திருச்செந்தூர் தொகுதி பெருந்தமிழர் முத்துராமலிங்கருக்கு புகழ் வணக்க நிகழ்வு
திருச்செந்தூர் தொகுதி வெள்ளக்கோவில் தெய்வ திருமகனார் ஐயா.முத்துராமலிங்கத் தேவர் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
நிகழ்வை முன்னெடுத்த அண்ணன் இசக்கி ராஜா மற்றும் உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துகள்!
தொடர்புக்கு
75300 77819
கம்பம் சட்டமன்ற தொகுதி பெருந்தமிழர் பசும்பொன் முத்துராமலிங்கதேவர் நினைவு வீரவணக்க நிகழ்வு.
தேனி (மே) மாவட்டம், கம்பம் சட்டமன்ற தொகுதியில் இன்று 30.10.2021 காலை
10 மணிக்கு கம்பம் மற்றும் சின்னமனூர் பகுதிகளில் பெருந்தமிழர். அய்யா பசும்பொன் முத்துராமலிங்கதேவர் அவர்களுக்கு மாலை அணிவித்து வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது....
பெரியகுளம் தொகுதி முத்துராமலிங்கத் தேவர் புகழ் வணக்க நிகழ்வு
பெரியகுளம் தொகுதி சார்பில் முத்துராமலிங்கத் தேவர் 58 ஆம் ஆண்டு நினைவுநாளான 30.10.2021 அன்று காலை
பெரியகுளம் மூன்றாந்தல் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு
மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நாம் தமிழர்...
பெரியகுளம் தொகுதி பேரூராட்சி அலுவலகத்தில் மனு
தேவதானப்பட்டி பேரூர் 5 வது சிறகம் (வார்டு) மஞ்சளார் அணை கிராமத்தில் பொதுக்கழிப்பறை மற்றும் முழு நேர நியாகவிலை கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தரக்கோரி தேவதானப்பட்டி பேருராட்சி அலுவலகத்தில் 28.10.2021...
கிள்ளியூர் தொகுதி மார்சல் நேசமணி மலர் வணக்க நிகழ்வு
கன்னியாகுமரி மாவட்டம் தாய்தமிழகத்தோடு இணைந்த நவம்பர் 1ஆம் நாள் குமரி விடுதலை போராளி ஐயா மார்சல் நேசமணி அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவிக்கும் நிகழ்வு காலை 8 மணிக்கு கிள்ளியூர் தொகுதி...
குளச்சல் தொகுதி குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைந்த நிகழ்வு
கன்னியாகுமரி மாவட்டம் மலையாள இன வெறி ஆதிக்க திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து பிரிந்து தாய்த்தமிழகத்துடன் இணைந்த நவம்பர் 1 ஆம் நாளை முன்னிட்டு குமரி விடுதலைக்காக போராடி விடுதலை பெற்று தந்த தியாகிகளை...
கடலூர் தொகுதி தமிழ்நாட்டு கொடியேற்ற நிகழ்வு
*தமிழ்நாட்டு கொடியேற்ற நிகழ்வு*
கடலூர் தொகுதி வடக்கு ஒன்றியம் செல்லஞ்சேரி கிளை சார்பில்
*கடல் தீபன் நினைவு கம்பம் 01.11.2021 அன்று ஏற்றப்பட்டது*இந்நிகழ்வில் திரு.பிரியன்குமரன் - (ஏம்பலம் தொகுதி) அவர்களும் திருமதி.தேவி (கடலூர் தொகுதி) அவர்களும்...
தென்காசி தொகுதி தமிழ்நாடு நாளை முன்னிட்டு இனிப்பு வழங்கியதால் கைது
தமிழ்நாடு நாள் - நவம்பர் 1 ஐ முன்னிட்டு தென்காசி பழைய பேருந்து நிலையத்தில் மாலை 5 மணியளவில் தமிழ்நாடு கொடியோடு இனிப்பு வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து தென்காசி மேற்கு மாவட்ட செயலாளர் அருண்சங்கர்
தென்காசி...
தென்காசி தொகுதி பசும்பொன் முத்துராமலிங்கத் புகழ் மலர்வணக்க நிகழ்வு
30/10/21 சனிக்கிழமை அன்று காலை 10: 30 மணியளவில் தொடங்கி சுந்தரபாண்டியபுரம், தென்காசி மலையான் தெரு, வேதம் புதூர் ஆகிய ஊர்களில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு அக...
ஆத்தூர்(சேலம்) தமிழ்நாடு நாள் கொடியேற்ற நிகழ்வு
01/11/2021, திங்கட்கிழமை அன்று காலை 09.30 மணியளவில் சேலம் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி, ஆத்தூர் நகரம் சாரதா எரிபொருள் நிலையம் அருகில் உள்ள நாம் தமிழர் கொடிமரத்தில் தமிழ்நாட்டுக் கொடியேற்றப்பட்டு...