இராணிப்பேட்டை தொகுதி கொடி ஏற்றும் நிகழ்வு

இராணிப்பேட்டை தொகுதி - வாலாஜா நகரம் அரசினர் மகளிர் கலைக் கல்லூரி அருகில் புலிக் கொடி ஏற்றப்பட்டது.  

ஈரோடு தெற்கு மாவட்டம் நெகிழிகளை அகற்றுதல் மற்றும் விழிப்புணர்வு

ஈரோடு தெற்கு மாவட்டம் (பெருந்துறை மற்றும் ஈரோடு மேற்கு தொகுதி) சார்பாக சித்தோட்டில் நெகிழி குப்பைகளை அகற்றுதல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது இந்நிகழ்வில் தெற்கு மாவட்ட செயலாளர் பா.சந்திரகுமார் மாவட்ட தலைவர்...

உடுமலை-மடத்துக்குளம் – வீரவணக்க நிகழ்வு

18-10-2021 அன்று உடுமலை-மடத்துக்குளம் தொகுதித் தலைமை அலுவலகமான நம்மாழ்வார் குடிலில் *வனக்காவலன், எல்லை காத்த மாவீரன் "வீரப்பனார்"* அவர்களின் 17'ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு

17.10.2021 அன்று காலை ரங்கநாதபுரம் குடியிருப்பு அருகில், கொருக்குப்பேட்டை பகுதியில் இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 47வது வட்டத்தில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.

ஓசூரில் மாமன்னர் இராசேந்திரன் சிலை அமைப்பதற்கான ஆய்வு

ஓசூரில் நாம் நிறுவ இருக்கும் மாமன்னன் இராசராசன் சிலை அமைப்பதற்கு மற்றும் அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் இடத்தை இன்று கிருட்டிணகிரி மாவட்ட மண்டல செயலாளர் பிரபாகரன் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆய்வு...

தாராபுரம் தொகுதி குருதிக்கொடை நிகழ்வு பாராட்டு சான்றிதழ்

தாராபுரம் தொகுதி சார்பாக 2020-2021 ஆண்டில் குருதிக்கொடை முகாம் நடத்தியதற்கு அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவரால் பாராட்டு சான்றிதழும் & கேடயமும் வழங்கப்பட்டது.  

கவுண்டம்பாளையம் தொகுதி வீரப்பனாரின் நினைவு கொடியேற்ற நிகழ்வு & மரக்கன்று நடும்நிகழ்வு

தமிழின பாதுகாவலர் மாவீரர் வீரப்பனாரின் நினைவு நாளை முன்னிட்டு புலிக்கொடி யேற்றும் நிகழ்வு* l *மரக்கன்றுகள் நடும் நிகழ்வு* கவுண்டம்பாளையம் தொகுதி விளாங்குறிச்சி பகுதியில் *மாநில மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலையில்* நமது புலிக் கொடி சிறப்பான...

துறைமுகம் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

துறைமுகம் தொகுதி 55 வது வட்டம் சார்பாக தங்கசாலை அருகில் எழுச்சிமிகு புலிக் கொடி ஏற்றப்பட்டு உலகப் பொதுமறை திருக்குறள் வீரத்தமிழர் முன்னணி மாவட்ட செயலாளர் ஐயா நாக போஸ் அவர்கள் மூலமாக...

தாராபுரம் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

தாராபுரம் தொகுதியின் மாதாந்திர தொகுதி கலந்தாய்வு கூட்டம் ஞாயிறு (10-10-2021) அன்று தாராபுரத்தில் நடைபெற்றது.  

பாளையங்கோட்டை தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக 16/10/2021 சனிக்கிழமையன்று காலை 9மணி முதல் மதியம் 1மணி வரை சீவலப்பேரி சாலை கக்கன் நகர் பேருந்து நிறுத்தத்தில் (பஸ்ஸ்டாப்) வைத்து உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது....