தாராபுரம் தொகுதி – நினைவேந்தல் நிகழ்வு
நாம் தமிழர் கட்சியின் தாராபுரம் தொகுதி சார்பாக தியாக தீபன் திலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு தாராபுரத்தில் 26-09-2021 அன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது.இதில் பொறுப்பாளர்கள் & உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இராதாகிருஷ்ணன் தொகுதி – தியாகதீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு
26/09/2021 அன்று ஆர்.கே.நகர் தொகுதி சார்பாக தியாகதீபம் திலிபன் நினைவேந்தல் மற்றும் கொடி ஏற்று நிகழ்வு நடைபெற்றது.
பெரம்பூர் சட்டமன்ற தொகுதி – தியாக தீபம் திலீபன் வீரவணக்க நிகழ்வு
பெரம்பூர் சட்டமன்ற தொகுதி தியாக தீபம் திலீபன் அவர்களின் 34.ஆண்டு நினைவு நாள் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது நிகழ்வை மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. இரா சரவணன் அவர்கள் தொடக்கிவைத்தார் மாவட்ட தலைவர் புலிக்கொடி புஷ்பராஜ்,...
திருச்செங்கோடு தொகுதி – வீரவணக்க நிகழ்வு
(26.09.21) அன்று திருச்செங்கோடு தொகுதி மல்லசமுத்திரம் பேரூராட்சி பகுதியில் தியாக தீபம் திலீபன் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வும் நடைபெற்றது கொடியேற்றம் நடைப்பெற்றது.
நாகப்பட்டினம் மாவட்ட கலந்தாய்வு
24.10.2021 அன்று காலை நாகப்பட்டினம் மாவட்டத்திற்கான நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு மேலப்படாகையில் நடைபெற்றது.
நாகப்பட்டினம், கீழ்வேளூர், வேதாரணியம் தொகுதிகளை சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர்கள் இந்த கலந்தாய்வில் பங்கேற்றார்கள்.
நாகப்பட்டினம் மாவட்ட பொறுப்பாளர்களான...
ஆரணி தொகுதி – திலீபன் வீரவணக்க நிகழ்வு
ஆரணி நகர நாம் தமிழர் கட்சி சார்பில் ஆரணி எம்.சி.திரையரங்கம் எதிரில் ஈகைப்போராளி திலீபன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
ஜெயங்கொண்டம் தொகுதி பேரூராட்சி பொறுப்பாளர்கள் நியமன கலந்தாய்வு
ஜெயங்கொண்டம் தொகுதி சார்பாக வரதராஜன்பேட்டை பேரூராட்சி பொறுப்பாளர்கள் நியமன கலந்தாய்வு மற்றும் வருகின்ற நகர்ப்புற_உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர்கள்_தேர்வு_கலந்தாய்வு மாவட்ட , தொகுதி நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது.
ஜெயங்கொண்டம் தொகுதி கொடியேற்றும் நிகழ்வு
ஜெயங்கொண்டம் சட்டமன்றதொகுதி சார்பாக (24/10/2021) அன்று ஆண்டிமடம் ஒன்றியத்திற்குட்பட்ட கவரப்பாளையம் மற்றும் வரதராஜன்பேட்டை_பேரூராட்சி ஆகிய இடங்களில் புலிக்கொடியேற்ற நிகழ்வு மாவட்ட_செயலாளர் அண்ணன் நீல.மகாலிங்கம் அவர்களின் தலைமையிலும்,தொகுதித் தலைவர் உதயகுமார் , தொகுதிப் பொருளாளர்...
ஆத்தூர்(சேலம்) புதியதோர் தேசம் செய்வோம் மாத இதழ் வழங்கும் நிகழ்வு
20/10/2021 புதன்கிழமை அன்று, சேலம் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி, ஆத்தூர் நகர நாம் தமிழர் கட்சியினர், நாம் தமிழர் கட்சியின் செய்திகளைத் தாங்கி வரும் புதியதோர் தேசம் செய்வோம் என்ற...
மேட்டூர் தொகுதி வனக்காவலர் வீரப்பானர்க்கு வீரவணக்கம்
மேட்டூர் சட்டமன்ற தொகுதி சார்பாக வனக்காவலர் வீரப்பானர்க்கு 17-ம் ஆண்டு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
இப்படிக்கு
சித்தார்த்தனன்
95142 96173
95143 96173
ntkmettur@gmail.com
தகவல் தொழில்நுட்ப பாசறை
மேட்டூர் சட்டமன்ற தொகுதி.




