திருமயம் தொகுதி தமிழ்த்தேசிய தலைவர் பிறந்த நாள் கபாடி போட்டி
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி, பொன்னமராவதி ஒன்றியம், கண்டியாநத்தம் ஊராட்சியில் தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மாவீரர் நாளில் கபாடி போட்டி நடைபெற்றது. மாவீரர்களுக்கு...
குறிஞ்சிப்பாடி தொகுதி மாவீரர் நாள் நிகழ்வு
குறிஞ்சிப்பாடி சட்டமன்றதொகுதி சார்பாக தமிழீழத்தாய்த்தமிழ்நாட்டின் விடுதலைக்காக உயிர்நீத்த ஈகியர்களின் நினைவைப்போற்றும் வகையில் இன்று மாலை 5 மணிக்கு மாவீரர் நாள் ஈகியர் நினைவேந்தல் நிகழ்வு வடலூர் கும்பகோணம் சாலையில் அமைந்துள்ள இசைவேந்தன் தகவல்...
புதுச்சேரி – இலாசுப்பேட்டை தொகுதி- மாவீரர் நாள் நிகழ்வு
புதுச்சேரி நாம் தமிழர் கட்சி இலாசுப்பேட்டை தொகுதியில் நவம்பர் 27 மாவீரர் நாள் நிகழ்வு இளைஞர் பாசறை மாநிலத்தலைவர் செ.மணிபாரதி தொகுதி செயலாளர் நிர்மல்சிங் ஒருங்கிணைப்பில் சுடரேற்றி மலர்தூவி வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது
இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
01.12.2021 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் மாவட்டம், தொகுதி, பகுதி, வட்டம் மற்றும் பாசறை பொறுப்பாளர்களுடன் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – மாவீரர் நாள் நிகழ்வு
28.11.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் தொகுதி சார்பாக தாயக போரில் உயிர்நீத்த மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
இராதாகிருட்டிணன் நகர் தொகுதி -தமிழ்த்தேசிய தலைவர் பிறந்த நாள் விழா
28.11.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் தொகுதி 47வது வட்டம் சார்பாக பாரதி நகரில் தமிழ்த்தேசிய தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்கள் 250 பேருக்கு உணவு வழங்கப்பட்டது.
வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா – கபடி போட்டி
தமிழ் தேசிய தலைவரின் 67 வது பிறந்தநாளை முன்னிட்டு 2/12/21 அன்று வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதியில் நகரம் சார்பாக கபடி போட்டி நடைபெற்றது
நாகப்பட்டினம் -வேதாரண்யம் – குருதி கொடை முகாம்
நாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதி வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதி சார்பாக தமிழ் தேசிய தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு 26/11/21 அன்று நாகை அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்டது
.
அரியலூர் மாவட்டம் குருதிக்கொடை முகாம்
அரியலூர் மாவட்டம், 28/11/2021 அன்று தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு விளாங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் அண்ணன் நீல.மகாலிங்கம் அவர்கள்...
நத்தம் தொகுதி மாவீரர் நாள் கொடியேற்றும் விழா
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி சார்பில் மாவீரர்கள் நினைவு நாள் நிகழ்வாக 27.11.2021 ல் நத்தம் ஒன்றியம் காட்டுவேலம்பட்டியில் நாம்தமிழர்கட்சி புலிகொடியேற்றநிகழ்வு இன்று காலை 9.30 மணி அளவில் தொடங்கப்பட்டு அதனை...





