற்றது. இந்த கலந்தாய்வு மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் சகோதிரி *கார்த்திகா* தலைமையில் நடைபெற்றது. நிகழ்வு தெரிவிக்கும் முன்...
வந்தவாசி தொகுதி தியாக தீபம் திலீபன் வீரவணக்க நிகழ்வு
தியாக தீபம் திலீபன் அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு வந்தவாசி தொகுதி அலுவலகத்தில் மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது இந்த நிகழ்விற்கு தொகுதி பொறுப்பாளர்கள் சதாசிவம் மற்றும் சரவணன் தலைமை...
நாங்குநேரி தொகுதி தியாக தீபம் திலீபன் நினைவேந்தல்
தமிழர் நலனுக்காய் தன் மரணத்தை அணுவணுவாய் ருசித்த தியாக தீபம் திலீபன் அவர்களுக்கு (26-09-2021) பரப்பாடி நாம் தமிழர் அலுவலகத்தில் வைத்து நினைவேந்தல் மற்றும் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வில் பங்கேற்ற உறவுகள்
1. பரப்பாடி...
வில்லிவாக்கம் தொகுதி தியாகத் தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு
தியாகத் தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு வில்லிவாக்கம் தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது.
பொன்னேரி தொகுதி தியாகத்தீபம் திலீபன் அவர்களுக்கு வீர வணக்க நிகழ்வு
பொன்னேரி தொகுதி 26:09:2021 அன்று சோழவரம் வடக்கு ஒன்றியம் தச்சூர் கலைஞர் நகரில் தியாகத்தீபம் திலீபன் அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் முப்பதுற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
நன்றி
சரவணன்.ச
பொன்னேரி தொகுதி
தகவல் தொழில்நுட்பப் பாசறை செயலாளர்
76676...
பொன்னேரி தொகுதி தியாகத்தீபம் திலீபன் அவர்களுக்கு வீர வணக்கம்
26:09:2021 அன்று பொன்னேரி நகரத்தில் தியாகத்தீபம் திலீபன் அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் முப்பதுற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
நன்றி
சரவணன்.ச
பொன்னேரி தொகுதி
தகவல் தொழில்நுட்பப் பாசறை செயலாளர்
76676 01891
கடையநல்லூர் தொகுதி ஊரக உள்ளாட்சி தேர்தல் கலந்தாய்வு கூட்டம்.
(26.09.2021) ஞாயிற்றுக்கிழமை கலந்தாய்வு கூட்டம் தொகுதி அலுவலகத்தில் (நம்மாழ்வார் குடில்) வைத்து நடைபெற்றது. நடைபெற இருக்கிற ஊரக உள்ளாட்சித் தேர்தல் சம்பந்தமாக நடைபெற்ற இக்கூட்டத்தில் தேர்தல் பரப்புரை திட்டமிடப்பட்டது.
செய்தி - *தகவல் தொழில்நுட்பப்...
கடையநல்லூர் தொகுதி தியாக் திலீபன் வீரவணக்க நிகழ்வு
இந்திய அமைதிப்படையிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து அறவழியில் நீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்து இந்தியாவின் கருணையற்ற தன்மையை உலகிற்கு உணர்த்திய தமிழீழ விடுதலை போராட்டத்தின் தியாகதீபம் திலீபன் நினைவு தினமான இன்று...
இராமநாதபுரம் தொகுதிதியாக தீபம் திலீபன் புகழ் வணக்கம்
26/09/2021 அன்று இராமநாதபுரம் நகராட்சி நாம் தமிழர் கட்சி சார்பில் கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பு பகுதியில் தியாக தீபம் திலீபன் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
இதில் மாவட்ட, தொகுதி, நகர நிர்வாகிகள்...