சேலம் வடக்கு தொகுதி சார்பாக பனை விதை சேகரிக்கும் பணி

*நாம் தமிழர் கட்சி - பனை விதை திருவிழாவை* முன்னிட்டு *சேலம் மாநகர் மாவட்டம் வடக்கு தொகுதியில்* சுமார் 500 பனை விதைகள் சேகரிக்கும் பணியில் நம் உறவுகள் ஈடுபட்டனர். *களப்பணியாளர்கள்:-* திரு. அசோக் திரு. பிரபு...

துறையூர் தொகுதி காமராசர் மற்றும் மா.பொ.சி வீரவணக்க நிகழ்வு

துறையூர் பேருந்து நிலையம் முன்பு நகர தலைவர் மாதேஸ்வரன் மற்றும் நகர செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் கட்சி நிர்வாகிகளால் காமராசர் மற்றும் மா.பொ.சி அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்வு ஏற்பாடு : தொகுதி செயலாளர்...

விருகம்பாக்கம் தொகுதி ஐயா காமராசர் அவர்களுக்கு புகழ்வணக்க நிகழ்வு

விருகம்பாக்கம் தொகுதி சார்பில் எழுத்தறிவித்த இறைவன் ஐயா காமராசரின் நினைவைப் போற்றுகிற விதமாக சாலிக்கிராமம் ஆற்காடு சாலையில் அமைந்துள்ள அவரது முழு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செய்யப்பட்டது.தொகுதிச்செயலாளர் மணிகண்டன் தவைமையில்,...

திருவைகுண்டம் தொகுதி புலிக்கோடி ஏற்றும் நிகழ்வு

திருவைகுண்டம் தொகுதி, திருவை நடுவன் ஒன்றியம், அப்பன் கோவில் கஸ்பா ஊராட்சிக்குட்பட்ட சிவராம மங்கலத்தில் நமது கட்சி கொடியேற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. வெ.முத்துராமன், செய்தித்தொடர்பாளர், திருவைகுண்டம் தொகுதி, 9965108423.  

சேலம் வடக்கு தொகுதி சார்பாக குருதி பரிசோதனை முகாம்

  மக்களை தேடி நலத்திட்டப்பணியில் இரண்டாம் கட்டமாக இரத்தப்பரிசோதனைமுகாம் சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறை சார்பாக 35வது வார்டு, ஜோதி திரையரங்கு அருகில் , அம்மாப்பேட்டை பகுதியில் காலை  7.00...

சிவகாசி தொகுதியில் மனு அளிக்கும் நிகழ்வு

சிவகாசி தொகுதியில் மனு அளிக்கும் நிகழ்வு செப்டம்பர் 20, திங்கட்கிழமை காலை 10 மணியளவில் சிவகாசி சட்டமன்றத் தொகுதி விஸ்வநத்தம் ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. விஸ்வநத்தம் கிராம ஊராட்சிக்குட்பட்ட 6ஆவது வார்டுக்கு (சிவகாமிபுரம் காலனி)...

சிவகாசி தொகுதி பனை விதைகள் நடும் நிகழ்வு

சிவகாசி தொகுதியில் பனை விதைகள் நடும் நிகழ்வு செப்டம்பர் 26, ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் சிவகாசி தொகுதி சார்பாக சாமிநத்தம் ஊராட்சிக்குட்பட்ட S. புதுப்பட்டி கிராமத்தில் உள்ள குளத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிவகாசி...

வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி பனைவிதை நடுதல்

வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி குஜிலியம்பாறை வடக்கு ஒன்றியத்தில் இன்று மாலை 4 மணி முதல் 6 மணி வரை200 பனை விதை நடப்பட்டது.கலந்து கொண்ட உறவுகள் இளைஞர் பாசறை தலைவர் சீனிவாசன்,ஒன்றிய பொருளாளர்...

சிங்காநல்லூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

மாநில ஒருங்கிணைப்பாளர் அப்துல் வகாப், மருத்துவ பாசறை இணை ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியம் மற்றும் கோவை கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் இளங்கோவன், ஈழம் கணேஷ் பாபு, சக்திவேல் முருகன், தலைமையில் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி...

கவுண்டம்பாளையம் தொகுதி மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

மரக்கன்றுகள் நடும் விழா தியாக தீபம் தீலிபன் அவர்களின் 34ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கவுண்டம்பாளையம் தொகுதி மாநகராட்சி வார்டு எண்-32 பகுதியில் உள்ள சாலைகளில் கோவை வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளர்...