பாளையங்கோட்டை தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக 12/12/2021 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை ஆரோக்கியநாதபுரம் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது. இதில் 7 உறவுகள் உறுப்பினர்களாக...
விருகம்பாக்கம் தொகுதி கொடியேற்ற நிகழ்வு.
விருகம்பாக்கம் தொகுதி வடபழனி மாநகரப் போக்குவரத்துக்கழகம் பணிமனை வளாகத்தினுள்ளே தொழிலாளர் நலச்சங்கப் பாசறையின், புதுப்பிக்கப்பட்ட கொடிக்கம்பத்தில் தொழிலாளர் நலச்சங்கப் பாசறையின் கொடி ஏற்றப்பட்டு, புதுப்பிக்கப்பட்ட தகவல் பலகையும் திறந்து வைக்கப்பட்டது. தொழிலாளர் நலச்சங்க...
குறிஞ்சிப்பாடி தொகுதி விளையாட்டு பொருட்கள் வழங்கும் நிகழ்வு
(12.12.2021) குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி கடலூர் கிழக்கு ஒன்றியம் சார்பாக செம்மங்குப்பம் ஊர் இளைஞர்களுக்கு மாவட்டபொறுப்பாளர் அண்ணன் சீனிவாசன் தலைமையில் தொகுதிதுணைத்தலைவர் அறிவழகன், கடலூர்கிழக்கு ஒன்றியபொறுப்பாளர் குமரவேல் ஆகியோர் முன்னிலையில் விளையாட்டு பொருட்கள்...
அம்பாசமுத்திரம் தொகுதி கூடங்குளம் அணுக்கழிவு மையம் அமைப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்க திட்டமிடும் ஒன்றிய பாஜக அரசையும் கள்ள மௌனம் காக்கும் மாநில திமுக அரசையும் கண்டித்து அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பாக கல்லிடைக்குறிச்சி தொடருந்து...
ஆயிரம்விளக்கு தொகுதி கலந்தாய்வு கூட்டம்
(11.12.2021) மாலை தொகுதிச் செயலாளர் திரு.ஹாரூன் அவர்களின் தலைமையில், மாவட்ட தலைவர் அண்ணன் திரு.பிரபு அவர்களின் அலுவலகத்தில் நடைபெற்ற ஆயிரம் விளக்கு தொகுதி கலந்தாய்வில், (12.12.2021 - ஞாயிற்றுக்கிழமை) அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின்...
சேலம் வடக்கு தொகுதி டெங்கு விழிப்புணர்வு நிகழ்வு
சேலம் மாநகர் மாவட்டம் வடக்கு தொகுதி 10வது வார்டு பொன்னம்மாப்பேட்டை பகுத, சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுத்த *"டெங்கு விழிப்புணர்வு நிகழ்வு" மக்களுக்கு துண்டறிக்கை கொடுத்தும் கள ஆய்வு* செய்தும் சிறப்பாக நடைபெற்றது. களப்போராளிகளுக்கு...
சிவகாசி தொகுதி மாமன்னர்கள் மருதிருவர் வீரவணக்க நிகழ்வு
சிவகாசி தொகுதியில் வீர வணக்கம் செலுத்தும் நிகழ்வு அக்டோபர் 27, 2021 புதன்கிழமை மாலை 6:30 மணியளவில் நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. சிவகாசி சட்டமன்றத் தொகுதி...
சிவகாசி தொகுதி பசும்பொன் முத்துராமலிங்கனார் புகழ் வணக்க நிகழ்வு
சிவகாசி தொகுதியில் பசும்பொன் முத்துராமலிங்கனார் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு அக்டோபர் 30, 2021 அன்று நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை சார்பாக நடைபெற்றது.
சிவகாசி நாம் தமிழர் கட்சி அலுவலகம்...
பெரம்பலூர் தொகுதி பனைவிதைகள் நடும் நிகழ்வு
பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதிகுட்பட்ட, வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியம் கிருஷ்ணாபுரம் பகுதிகளில் பனைவிதைகள் நடவு செய்யும் நிகழ்வானது வேப்பந்தட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் இராஜேந்திரன் அவர்களின் முன்னெடுப்பில், தொகுதி செயலாளர் பாலகுரு அவர்களின் தலைமையில்...
சிவகாசி தொகுதியில் மரம் நடும் நிகழ்வு
சிவகாசி தொகுதியில் மரம் நடும் நிகழ்வு அக்டோபர் 31, 2021 காலை 7 மணி அளவில் சிவகாசி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக சிவகாசி நாரணாபுரம் ஊராட்சி நாரணாபுரம் சாலையில்...