நாங்கள் தமிழர்கள் ஏன்? – இன எழுச்சி அரசியல் வரலாற்றுக் கருத்தரங்கம் | சீமான் எழுச்சியுரை

வீரத்தமிழர் முன்னணி நடத்திய நாங்கள் தமிழர்கள் ஏன்? - இன எழுச்சி அரசியல் வரலாற்றுக் கருத்தரங்கம், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் 02-11-2021 அன்று காலை 10...

வந்தவாசி சட்டமன்ற தொகுதி மருது சகோதரர்களின் வீரவணக்க நிகழ்வு

வந்தவாசி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் நமது பாட்டன்கள் மருது சகோதரர்களின் 220 வது வீரவணக்க நிகழ்வு தொகுதி அலுவலகமான ராவணன் குடிலில் முன்னெடுக்கப்பட்டது இந்த இந்த நிகழ்வை தொகுதி...

மண்ணச்சநல்லூர் தொகுதி தொழிலாளர் நலச்சங்கம் கொடியேற்றம் மற்றும் பதாகை திறப்புவிழா

மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி சமயபுரம் பேரூராட்சியில் 25.10.2021 அன்று தொழிலாளர் நலச்சங்கம் கொடியேற்றம் மற்றும் பதாகை திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்: வழக்கறிஞர் இரா.பிரபு திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் தகவல் தொழில்நுட்ப பாசறை மண்ணச்சநல்லூர் சட்டமன்ற...

திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டத் தலைமை அலுவலகம் திறப்பு விழா

(03-10-2021) காலை 9மணி அளவில் உடுமலை நகரம், தங்கம்மாள் ஓடை பகுதியில் நாம் தமிழர் கட்சியின் திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டத் தலைமையின் புதிய அலுவலகமான *நம்மாழ்வார் குடிலை* மாவட்ட செயலாளர் திரு....

நாகர்கோவில் தொகுதி – பெருந்தலைவர் கு.காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

பெருந்தலைவர் கு.காமராசர் அவர்களின் 46-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 02.10.2021, சனிக்கிழமை, காலை 07.30 மணிக்கு நாகர்கோவில் மாநகரின், வேப்பமூடு சந்திப்பில்...

வீரபாண்டி சட்டமன்ற தொகுதி – புதிய குடும்ப அட்டைகள் பெற்று கொடுத்தல்

வீரபாண்டி சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக  பொது மக்களுக்கு இலஞ்சமின்றி  ஐந்தாம் கட்டமாக 21 குடும்பங்களுக்கு புதிய குடும்ப அட்டைகள் பெற்று கொடுக்கப்பட்டது .

 இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு

 இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது வட்டத்தில் 27.09.2021 அன்று தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு கொடியேற்றம் மற்றும் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

தாராபுரம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

நாம் தமிழர் கட்சியின் தாராபுரம் நகரத்தின் சார்பாக வார்டு எண் 2ல்  (19-09-2021) அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது

தாராபுரம் தொகுதி – தியாக தீபம் திலீபன் வீரவணக்க நிகழ்வு

தாராபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் மூலனூர் ஒன்றியம் சார்பாக தியாக தீபம் திலீபன் அவர்களின் வீரவணக்க நிகழ்வு பொன்னிவாடி பஞ்சாயத்தில் நடைபெற்றது.இதில் கட்சி பொறுப்பாளர்களும், ஊர் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

வீரபாண்டி சட்டமன்ற தொகுதி – நினைவேந்தல் நிகழ்வு

வீரபாண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக தீயாகதீபம் திலிபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு  நடைபெற்றது.