இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

08.12.2021 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் மாவட்டம், தொகுதி, பகுதி, வட்டம் மற்றும் பாசறை பொறுப்பாளர்களுடன் உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர் தேர்வு தொடர்பான  கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு – மாவட்ட ஆட்சியாரிடம் மனு

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் செங்கன்பசுவந்தலவ் கிராமத்தில் இயங்கி வரும் ஹட்சன் அக்ரோ புரடக்ட் என்ற தனியார் பால் தொழிற்சாலை. 100 ம் மேற்பட்ட தொழிலாளர்களை வட மாநிலத்திற்கு பணியிட மாற்றம் செய்தது...

குளித்தலை சட்டமன்ற தொகுதி -நெல் ஜெயராமன் நினைவேந்தல்

நாம் தமிழர் கட்சி, குளித்தலை சட்டமன்ற தொகுதி சார்பில், அண்ணல் அம்பேத்கர் மற்றும் நெல் ஜெயராமன் ஆகியோருக்கு குளித்தலை பேருந்து நிலையத்தில் 6-12-2021 (திங்கள்கிழமை) அன்று நினைவேந்தலும், புகழ் வணக்கமும் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில்...

குமரி கிழக்கு மாவட்டம் – மாவட்ட ஆட்சியிரிடம் புகார் மனு

நாம் தமிழர் கட்சி, குமரி கிழக்கு மாவட்டம் சார்பாக (14.12.2021, செவ்வாய்க்கிழமை) மாலை 3.30 மணிக்கு, குமரி மாவட்டத்தில், அரசாணைக்கு இணங்க பழைய சாலைகள் முழுமையாக பெயர்த்து எடுக்கப்பட்டு புதிய சாலைகள் உயரங்கள் அதிகரிக்காமல்...

மேட்டூர்  தொகுதி கண் மற்றும் உடல் பரிசோதனை முகாம்

மேட்டூர்  தொகுதி சார்பாக  மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் மற்றும் முழு உடல் பரிசோதனை முகாம் மாவட்ட இளைஞர் பாசறை ஈஸ்வரமூர்த்தி ஜெயராஜ் அவர்களின் முன்னெடுப்பில் பல இன்னல்களுக்கு நடுவில் சிறப்பாக...

கவுண்டம்பாளையம் தொகுதி மகளிருக்கு எதிரான வன்முறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி சார்பாக மகளிருக்கு எதிராக நடத்தப்படும் வன்முறைகளை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது.

ஆத்தூர் தொகுதி(திண்டுக்கல்) தமிழர் மரபு சார் வேளாண்மை & வாழ்வியலும் என்ற தலைப்பில் கருத்தரங்கம்

ஆத்தூர் தொகுதி(திண்டுக்கல்) சார்பாக தமிழர் மரபு சார்ந்த வேளாண்மையும் மற்றும் வாழ்வியலும் என்ற தலைப்பின் கீழ் ஆத்தூர் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலையில் கருத்தரங்கு நடைபெற்றது, சுப்ரமணி ஆத்தூர் தொகுதி தலைவர் 9786615315  

சேலம் வடக்கு தொகுதி குருதிக் கொடை அளித்தல்

சேலம் அரசு மருத்துவமனையில் தன்னுடைய தந்தையின் புற்றுநோய் சிகிச்சைக்காக குருதி அவசரமாக தேவையென நம்மிடம் கேட்டிருந்தனர். உடனடியாக நமது *வடக்கு தொகுதி அசோக் அண்ணன்* மற்றும் *சபரிசன்* குருதிக்கொடையாளரை தயார் செய்து மருத்துவமனைக்கு...

பாளையங்கோட்டை தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக 12/12/2021 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை ஆரோக்கியநாதபுரம் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது. இதில் 7 உறவுகள் உறுப்பினர்களாக...

விருகம்பாக்கம் தொகுதி கொடியேற்ற நிகழ்வு.

விருகம்பாக்கம் தொகுதி வடபழனி மாநகரப் போக்குவரத்துக்கழகம் பணிமனை வளாகத்தினுள்ளே தொழிலாளர் நலச்சங்கப் பாசறையின், புதுப்பிக்கப்பட்ட கொடிக்கம்பத்தில் தொழிலாளர் நலச்சங்கப் பாசறையின் கொடி ஏற்றப்பட்டு, புதுப்பிக்கப்பட்ட தகவல் பலகையும் திறந்து வைக்கப்பட்டது. தொழிலாளர் நலச்சங்க...