திருச்செங்கோடு தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

21.11.2021 ஞாயிறு அன்று திருச்செங்கோடு தொகுதி சார்பாக மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.இதில் அணைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்துக் கொண்டார்கள். கு.சாமிநாதன் தொகுதி செய்தி தொடர்பாளர் திருச்செங்கோடு. பேச: 8825293305.  

ஆண்டிபட்டி தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்

தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டம் தொடர்பாக இன்று 21.11.2021 ஆண்டிப்பட்டியில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கலந்தாய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் 1. 23.11.2021 அன்று போடியில் நடைபெறவிருக்கும் குருதிக்...

தமிழ்த்தேசியப் போராளி வா.கடல்தீபன் நினைவுப் படத்திறப்பு விழா – சீமான் எழுச்சியுரை | கடலூர்

அண்மையில் மறைவெய்திய நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த்தேசியப் போராளியுமான வா.கடல்தீபன் அவர்களின் நினைவுப் படத்திறப்பு விழா, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் 21-11-2021 அன்று காலை 10 மணியளவில்,...

இராணிப்பேட்டை தொகுதி உணவு வழங்குதல்

இராணிப்பேட்டை மாவட்டம் மேல்விசாரத்தில் பகுதியில் வெள்ள பெருக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாம்தமிழர்கட்சி சார்பாக மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் நா.சல்மான் அவர்களால் அப்பகுதி மக்களுக்கு மத்திய உணவு வழங்கப்பட்டது.இதில் அனைத்து பொறுப்பாளர்களும் கலந்துகொண்டனர். தொடர்புக்கு:8681822260  

இராணிப்பேட்டை தொகுதி கலந்தாய்வு கூட்டம்

27-11-2021 அன்று இராணிப்பேட்டை தொகுதி சார்பாக எடுக்க இருக்கின்ற மாவீரர்கள் நினைவு நாள் நிகழ்வுக்காக தொகுதி அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு அவர்களது ஆலோசனை அளித்தனர். தொடர்புக்கு:8681822260  

பெருந்துறை தொகுதி மரக்கன்று வழங்கும் நிகழ்வு

ஈரோடு தெற்கு மாவட்டம் பெருந்துறை தொகுதியில் குன்னத்தூர் பகுதியில் 250 நாட்டுரக மரக்கன்றுகள் ஈரோடு தெற்கு மாவட்ட பொருளாளர் திரு.ரா.கோபிநாத் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது பதிவு செய்பவர் ஆறுமுகம் தொகுதி செய்தி தொடர்பாளர்...

பொன்னேரி தொகுதி பனை விதை நடவு

தமிழ் தேசிய தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு மாணவர் பாசறை சார்பாக ஆயிரம் பனை விதை நடும் விழா பொன்னேரி தொகுதி மாணவர் பாசறை சார்பாக முன்னெடுக்கப்பட்டது இந்நிகழ்வில் திருவொற்றியூர் தொகுதி செயலாளர் திரு.சந்திபெருமால்...

சாத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

சாத்தூர் சட்டமன்ற தொகுதி சாத்தூர் நகரத்தில் உள்ள 8வது வார்டில் உறுப்பினர் சேர்க்கை முகாம் காலை 8.00மணி முதல் மாலை 6.00மணி வரை நடைபெற்றது. கி. மகேஷ் வரன் தொகுதி தலைவர் 9445649805  

சாத்தூர் தொகுதி கொள்கை விளக்க தெருமுனை கூட்டம்

சாத்தூர் சட்டமன்ற தொகுதி சாத்தூர் நகரத்தில் 8 வது வார்டில் கொள்கை விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது. கி. மகேஷ்வரன் 9445649805  

நாங்குநேரி தொகுதி பனை விதை விதைக்கும் நிகழ்வு

நாங்குநேரி கிழக்கு ஒன்றியம் 19.11.2021 அன்று நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக சிந்தாமணி குளத்தின் கரையில் சுமார் 400 பனை விதைகள் நடவு செய்யப்பட்டது. 9003992624