தளி தொகுதி தலைவர் பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு
மேதகு பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு தளி தொகுதி தேன்கனிகோட்டை பேருந்து நிலையம் அருகே தலைவர் பிரபாகரன் அவர்களின் உருவபடம் வைத்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா
27.11.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் கிழக்கு பகுதி சார்பாக காசிமேடு பவர் குப்பத்தில் தமிழ்த்தேசிய தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்கள் 250 பேருக்கு உணவு வழங்கப்பட்டது.
முசிறி தொகுதி தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு குருதிகொடை வழங்குதல்
(28/11/21) நாம் தமிழர் கட்சியின் முசிறி சட்டமன்ற தொகுதி குருதிகொடை பாசறை சார்பாக அரசு மருத்துவமனையில் தமிழ் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களது பிறந்தநாளை முன்னிட்டு குருதிக் கொடை வழங்கப்பட்டது.
இந்த...
திருச்சி கிழக்கு தொகுதி மாவீரர் நாள் நிகழ்வு
*27.11.2021.சனிக்கிழமை.*
.மாலை 05:00 மணியளவில்
மாவீரர் நாள்.வீரவணக்க நிகழ்வு.*
*திருச்சி அண்ணா கோளரங்கம் அருகில் உள்ள திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி துணைத் தலைவர்.த.குமார் அவர்களின் மகிழுந்து சரி செய்யும் பட்டறையில் நடைபெற்றது.இதில் நமது தொகுதி உறவுகள்...
தளி மற்றும் ஓசூர் தொகுதி குருதி கொடை முகாம்
தேசியத் தலைவர் பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு தளி மற்றும் ஓசூர் தொகுதி இணைந்து ஓசூர் அரசு மருத்துவமனையில் குருதிகொடை முகாம் அமைக்கபட்டது. நாம் தமிழர் உறவுகள் இரத்த தானம் செய்தனர்
சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா
26-11-2021) வெள்ளிக்கிழமை அன்று தமிழ்த்தேசிய தலைவர்
மேதகு வே. பிரபாகரன் அவர்கள்
பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட தலைவர் அண்ணன் திரு. பா பிரபாகரன் தலைமையில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில்
புதிய கோடி கம்பம் அமைத்து
கொடி...
இராணிப்பபேட்டை தொகுதி தேசியத்தலைவர் பிறந்த நாளில் உணவு வழங்குதல்
இராணிப்பபேட்டை தொகுதி - அம்மூர் பேருராட்சியில் 50 மேற்பட்டவர்களுக்கு தமிழ் தேசிய தலைவர் பிறந்த நாளில் அன்னதானம் வழங்கப்பட்டது.
மேட்டூர் தொகுதி குருதி கொடை வழங்குதல்
நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்டமன்ற தொகுதி சார்பாக தமிழீழ தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நவம்பர் 28 மேட்டூர் அரசு தலைமை மருத்துவமனையில் 20நபர்கள்(20யூனிட்) குருதி கொடை வழங்கினார்கள்.
தொகுதி தலைவர்...
அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி மரக்கன்று நடும் விழா
அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பாக மணிமுத்தாறு பேரூராட்சி, வார்டு - 3, செட்டிமேடு கிளையில் ஞாயிறு (28/11/2021) காலை 10.00 மணி முதல் 12:00 வரை மரக்கன்றுகள் நமது...
துறைமுகம் தொகுதி சார்பாக தமிழ் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு குருதிக்கொடை முகாம்...
துறைமுகம் சட்டமன்றத் தொகுதி சார்பாக தமிழினத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு 28.11.2021 இன்று மாபெரும் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது எழுச்சியுடன் கலந்துகொண்டு நிகழ்வை வெற்றி பெற செய்த...

