கன்னியாகுமரி தொகுதி அரசுப் பள்ளிக்கு நாற்காலி வழங்குதல்
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி சார்பாக அகஸ்தீஸ்வரம் ஒன்றியம் வடக்கு தாமரைக்குளம் பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் நம்மை நாடி உதவி கேட்டதன் அடிப்படையில் சிறுவர்கள் அமர்வதற்கான 20 நாற்காலிகள் 27/11/2021 வழங்கப்பட்டது.நிகழ்வில் கலந்து...
ஏற்காடு தொகுதி அரசு பள்ளியில் நோட்டுப்புத்தகம் வழங்குதல்
ஏற்காடு சட்டமன்ற தொகுதி அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம் கூட்டாத்துப்பட்டி ஊராட்சியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு தமிழினத்தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இலவச நோட்டுப்புத்தகம். இனிப்பு ஆகியவை...
திருவாரூர் தொகுதி தேசியத் தலைவர் பிறந்த நாள் விழா
திருவாரூர் தொகுதி திருவாரூர் நகரத்தில் பேபி டாக்கீஸ் சாலையில் தேசியத் தலைவரின் 67வது பிறந்தநாளை முன்னிட்டு நகர தலைவர் பாஸ்கரன் தலைமையில் நகர செயலாளர் செந்தமிழ்ச்செல்வன் கொடியேற்றினார்
ஓசூர் தொகுதி மாவீரர் நாள் நிகழ்வு
நாம்தமிழர்கட்சி
ஓசூர்சட்டமன்றதொகுதி.
நம் மொழி காக்க, இனம் காக்க
நம் மண் காக்க, மானம் காக்க
இன்னுயிர் ஈந்த மாவீரர் அனைவருக்கும்
வீரவணக்கம்! வீரவணக்கம்
செய்தி வெளீயிடு
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்
திருவாரூர் சட்டமன்ற தொகுதி தேசியத் தலைவரின் 67 பிறந்தநாள் நிகழ்வு
திருவாரூர் சட்டமன்ற தொகுதி மகளிர் பாசறை சார்பாக பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. மேலும் வால வாய்க்கால் அருகில் தேசியத் தலைவருக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டு 67 மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
தொகுதி செயலாளர் அஸ்வினி
தொகுதி...
திருவாரூர் தொகுதி ஆதரவற்ற மாணவர்களுக்கு உணவு வழங்குதல்
திருவாரூர் தொகுதி மகளிர் பாசறை சார்பாக தொகுதி செயலாளர் அஸ்வினி தலைமையில் தொகுதி இணை செயலாளர் சங்கீதா முன்னிலையில் திருவாரூர் நகரத்தில் இயங்கிவரும் ஆரூரான் ஆதரவற்ற மாணவர் இல்லத்தில் தேசியத்தலைவரின் 67-வது பிறந்தநாளை...
திருவாரூர் சட்டமன்ற தொகுதி ஆதரவற்ற மாணவர்களுக்கு உணவு வழங்குதல்
திருவாரூர் சட்டமன்ற தொகுதி திருவாரூர் நகரத்தில் தேசியத் தலைவரின் 67 வது பிறந்த நாளை முன்னிட்டு ஆரூரான் ஆதரவற்ற மாணவர் இல்லத்தில் வணிகர் பாசறை திரு.தமிழ்ச்செல்வன் சார்பாக இரவு உணவு வழங்கப்பட்டது.
மகளிர் பாசறை...
நத்தம் தொகுதி மாவீரர் நாள் கொடியேற்ற நிகழ்வு
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி சார்பில் மாவீரர்கள் நினைவு நாள் நிகழ்வாக 27.11.2021 ல் நத்தம் ஒன்றியம் காட்டுவேலம்பட்டியில் நாம்தமிழர்கட்சி புலிகொடியேற்ற நிகழ்வு காலை 9.30 மணி அளவில் தொடங்கப்பட்டு அதனை...
திருச்செந்தூர் தொகுதி மேதகு பிரபாகரன் பிறந்தநாள் நிகழ்வு
திருச்செந்தூர் ஆத்தூரில் தமிழினத் தலைவர் பிரபாகரன் அவர்களின் 67 வது பிறந்த நாளை முன்னிட்டு புலிக் கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
நிகழ்வில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் தமிழ்திரு.சுப்பையா பாண்டியன் உட்பட...
திருவாரூர் சட்டமன்ற தொகுதி மாவீரர் நாள் நிகழ்வு
திருவாரூர் சட்டமன்ற தொகுதி திருவாரூர் நகரத்தில் மாவீரர் நாள் 2021 நினைவேந்தல் திருவாரூர் நகர தலைவர் பாஸ்கரன் தலைமையில் திருவாரூர் நகர செயலாளர் செந்தமிழ்ச்செல்வன் முன்னிலையில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது