சாத்தூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

சாத்தூர் நகரத்தில் முக்குராந்தல் பகுதியில் வைத்து உறுப்பினர் சேர்க்கை முகாம் காலை 7.00மணி முதல் 4.00மணிவரை நடைபெற்றது. கி. மகேஷ் வரன் தொகுதி தலைவர் 944564980  

சாத்தூர் தொகுதி தெரு முனை கூட்டம்

சாத்தூர் சட்டமன்ற தொகுதி சாத்தூர் நகரம் சார்பாக முக்குராந்தல் பகுதியில் வைத்து தெரு முனை கூட்டம் நடைபெற்றது. கி. மகேஷ்வரன் தொகுதி தலைவர் 9445649805  

கோவை மாவட்டம் – நீட் தேர்வை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை கண்டித்து கோவை மாவட்டம் நாம் தமிழர் கட்சி  மாணவர்பாசறை சார்பாக 16.09.2021 அன்று செஞ்சிலுவை சங்கம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சேலம் தெற்கு தொகுதி பெயர் பலகைகளில் தமிழ் பெயர் வைக்க வேண்டுகோள்

23/10/2021 சனிக்கிழமை சேலம் தெற்கு தொகுதி தமிழ் மீட்சி பாசறை மற்றும் அம்மாபேட்டை பகுதி 1 சார்பாக அம்மாபேட்டை பகுதியில் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் பெயர்பலகைகளை தமிழில் வைக்க அரசின் உத்தரவை...

சோழவந்தான் சட்டமன்ற தொகுதி – கொடி ஏற்றும்  விழா

மதுரை கிழக்கு மாவட்டம்,சோழவந்தான் சட்டமன்ற தொகுதியில் வாடிப்பட்டி,செம்மினிப்பட்டி ஆகிய பகுதிகளில்  மாநில ஒருங்கிணைப்பாளர் செ.வெற்றிக்குமரன் அவர்கள் 18.09.2021 (சனிக்கிழமை) அன்று கொடி ஏற்றும்  விழா நடைபெற்றது

 பூவிருந்தவல்லி தொகுதி கொடி ஏற்ற நிகழ்வு

பூவிருந்தவல்லியில் லட்சுமிபுரம் பேருந்து நிறுத்தம் அருகே நமது புலிக்கொடி ஏற்றப்பட்டது. இதில் மாநில மற்றும் மாவட்ட மற்றும் தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  

பூவிருந்தவல்லி தொகுதி கொடி ஏற்ற நிகழ்வு

பூவிருந்தவல்லியில் குமணன்சாவடி பேருந்து நிறுத்தம் அருகே நமது புலிக்கொடி ஏற்கப்பட்டது. இதில் மாநில மற்றும் மாவட்ட மற்றும் தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  

காஞ்சிபுரம் தொகுதி கொடி ஏற்றும் நிகழ்வு

24/10/2021(ஞாயிற்றுக்கிழமை) காஞ்சிபுரம் தொகுதி வாலாஜாபாத் நடுவண் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆரியம்பாக்கம் கிராமத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டது. புலிக்கொடி ஏற்றிய பின் தொகுதி செயலாளர் தர்மராஜன் அவர்கள் தொடக்கவுரையும், காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட செயலாளர்.சா.சால்டின் அவர்கள் சிறப்புரையும், தொகுதி இணை...

இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி – இலவச சட்ட ஆலோசனை முகாம் – உறுப்பினர் சேர்க்கை முகாம்

19/09/2021 அன்று ஆர்.கே.நகர் தொகுதி சார்பாக நடைபெற்ற இலவச சட்ட ஆலோசனை முகாம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

கம்பம் தொகுதி – இரட்டை மலை சீனிவாசன் மலர்வணக்கம் நிகழ்வு

கம்பம் தொகுதி சின்னமனூரில் தாத்தா இரட்டை இரட்டை மலை சீனிவாசன் 76 ஆம் ஆண்டு நினைவு நாளான 18.09.2021 அன்று வீரவணக்கம் செலுத்தப்பட்டது.