ஓசூர் தொகுதி மேதகு வே.பிரபாகரன் பிறந்தநாள் நிகழ்வு
ஓசூர் மற்றும் தளி தொகுயின் சார்பாக நடைபெற்ற மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளில் குருதிக்கொடை மற்றும் அரசுப்பள்ளியில் மதிய உணவு வழங்கல் மற்றும் சாலை விபத்தில் இறந்த தம்பி அம்ரிஷ்...
வந்தவாசி தொகுதி கொடிமரம் மரம் நடுவிழா
வந்தவாசி தொகுதி சளுக்கை கிராமத்தில் நாம் தமிழர் கட்சி கொடி ஏற்றப்பட்டு கிளை பெயர்ப்பலகை தொகுதி பொறுப்பாளர்கள் அவர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டது. கலந்து கொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இவ்விழாவினை முன்னெடுத்தவர் சலுகை...
விருகம்பாக்கம் தொகுதி துண்டறிக்கைப் பரப்புரை.
விருகம்பாக்கம் தொகுதி 12/12/2021 அன்று சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நிகழ்த்தப்பட இருக்கிற கண்டன ஆர்ப்பாட்டம் நிகழ்வுக்கான துண்டறிக்கை பரப்புரை, விருகைத்தொகுதி, கேகேநகர்பகுதி 131,137,மற்றும் 138 வட்டங்களிலுள்ள நான்கு மசூதிகளில் இசுலாத்தை தழுவிய உறவுகளிடம் நிகழ்வுக்கான...
கவுண்டம்பாளையம் தொகுதி கொடியேற்ற நிகழ்வு
தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு
*மாவீரர் சங்கர் நினைவு புலிக்கொடி ஏற்றம்*
*இடம் : விநாயகபுரம் கே.ஜி.பேக்கரி*
*நாள் : 26.11.2021 வெள்ளிக்கிழமை*
*நேரம்: காலை 10.00 மணிக்கு
*மாவட்ட மற்றும் தொகுதி* பொறுப்பாளர்கள்...
பட்டுக்கோட்டை தொகுதி குருதிக் கொடை நிகழ்வு
தேசியதலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி
புதுக்கோட்டைஉள்ளூர் கிராமத்தில்
நாம் தமிழர் கட்சியின் சார்பாக முன்னெடுக்கபட்ட குருதிகொடை
(இரத்ததானம்) முகாம் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வில் குருதிகொடை வழங்கியவர்களுக்கும் மற்றும் நிகழ்வில் கலந்துக்கொண்டு சிறப்பித்தவர்களுக்கும் நன்றிகள்.
நாம்...
முசிறி தொகுதி அண்ணல் அம்பேத்கர் மற்றும் நெல் செயராமன் வீரவணக்க நிகழ்வு
முசிறி சட்டமன்றத்தொகுதி சார்பாக தும்பலம் அருகே உள்ள செல்லிபாளையம் கிராமத்தில் புரட்சியாளர் சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் மற்றும் நெல் செயராமன் ஆகியோருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வை பதிவு செய்தவர்
த.நாகராசு
தொகுதி செயலாளர்
முசிறி சட்டமன்ற தொகுதி
தொடர்புக்கு...
வாணியம்பாடி தொகுதி பெரும்பாவலர் பாரதியார் புகழ் வணக்க நிகழ்வு
வாணியம்பாடி தொகுதி பெரும்பாவலர் நமது பாட்டன் பாரதியார் பிறந்தநாள் நிகழ்வு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் வாணியம்பாடி தொகுதி பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
முசிறி சட்டமன்றத்தொகுதி புலிக்கொடி ஏற்றுதல்
முசிறி சட்டமன்றத்தொகுதி சார்பாக தும்பலம் அருகே உள்ள செல்லிபாளையம் கிராமத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது
இந்த நிகழ்வை பதிவு செய்தவர்
த.நாகராசு
தொகுதி செயலாளர்
முசிறி சட்டமன்ற தொகுதி
தொடர்புக்கு 9087433433
பட்டுக்கோட்டை தொகுதி தேசிய தலைவர் பிறந்தநாள் நிகழ்வு
தேசிய தலைவர் பிறந்தநாள் நிகழ்வை முன்னிட்டு பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் நிகழ்வு முன்னெடுக்கபட்டது. பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் பொது மக்களுக்கு தலைவரின் சிந்தனைகள் அடங்கிய துண்டறிக்கைகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது...
நிகழ்வில் அனைத்து நிலை...
விருகம்பாக்கம் தொகுதி குருதிக்கொடை முகாம்
விருகம்பாக்கம் தொகுதி தேசியத்தலைவர் அகவை தினமான தமிழர் எழுச்சி நாளை முன்னிட்டு, தொகுதியின் குருதிக்கொடை பாசறை சார்பில், கேகேநகர் தொழிலாளர் நலன் காப்பீட்டுறுதிக்கழக மருத்துவமனை வளாகத்தில் வைத்து குருதிக்கொடை முகாம் நிகழ்த்தப்பட்டது.. நிகழ்வை...