கன்னியாகுமரி தொகுதி இலவச மருத்துவ முகாம்
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி சுசீந்திரம் பேரூராட்சியில் தொகுதி மகளிர் பாசறை சார்பாக இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் 5/12/2021 அன்று சுசீந்திரம் ஆசிராமடம் பகுதியில் மிக சிறப்பாக நடைபெற்றது.
பூந்தமல்லி தொகுதி குருதிக் கொடை நிகழ்வு
தமிழ்த்தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் பிறந்தநாளையொட்டி திருநின்றவூர் அடுத்த பாக்கம் ஊராட்சியில் குருதிக்கொடை முகாம் பூவை தொகுதி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகிறது.
இதில் கட்சி மாநில மாவட்ட தொகுதி பொறுப்பாளர்கள்...
ஒட்டப்பிடாரம் தொகுதி புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கருக்கு வீரவணக்க நிகழ்வு
புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினமான இன்று தூத்துக்குடி மத்திய மாவட்டம் சார்பில் தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையம் முன்பு அமைந்துள்ள மாமேதையின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது நிகழ்வில்...
சோழவந்தான் தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்
05.12.2021 அன்று சோழவந்தான் தொகுதியின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் வாடிப்பட்டி நகரில் உள்ள சாணாம்பட்டியில் நடைபெற்றது.தொகுதி நிதி குறித்தும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு ஆயத்தமாவது குறித்தும் கலந்து பேசப்பட்டது.
நிகழ்வில் மாவட்ட,...
திருவையாறு சட்டமன்ற தொகுதி சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் நினைவு நிகழ்வு
திருவையாறு சட்டமன்ற தொகுதி பூதலூர் ஒன்றியம் சார்பாக செங்கிபட்டியில் அண்ணல் அம்பேத்கர் அவரது நினைவு நாளை முன்னிட்டு
அய்யா அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
தெ.வீரபாண்டியன்
தகவல் தொழில்நுட்ப பாசறை
நாம் தமிழர் கட்சி
தொடர்பு எண் :8973765671
கம்பம் தொகுதி சட்டமேதை அம்பேத்கார் மலர்வணக்க நிகழ்வு.
தேனி மேற்கு மாவட்டம், கம்பம் சட்டமன்ற தொகுதி, சின்னமனூர் ஒன்றியம்-சின்னமனூரில் 06-12-2021 அன்று காலை சட்டமாமேதை. டாக்டர்.அம்பேத்கார் அவர்களுடைய நினைவு நாளை முன்னிட்டு மலர்வணக்கம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டதாய்த் தமிழ் உறவுகளுக்கு நன்றி.
ப.கண்ணன்
தொகுதி...
காரைக்குடி தொகுதி அண்ணல் அம்பேத்கர் மலர் வணக்க நிகழ்வு
நாம் தமிழர் கட்சி சிவகங்கை மாவட்டம் சார்பாக சாயல்ராம் தலைமையில் மலர் வணக்க நிகழ்வு நடைபெற்றது.
இடம்: காரைக்குடி
ஓசூர் தொகுதி லஞ்சம் இல்லாமல் எரிவாயு இணைப்பு பெறப்பட்டது
இலஞ்சம் தவிர்..! நெஞ்சம் நிமிர்..!
ஓசூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் கையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறையின் இன்றைய களப்பணி
பேடரப்பள்ளியை சேர்ந்த அரவிந்த் குமார் என்பவர் லஞ்சம் இல்லாமல் எரிவாயு இணைப்பு பெற...
கிள்ளியூர் தொகுதி இலவச கண் சிகிச்சை முகாம்
கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட கிள்ளியூர் பேரூராட்சியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்ற இந்த கண் சிகிச்சை முகாமில் அதிக அளவில் மக்கள் பங்கு பெற்று பயனடைந்தனர்.
தொடர்புக்கு...
திருப்போரூர் தொகுதி புலிக்கொடியேற்று நிகழ்வு
06.12.2021 காலை 9.00 மணியளவில் திருப்போரூர் சட்டமன்ற தொகுதி, திருக்கழுக்குன்றம் மேற்கு ஒன்றியம், அடவிளாகம் கிராமத்தில் ஒன்றிய பொறுப்பாளர் திரு.தினேஷ் அவர்களின் ஒருங்கினைப்பில் புலிக்கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் திரு.கேசவன்,...