கடையநல்லூர் தொகுதி இசுலாமிய சிறைவாசிகள் விடுதலை கோரி கண்டன ஆர்ப்பாட்டம்.
20 ஆண்டுகளுக்கு மேலாக சிறைக்கொட்டடியில் வாடும் இசுலாமிய தமிழ் சொந்தங்களையும், ராசிவ் கொலை வழக்கில் கைதான ஏழு தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்யக் கோரி தென்காசி மாவட்டம், கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் வடகரை...
சேலம் வடக்கு தொகுதி இலவச கண் பரிசோதனை முகாம்
🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
*இலவச கண் பரிசோதனை முகாம் வெற்றிகரமாக நிறைவு பெற்றது.*
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬
நாம் தமிழர் கட்சி சேலம் மாநகர் மாவட்டம்,
சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி *தகவல் தொழில்நுட்ப பாசறை மற்றும் *வாசன் கண் மருத்துவமனை* இணைந்து *இலவச...
முசிறி தொகுதி முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ விசுவநாதம், பெருந்தமிழர் ஐயா கக்கன் மற்றும் வீரமங்கை வேலுநாச்சியார் வீரவணக்க...
நாம் தமிழர் கட்சி முசிறி சட்டமன்றத்தொகுதி சார்பாக தண்டலைப்புத்தூர் கிராமத்தில் முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ விசுவநாதம், பெருந்தமிழர் ஐயா கக்கன் மற்றும் வீரமங்கை வேலுநாச்சியார் ஆகியோருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வை பதிவு செய்தவர்
த.நாகராசு
தொகுதி...
வாணியம்பாடி தொகுதி கீழ் வெண்மணி படுகொலை,வீர மங்கை வேலுநாச்சியார் நினைவு நாள் நிகழ்வு-
டிசம்பர்-25 அன்று வாணியம்பாடி தொகுதி நிம்மியம்பட்டு ஊராட்சியில் வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் நினைவு நாள் கீழ்வெண்மணி படுகொலை நாள் முன்னிட்டு புகழ் வணக்கம் மற்றும் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் அனைத்து பொறுப்பாளர்களும் பங்கேற்றனர்.
சிலம்பரசன் இராசேந்திரன்
9884191580
இராமநாதபுரம் தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்
இருபது ஆண்டுகளுக்கு மேலாக சிறைக்கொட்டடியில் சிக்குண்டு இருக்கும் இசுலாமிய தமிழ் சொந்தங்களையும், இராஜிவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய ஏழு தமிழர்களை விடுவிக்க கோரியும்
மாநில அரசை கண்டித்து 14-12-2021 செவ்வாய்கிழமை அன்று இராமநாதபுரம் கிழக்கு...
முசிறி தொகுதி கீழ்வெண்மணி தியாகிகளுக்கு வீரவணக்க நிகழ்வு
நாம் தமிழர் கட்சி முசிறி சட்டமன்றத்தொகுதி சார்பாக கீழ்வெண்மணி படுகொலையில் உயிர்நீத்த தியாகிகளுக்கு நமது கட்சி அலுவலகமான கரிகாலன் குடிலில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வை பதிவு செய்தவர்
த.நாகராசு
தொகுதி செயலாளர்
முசிறி சட்டமன்ற தொகுதி
தொடர்புக்கு 9087433433
கடையநல்லூர் தொகுதி இசுலாமிய சிறைவாசிகள் மற்றும் எழுவரின் விடுதலை கோரி கண்டன ஆர்ப்பாட்டம்.
20 ஆண்டுகளுக்கு மேலாக சிறைக்கொட்டடியில் வாடும் இசுலாமிய தமிழ் சொந்தங்களையும்,ராசிவ் கொலை வழக்கில் கைதான ஏழு தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்யக் கோரி தென்காசி மாவட்டம், கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி கடையநல்லூர் நகரம்...
ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்ட அரசியல் பயிற்சி பட்டறை
ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்ட நாம்தமிழர் கட்சி சார்பாக அரசியல் பயிற்சி பட்டறை கோபி சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் ஞாயிற்று கிழமை ( 19.12.2021 ) அன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநில மாணவர்...
சேலம் தெற்கு தொகுதி குருதி பரிசோதனை முகாம்
சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதி சார்பாக கொண்டலாம்பட்டி பகுதி மூன்றில் இலவச ரத்த பரிசோதனை முகாம் அந்தப் பகுதியின் சார்பாக தாதகாப்பட்டி மாரியம்மன் கோயில் அருகில் முன்னெடுக்கப்பட்டது, மேலும் இதில் 50-க்கும் மேற்பட்ட...
ஆம்பூர் தொகுதி வேலு நாச்சியார் வீரவணக்க நிகழ்வு
ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாதனூர் தெற்கு ஒன்றியத்தின் விண்ணமங்கலம் என்னும் பகுதியில் வீர பெரும்பாட்டி வேலு நாச்சியார் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தபட்டது
மதிவாணன்
+917092220471