வில்லிவாக்கம் தொகுதி கல்வி கண் திறந்த காமராஜர் புகழ் வணக்கம் நிகழ்வு
வில்லிவாக்கம் தொகுதி தலைமை அலுவலகத்தில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
போளூர் தொகுதி கலந்தாய்வு
போளூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக கஸ்தம்பாடி ஊராட்சியில் தொகுதி கலந்தாய்வு நடைபெற்றது இதில் தொகுதியின் அடுத்த கட்ட நகர்வு மற்றும் திட்டங்கள் பற்றி பேசப்பட்டது
இவண்
நரேஷ் குமார் ஜெயகிருஷ்ணன்
தகவல் தொழில்நுட்பப் பாசறை செயலாளர்
போளூர் சட்டமன்றத்...
குளச்சல் தொகுதி நீர் நிலை சுத்தம் செய்தல்
தக்கலை ஒன்றியம் சார்பில் கப்பியறை பேரூர் வட்டவிளை குசவன் குளத்தில் பாசி அகற்றி மீன் குஞ்சுகள் விடப்பட்டது. கப்பியறை வட்டவிளை குசவன் குளத்தில் பாசி அகற்ற உதவிய சிறுவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும்...
சேலம் வடக்கு தொகுதி தெய்வத்திரு.வள்ளலார் அவர்களின் பிறந்த நாள் நிகழ்வு
🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬
சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி சார்பாக **தெய்வத்திரு. வள்ளலார் அவர்களின் 198 ஆம் ஆண்டு பிறந்த நாள் நிகழ்வு*
🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬
*தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்...!!!*
நாம் தமிழர் கட்சி சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி வீரதமிழர் முன்னணி...
குளச்சல் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
குளச்சல் தொகுதி அனைத்து நிர்வாகிகள் கலந்தாய்வு நடைபெற்றது.
இரணியல் பேரூராட்சி கலந்தாய்வு மற்றும் மறுகட்டமைப்பு ஆழ்வார்கோவில் பள்ளிவிளையில் வைத்து நடைபெற்றது.
மதுராந்தகம் தொகுதி உள்ளாட்சி தேர்தல் பரப்புரை
04.10.2021 மதுராந்தகம் தொகுதி அச்சிறுப்பாக்கம் ஒன்றிய்த்திற்குட்பட்ட பகுதிகளில் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.இராஜேந்திரன் தலைமையில் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.
தொடர்புக்கு: 8148040402
சிவகாசி தொகுதி பொது மக்களிடம் கையெழுத்து மனு
சிவகாசி தொகுதியில் பொது மக்களிடம் கையெழுத்து மனு வாங்கும் நிகழ்வு அக்டோபர் 1, 2021 வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில் சிவகாசி தொகுதி சார்பாக பள்ளப்பட்டி ஊராட்சி முத்தாட்சிமடம் பகுதியில் நடைபெற்றது.
அப்பகுதியில் பெண்களுக்கான...
கம்பம் தொகுதி கொடி ஏற்றுதல் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம்.
தேனி (மே) மாவட்டம், கம்பம் தொகுதி உத்தமபாளையம் பேரூரில் 4.10.2021 இன்று மாலை 4 மணிக்கு கொடி ஏற்றுதல் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் இடும்பாவனம் கார்த்திக் மாநில மாணவர் பாசறை...
சிவகாசி தொகுதி சார்பாக பாராட்டு சான்றிதழ் பெறும் நிகழ்வு
சிவகாசி தொகுதி சார்பாக சிவகாசி அரசு மருத்துவமனையில் குருதி வழங்குவதை பாராட்டும் விதமாகவும், சென்ற வருடம் அதிக யூனிட் குருதியை கொடையாக வழங்கியதற்காகவும் நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதியை பாராட்டி அக்டோபர்...
சிவகாசி தொகுதி மரம் நடும் நிகழ்வு
சிவகாசி தொகுதியில் மரம் நடும் நிகழ்வு செப்டம்பர் 09, 2021 சிவகாசி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக சிவகாசி நகர பகுதியில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிவகாசி தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள் கலந்து...