தாராபுரம் தொகுதி – குருதிக்கொடை முகாம் பாராட்டு சான்றிதழும் & கேடயமும் வழங்குதல்
தாராபுரம் தொகுதி சார்பாக 2020-2021 ஆண்டில் குருதிக்கொடை முகாம் நடத்தியதற்கு அரசு மருத்துவமனை சார்பில் பாராட்டு சான்றிதழும் & கேடயமும் வழங்கப்பட்டது.
தாராபுரம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
தாராபுரம் தொகுதியின் மாதாந்திர தொகுதி கலந்தாய்வு கூட்டம் ஞாயிறு
(10-10-2021) அன்று நடைபெற்றது.
ஆலங்குடி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் ஆலங்குடி தொகுதி திருவரங்குளம் நடுவண் ஒன்றியம் பொறுப்பாளர் நியமன கலந்தாய்வு கூட்டம் அன்று 10/10/2021 வள்ளிக்காடு கிராமத்தில் ஊராட்சி தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
தாம்பரம் தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு
தாம்பரம் கிழக்கு பெரு நகரம் பகுதிக்கு உட்பட்ட இரும்பூலியூர் பகுதி செல்லியம்மன் கோவில் தெரு அருகில் பழைய ஜிஎஸ்டி சாலையில் ஞாயிறன்று 10:10:2021 அன்று கொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
பர்கூர் சட்டமன்ற தொகுதி – பனை விதைகள் நடும் நிகழ்வு
நாம் தமிழர் கட்சி கருமலை கிருட்டிணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதி ஒப்பதவாடி ஊராட்சி குண்டியல்நத்தம் ஏரியின் கரைகளில் பனை விதைகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி தொகுதி – மரக்கன்றுகள் நடும் விழா
கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி நடுவண் ஒன்றியம் சார்பில் பெரிய ஓபுளாபுரம் ஊராட்சியில் உள்ள ஈச்சங்காடு ஏரிக்கரையில் (22/08/2021) பனைவிதை மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
தாராபுரம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
தாராபுரம் நகரத்தின் சார்பாக வார்டு எண் 2ல் (19-09-2021) அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
06.10.2021 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் தொகுதி, பகுதி, வட்டம் மற்றும் பாசறை பொறுப்பாளர்களுடன் அடுத்த கட்ட நகர்வு தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
போளூர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
போளூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக கஸ்தம்பாடி ஊராட்சியில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
பெருந்தலைவர் காமராசர் மலர்வணக்க நிகழ்வு – இராதாகிருட்டிணன் நகர் தொகுதி
03.10.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதியில் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது









