திருச்செந்தூர் உடன்குடி ஒன்றிய கலந்தாய்வு
திருச்செந்தூர், உடன்குடி பேரூராட்சி மற்றும் உடன்குடி ஒன்றியத்திற்கான கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது.
வரப்போகும் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், தேர்தல் பொறுப்பாளர்களை நியமிப்பது குறித்தும், கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்து குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
தேர்தல் பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டார்கள்.
தொடர்புக்கு
98422...
சேலம் தெற்கு தொகு மாத கலந்தாய்வு
சேலம் தெற்கு தொகுதி மாத கலந்தாய்வு நடைபெற்றது .
சேலம் தெற்கு தொகுதி
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்
மா. குகன்
தொலைபேசி 9095934674
மேட்டூர் சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு
மேட்டூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேட்டூர் நகரம், பி.என் பட்டி பேரூராட்சி மற்றும் மகளிர் பாசறை பொருப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு செயற்களத்தின் வழிகாட்டுதலின்படி பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு தொகுதி பொருப்பாளர்கள் மற்றும் தொகுதி உறவுகள் முன்னிலையில் நடைபெற்றது.
இப்படிக்கு
சித்தார்த்தனன்
95142...
பொன்னேரி தொகுதி நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு.
14/11/2021 காலை 11 மணிமுதல் மதியம் 3:00 மணி வரை பொன்னேரி தொகுதியின் மீஞ்சூர் நடுவண் ஒன்றியத்திற்குட்பட்ட அனுப்பம்பட்டு ஊராட்சியின் வேலப்பாக்கம் பகுதியில் அண்ணண் வே.ச.இரஞ்சித்சிங் அவர்களின் தலைமையில் ஒன்றிய செயலாளர் ம.கோபி...
பொன்னேரி தொகுதி அரசு அதிகாரியிடம் உதவிப்பொருள் வழங்கல்
பொன்னேரி தொகுதி 14/11/2021 இரவு 7 மணியளவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சொந்தங்களுக்கு அரசின் மூலம் நிவாரணம் வழங்கும் வகையில் அண்ணண் வே.ச.இரஞ்சித்சிங் அவர்கள் தலைமையில் பொன்னேரி நகர பொறுப்பாளர்கள் சுந்தரமூர்த்தி,ராஜ்குமார்,ரஹீம்,பார்த்தீபன், ஆகியோர் பொன்னேரி...
சேலம் தெற்கு தொகுதி குருதி பரிசோதனை முகாம்
சேலம் தெற்கு தொகுதி சுழியம் தொகை திட்டத்தில் அரசியல் கீழ், பொதுமக்களுக்கு குருதி பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. இதில் பொதுமக்கள் 40 பேர் பயனடைந்தனர்.
தென்காசி சட்டமன்றத் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு
தென்காசி சட்டமன்றத் தொகுதியின் மாதாந்திர கலந்தாய்வு திட்டமிட்ட படி சுரண்டை சேர்மத்தாய் வாசன் பள்ளி அருகே தம்பி விஜய் பணிமனையில் இன்று மாலை 6 மணியளவில்
அக வணக்கம்
வீர வணக்கம்
உறுதி மொழி
முழங்க தொடங்கியது
மாவட்ட, தொகுதி,...
திருவள்ளூர் தொகுதி தமிழர் எழுச்சி திருநாள் குறித்த கலந்தாய்வு.
நாள் : 14/11/2021
இடம் : திருவள்ளூர் தொகுதி அலுவலகம்
எதிர்வரும் 26/11/2021 செங்குன்றத்தில் நடைபெறவுள்ள தமிழர் எழுச்சி திருநாளுக்கு பங்களிப்பும், பங்கேற்பும் குறித்த கலந்தாய்வு மற்றும் 8, 9, 10 மாதங்களுக்கான கணக்கு முடிப்பு...
விருகம்பாக்கம் தொகுதி மதிய உணவு வழங்கல் நிகழ்வு.
விருகம்பாக்கம் தொகுதி சார்பில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மதிய உணவு வழங்குகிற தொடர் நிகழ்வின் மூன்றாம் நாள் நிகழ்வு. விருகைத்தொகுதியின் கேகேநகர் பகுதி 138 வது வட்டம் எம் ஜி ஆர் நகர்...
குளித்தலை சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
நாம் தமிழர் கட்சி குளித்தலை சட்டமன்ற தொகுதி சார்பில் மாதாந்திர தொகுதி கலந்தாய்வு கூட்டம் மற்றும் ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் நியமனம் செய்யும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (17-10-2021) அன்று நடைபெற்றது.
