செஞ்சி சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு

செஞ்சி சட்டமன்ற தொகுதி தடாகம் கிராமத்தில் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் அ.பூ.சுகுமாரன் தலைமையில் கொடியேற்றும் நிகழ்வு அன்று 05-12-2021 நடைபெற்றது.

மைலாப்பூர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

மயிலாப்பூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது

மதுரவாயல் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா

மதுரவாயல் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தலைவர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா

27/11/2021 அன்று தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி கிழக்கு பகுதி சார்பாக காசிமேடு பவர்குப்பத்தில் பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா

28/11/2021 இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி 47வது வட்டத்தின் சார்பாக தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு உணவு மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது…  

இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி – மாவீரர்கள் நினைவு நாள் நிகழ்வு

28/11/2021 அன்று இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி சார்பாக மாவீரர்கள் நினைவு நாள் நிகழ்வு அனுசரிக்கப்பட்டது…

செய்யூர் தொகுதி – மாவீரர் தின நிகழ்வு

செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் செய்யூர் தொகுதி, திருக்கழுக்குன்றம் தெற்கு ஒன்றியம் சார்பாக மாவீரர் தின நிகழ்வு நடைபெற்றது.

செய்யூர் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா

செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் செய்யூர் தொகுதி திருக்கழுக்குன்றம் ஒன்றிய நெரும்பூர் பகுதியில் நடைபெற்றது.  

கீழ்பென்னாத்தூர் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா

கீழ்பென்னாத்தூர் தொகுதி, கீழ்பெண்ணாத்தூர் மேற்கு ஒன்றியத்தின் சார்பாக கோணலூர்  கிராமத்தில் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் முன்னிட்டு கொடிஏற்றும்  விழா 26/11/2021 அன்று சிறப்பாக ஏற்றப்பட்டது.

மதுராந்தகம் தொகுதி தேசியத்தலைவர் பிறந்தநாள் விழா

தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 67வது பிறந்த நாள் விழாவையொட்டி மதுராந்தகம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் 26-11-2021 கொல்லம்பாக்கம், பிலாப்பூர், மின்னல்சித்தாமூர், நெல்வாய் கூட்டுச் சாலை, மெய்யூர், பழமத்தூர்...